வெள்ளி, 18 அக்டோபர், 2013
பெற்ற மகளை விற்று ஐபோன் வாங்கிய சீன தம்பதியர்
தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுடன் ஐபோன் மற்றும் ஐபேடுகளை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக சீனாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் கிட்னியைக் கூட விற்பதாக பரவலாக பேசப்பட்டது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில், சீனாவில் உள்ள ஒரு இளம் தம்பதியர், ஐபோன் வாங்குவதற்காக தங்கள் பெண் குழந்தையை விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Labels:
வினோதமான செய்திகள்
இலவச ஆண்ட்ராய்டு ஆப்ஸ்....!
இன்று ஆண்ட்ராய்டு மொபைலின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம் இன்று மொபைல் வாங்கும் அனைவரின் சாய்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல் தான்.
அந்த அளவுக்கு இந்த ஆண்ட்ராய்டானது மொபைல் சந்தையை தன் வசப்படுத்தியுள்ளது எனலாம்.
அந்த அளவுக்கு இந்த ஆண்ட்ராய்டானது மொபைல் சந்தையை தன் வசப்படுத்தியுள்ளது எனலாம்.
Labels:
கணணி மையம் (Android)
ஆண்ட்ராய்டு விட்ஜெட்ஸ் (widgets) ....
இன்று மொபைல் போன் என்ற ஒன்றை நாம் வாங்குவதாக இருந்தால் நிச்சயம் நம் அனைவரின் முதல் சாய்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல் தான்.
பல பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட இந்த சிஸ்டத்தில், முக்கியமான வசதியைத் தருவது அவற்றின் விட்ஜெட் (widget) களே. ஆனால், பயன்படுத்துபவர்கள், இந்த விட்ஜெட் குறித்து அவ்வளவாக அறிந்திருப்பதில்லை.
பல பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட இந்த சிஸ்டத்தில், முக்கியமான வசதியைத் தருவது அவற்றின் விட்ஜெட் (widget) களே. ஆனால், பயன்படுத்துபவர்கள், இந்த விட்ஜெட் குறித்து அவ்வளவாக அறிந்திருப்பதில்லை.
Labels:
கணணி மையம் (Android)
ஆண்ட்ராய்டு விட்ஜெட்ஸ் பற்றி தெரியுமா?

இன்டர்நெட்டில்......
இன்று எத்தனையோ வைரஸ்கள் இணையத்தில் கொட்டி கிடக்கிறது அலைகள் மிக எளிதாக உங்கள் கம்பியூட்டரில் நுழைந்து உங்கள் கம்பியூட்டரை பதம் பார்த்து விடும்.
மேலும், நம் இணைய தள அக்கவுண்ட்களில் எவ்வளவு தான் சிக்கலான பாஸ்வேர்ட்களை நாம் மேற்கொண்டிருந்தாலும், இது போன்ற புரோகிராம்கள் அவற்றைக் கைப்பற்றி, நம் தனிநபர் தகவல்கள் மற்றும் டேட்டா பைல்களைப் பிறர் கைப்பற்றி வருகின்றனர்.

கணணி மையம் (Internet)
மைக்ரோசாப்ட் தரும் இலவசங்கள்...!
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கணிப்பொறி துறையில் மேலே நின்று கொண்டு இருக்கும் ஒரே நிறுவனம் மைக்ரோசாப்ட் தான். மேலும், இன்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னனியில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. அதே போல தன் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு மூலம் பயன்பாட்டு சாப்ட்வேர் வகையிலும் தனி நபர் ஆட்சியை நடத்துகிறது.
Labels:
கணணி மையம் (Microsoft)
போட்டோக்களை அழகாக்கும் வெப்சைட்ஸ்
நண்பர்களுடனோ அல்லது வேறு யாருடனோ நாம் வெளியே எங்காவது சென்று வந்தால் நாம் வீட்டிற்கு வந்ததுமே அந்த போட்டோக்களை எடுத்து பேஸ்புக்கில் போட்டு மகிழ்வோம். உண்மையில் அந்த போட்டோக்கள் நமக்கு அழகாக தெரிந்தாலும் பார்க்கும் மற்றவர்கள் கண்களுக்கு ஒவ்வொரு மாதிரியாத தான் தெரியும்.
Labels:
கணணி மையம் (Images),
கணணி மையம் (Online)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)