செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஃபேஸ்புக் தளத்தில் உங்களுக்கு தெரியமல் சேர்க்கப்பட்டிருக்கும் சில அம்சங்கள்.

பிரனவுன்சியேஷன் (pronunciation) கைடு
ஃபேஸ்புக்கில் பிரனவுன்சியேஷன் கைடு செட் செய்ய உங்களது ஃப்ரோபைலில் அபவுட் 'about' சென்று டீடெயில்ஸ் அபவுட் யூ 'details about you' ஆப்ஷனை க்ளிக் செய்து, நேம் பிரனவுன்சியேஷன் 'name pronunciation' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

உடல் பருமனான பெண் இராட்சத வலை மூலம் வீட்டிலிருந்து மீட்பு

இரண்­டா­வது மாடி­யி­லி­ருந்த தனது வீட்டின் வாசல் கதவு மூலம் வெளி­யேற முடி­யாது சிர­மப்­பட்ட உடல் பரு­ம­னான பெண்­ணொ­ரு­வரை தீய­ணை­ப்புப் படை­வீ­ரர்கள் பெரும் போராட்­டத்தை எதிர்­கொண்டு இராட்­சத வலை மூலம் மீட்ட சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்­றுள்­ளது.

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­தி­ர­சி­கிச்சை மாத­விடாய் சக்­க­ரத்தில் ஏற்­ப­டுத்தும் மாற்றம்

குடும்ப தம்­ப­திகள் தமது குடும்­பத்தில் இருக்கும் பல பிரச்­சி­னை­களை வெற்றி கொண்டு தமது குடும்­பம் எவ்­வாறு அமைய வேண்டும் என திட்­ட­மிட வேண்­டி­யது அவ­சியம். அதா­வது தமக்கு இரண்டு பிள்­ளைகள் போதுமா? அல்­லது மூன்று பிள்­ளைகள் போதுமா? என திட்­ட­மிட்டுக் கொள்­வது சிறந்­தது. இன்­றைய கால­கட்­டத்தில் அதி­க­ரித்து வரும் வாழ்க்கை செல­வினால் பல குடும்­பங்கள் தடு­மாறும் போது குடும்­பத்தை திட்­ட­மிட்டு அமைத்துக் கொள்­வது தங்­க­ளுக்கு இருக்கும் பிள்­ளை­களை நன்கு கற்­பித்து ஆரோக்­கி­ய­மாக வளர்க்க உதவும். இவ்­வாறு குடும்­பத்தை சரி­யாக திட்­ட­மி­டாது இருந்தால் பின்னர் திட்­ட­மி­டாது கர்ப்பம் தரித்து திட்­ட­மி­டாது பிள்­ளைகள் பிறக்கும் போது குடும்­பங்கள் தடு­மா­று­வது தவிர்க்க முடி­யாமல் போகின்­றது. இந்­நி­லையில் இருக்கும் பிள்­ளை­க­ளையும் சரி­யாக கவ­னிக்­காமல் போகும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இதனால் குடும்­பங்­களை திட்­ட­மிட உதவும் குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை பற்றி அறிந்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும்.

கரடி பொம்மையின் தலையை வெட்டும் 3 வயதுச் சிறுவன்

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், 3 வயது சிறுவன் ஒருவன் கரடி பொம்­மை­யொன்றின் தலையை கத்­தி­யொன்றால் வெட்­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல