வெள்ளி, 16 மே, 2014

Overseas Tiger Circles Excited After Former LTTE Political Chief Thamilselvan’s Wife and Children Arrive in France


 Sasirekha Thamilselvan

The arrival in France of Former Liberation Tigers of Tamil Eelam (LTTE) political commissar Supiah Paramu Thamilselvan’s family has caused much excitement among tiger and pro-tiger circles in the Global Tamil Diaspora. Thamilselvan’s wife Sasirekha along with daughter alaimagal and son Olivaenthan arrived in France on April 24th 2014.

The family travelled from India to a south –eastern country and then reached France, it is learnt.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனின் மனைவியும் குழந்தைகளும் பிரான்சுக்கு வந்ததில் வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்செல்வனின் குடும்பம் பிரான்சுக்கு வந்தது, உலகத் தமிழர் புலம்பெயர்; பகுதிகளில் உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பு வட்டாரங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா தனது மகள் அலைமகள் மற்றும் மகன் ஒளிவேந்தன் சகிதம் 24 எப்ரல் 2014ல் பிரான்சுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

சவப்பெட்டி அரசியலுக்குத்தான் தமிழாக்களிட்ட நல்ல மதிப்பும் மரியாதையும்.

மேதினத்தைக் கொண்டாடிறதையும் விட மே 18 ஐக் கொண்டாடிறதுதான் இப்ப விசேசமாயிருக்கு.

'எதில (அரசியல்) ஆதாயம் இருக்கோ அதிலதானே நாட்டமும் இருக்கும்' எண்டது நூறு வீதம் உண்மை எண்டதை இந்த மே18 க்கொண்டாட்ட அறிவிப்பு அச்சாவாகச் சொல்லுது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல