வியாழன், 26 டிசம்பர், 2013
டேட்டாவினை வகைப்படுத்துவதில் சிக்கலா?
அலுவலகப் பயன்பாட்டில் நாம் மிக அதிகமாக டேட்டாவினை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்துகிறோம். இந்த தகவல்களை நாம் பல்வேறு வகைகளில் பட்டியலிட்டுப் பெற விரும்புவோம். எடுத்துக் காட்டாக, பொருட்கள் மற்றும் அவற்றின் விலை, வாங்கிய நாள் போன்ற தகவல்களை அமைக்கையில், விலைப்படி அல்லது வாங்கிய நாள் படி வகைப்படுத்திப் பார்க்க விரும்பலாம். இதே போல மாணவர்களின் பல பாடப் பிரிவுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை அமைக்கையில், இதே தேவை ஏற்படலாம். இதற்கு எக்ஸெல் புரோகிராம் வகைப்படுத்தும் வசதியான சார்ட்டிங் (Sorting) வசதியைத் தருகிறது.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
கூகுள் ட்ரைவ் டிப்ஸ்
கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.
Labels:
கணணி மையம் (Google)
வேர்ட் டிப்ஸ் - சென்டிமீட்டரில் வேர்ட், மெனு பட்டியலை விலக்கிவிட, நார்மல் டெம்ப்ளேட், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க
மெனு பட்டியலை விலக்கிவிட: வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
நேராக டெஸ்க்டாப் செல்ல
விண்டோஸ் 8 வெளியான பின்னர், டெஸ்க்டாப் திரை கிடைக்காமல், மெட்ரோ திரை தரப்பட்டு, அதில் ஒரு கட்டம் டெஸ்க் டாப்பாகத் தரப்பட்டது. இதில் கிளிக் செய்து அல்லது விரலால் தடவி, நாம் டெஸ்க்டாப் திரையைப் பெற வேண்டியிருந்தது.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
விண்டோஸ் 8: சில முக்கிய தொடல் அசைவுகள்
மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 தொகுப்புகளில் அதன் தொடல் அசைவுகளில் பல வசதிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. நம் திரையில், பலமெனுக்கள் குவியலாகத் தோற்றம் தருவதற்குப் பதிலாக, அவை குறிப்பிட்ட வகை விரல் தொடுதலில் கிடைக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான நான்கு அசைவுகளுக்கான மெனு குறித்துப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
யூசர் ஐ.டி - User ID
பல இணைய தளங்களில், உங்கள் யூசர் ஐ.டி.யை நினைவு வைத்துக் கொள்ளவா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. நீங்களும் தாராளமாக, வைத்துக் கொள் என்று யெஸ் பட்டனில் கிளிக் செய்திருப்பீர்கள். ஆனால், எந்த தளமும் நினைவில் வைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏன் இந்த நிலை? எங்கு பிரச்னை?
பிரச்னை உங்கள் பிரவுசரில்தான் உள்ளது. அதனைச் சரி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்.
பிரச்னை உங்கள் பிரவுசரில்தான் உள்ளது. அதனைச் சரி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்.
ஆண்ட்ராய்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் அப்ளிகேஷனில், குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை எப்படி தடுத்து வைப்பது?
1. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில், எந்த அக்கவுண்ட்டைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. திரையில் மேலாக வலது புறத்தில், மூன்று நெட்டு புள்ளிகள் கொண்டதன் மீது (Settings menu) கிளிக் செய்திடுங்கள். அடுத்து More என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. திரையில் மேலாக வலது புறத்தில், மூன்று நெட்டு புள்ளிகள் கொண்டதன் மீது (Settings menu) கிளிக் செய்திடுங்கள். அடுத்து More என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
Labels:
கணணி மையம் (Q & A )
இணைய தளம் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக சேவ் செய்ய
நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்துவதாக இருந்தால், சேவ் செய்திட விரும்பும் இணையப் பக்கத்தில் இருந்தவாறு, Ctrl + S கொடுக்கவும். இப்போது, "Save Webpage” என்ற பாக்ஸ் கிடைக்கும்.
வேர்ட் டிப்ஸ் - டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க, செல்களுக்கிடையே இடைவெளி, ஷார்ட் கட் கீகள்
டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், மவுஸ் கிளிக் செய்து அப்படியே இழுத்தால், அந்த டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும். இன்னொரு வழியும் உள்ளது. மவுஸ் கர்சரை, தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் வைக்கவும். பின்னர், எந்த இடம் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் மவுஸின் இடது பக்கத்தைக் கிளிக் செய்திடவும். இவ்வாறு கிளிக் செய்கையில், ஷிப்ட் கீயினை அழுத்தினால், டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், மவுஸ் கிளிக் செய்து அப்படியே இழுத்தால், அந்த டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும். இன்னொரு வழியும் உள்ளது. மவுஸ் கர்சரை, தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் வைக்கவும். பின்னர், எந்த இடம் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் மவுஸின் இடது பக்கத்தைக் கிளிக் செய்திடவும். இவ்வாறு கிளிக் செய்கையில், ஷிப்ட் கீயினை அழுத்தினால், டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பிரச்னை
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா? திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா? இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
விண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்
விண்டோஸ் சிஸ்டம் தொடக்கம் முதல், சில பைல்களை மறைத்தே வைத்திருக்கும். இவை பெரும்பாலும் சிஸ்டம் பைல்களாகவே இருக்கும். தேவை இல்லா நிலையில், இவற்றை அணுகி, பைல்களைத் திறந்து, சிஸ்டம் இயங்கா நிலையை உருவாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும். இவற்றை நாம் விரும் பினால், பெற்று, பைல்களைக் கையாளலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
தொடரும் கிறிப்டூ லாக்கர் (CryptoLocker) கொள்ளை
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்த வைரஸை, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வைரஸ் மூலம், பிட் காய்ன் வழி பணம் கொள்ளை அடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகப்படுவர்களின் தன்மைக்கு ஏற்ப, 100 டாலர் முதல் பல ஆயிரம் டாலர் வரை பணம் கேட்டு மிரட்டல் வருவதாக அறியப்பட்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Virus)
கம்ப்யூட்டரைக் கைது செய்திடும் கிறிப்டூலாக்கர் (CryptoLocker) வைரஸ்
இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கிறிப்டூலாக்கர் ('CryptoLocker') வைரஸ் குறித்து, காவல் துறையின் டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக இணைய தளங்கள் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் வேகமாகப் பரவும் மிக மோசமான வைரஸ் இது.
Labels:
கணணி மையம் (Virus)
பேச்சுக்கு உரம் சேர்க்க
நம் பேச்சு முறை, பொருள், கொடுக்கப்படும் செய்தி, அதற்கான சப்போர்ட் ஆகியவற்றை வைத்துத்தான் நம்மைப் பிறர் எடை போடுகின்றனர். இதற்காகவே, நாம் அடிக்கடி பிறர் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும். சிறந்த கருத்துக்களை மனதில் தேக்கி, அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
Labels:
கணணி மையம் (Websites)
இன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் எக்ஸ்பி எச்சரிக்கை
வரும் ஏப்ரல் மாதத்தில், வர்த்தக ரீதியாக, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தரப்படும் ஆதரவினை விலக்கிக் கொள்ளப் போவதற்கான இறுதி எச்சரிக்கையினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
Labels:
கணணி மையம் ( XP Tips)
விண்டோஸ் 8.1ல் லைப்ரரீஸ்
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், லைப்ரரீஸ் என்ற பைல் தொகுப்பு அட்டவணை தரப்பட்டது. பைல்களைக் கையாள்வதில் மிகவும் உதவி செய்திடும் டூல் ஆக இது இருந்தது. ஆனால், இது விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் காட்டப்படவில்லை.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
எக்ஸெல் டிப்ஸ் - மறைக்கவும் காட்டவும்
ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளுடன்: எக்ஸெல் என்றாலே பல்வேறு தகவல்களை ஒன்றிணைத்து நமக்கு வேண்டிய வகையில் முடிவுகளை அமைக்கவும் உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு புரோகிராம் ஆகும். எனவே ஒரே நேரத்தில் பல்வேறு வகை தகவல்கள் அடங்கிய பல ஒர்க்புக்குகளைத் திறந்து பணியாற்ற விரும்புவோம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
விண்டோஸ் 7 - டிப்ஸ்: பயனாளர் மாற்றம்:
விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், மாறா நிலையில் ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டும். அதன் பின்னர் பயனாளர் அக்கவுண்ட் (standard user account) எனப் பலவற்றை உருவாக்கலாம்.
இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, இன்னொரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டையும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அமைத்துக் கொள்ளலாம். இருவேறு அக்கவுண்ட்களிடையே பயனாளர் மாறிக் கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்குவது எனப் பார்க்கலாம். எப்படி ஒரு பயனாளர் அக்கவுண்ட்டினை, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக மாற்றலாம் என இங்கு காணலாம்.
இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, இன்னொரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டையும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அமைத்துக் கொள்ளலாம். இருவேறு அக்கவுண்ட்களிடையே பயனாளர் மாறிக் கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்குவது எனப் பார்க்கலாம். எப்படி ஒரு பயனாளர் அக்கவுண்ட்டினை, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக மாற்றலாம் என இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
விண்டோஸ் 7 - டிப்ஸ்: டாஸ்க்பார் சுத்தம்
டாஸ்க்பாரில் கடிகாரம், வால்யூம், பவர் லெவல், நெட்வொர்க் மற்றும் சில ஐகான்களை மறைத்து வைக்கலாம். உங்களுக்குத் தேவையில்லாத பட்சத்தில், எதற்காக நீண்ட குப்பை போல இவை தோற்றமளிக்க வேண்டும்? இதற்கான வேலைகள் என்ன என்று பார்ப்போமா!
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
ஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்
முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட் டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள். பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல் பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக இருந்தது. ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட, அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல் புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில் மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல் ஆகும்.
Labels:
கணணி மையம் (Softwares)
ஈழப் போரின் இறுதி நாட்கள்: நந்திக்கடல் விவகாரத்தில் வசமாக சிக்கினார் ரஷ்ய உளவாளி!
அத்தியாயம் 11
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த தொடரை அப்டேட் செய்யவில்லை. காரணம், கட்டுரையின் கீழுள்ள ஆங்கில கட்டுரையின் லிங்கில் சென்று.. அந்த பக்கத்தில் உள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்த வாசகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, இந்த தொடரை நிறுத்தி வைத்து, வாசகர்கள் ஆதரவு அதிகமுள்ள கட்டுரைகளை வெளியிட்டு வந்தோம்.
Labels:
ஈழப் போரின் இறுதி நாட்கள்
தந்தூரி சிக்கன்
தேவையானப் பொருட்கள்:
கோழி – 1 முழுதாக
பெரிய வெங்காயம் – 5
இஞ்சி, பூண்டு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கோழி – 1 முழுதாக
பெரிய வெங்காயம் – 5
இஞ்சி, பூண்டு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
Labels:
சமையல்
எலும்பு சூப்
தேவையானப் பொருட்கள்:
ஆட்டு எலும்புகறி- 1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)
தக்காளி- 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2
ஆட்டு எலும்புகறி- 1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)
தக்காளி- 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2
Labels:
சமையல்
மார்பக அறுவை சிகிச்சையா! உஷார்!
மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட்டாகவே பெரும்பாலான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்படும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
Labels:
பெண்கள் பக்கம்
உங்க செல்ல குழந்தைக்கு காது குத்தப் போறீங்களா? இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோங்க...
உங்கள் குழந்தைக்கு காது குத்தலாம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருசில விஷயங்களை பெற்றோர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு காது குத்தும் போது, அவர்களுக்கு நிறைய நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் நிபுணர்கள் பலர், குழந்தைகளுக்கு காது குத்தினால், அவர்களின் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்நேரத்தில் காய்ச்சல் தான் ஏற்படும். ஆகவே பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Labels:
பலதும் பத்தும்
தேங்காய் தால் ரெசிபி
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 225 கிராம்
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு மற்றும் கிராம்பு - 4 (தட்டியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 400 மி.லி
வெஜிடேபிள் ஸ்டாக் - 400 மி.லி
தக்காளி - 4
பீர்க்கங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மைசூர் பருப்பு - 225 கிராம்
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு மற்றும் கிராம்பு - 4 (தட்டியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 400 மி.லி
வெஜிடேபிள் ஸ்டாக் - 400 மி.லி
தக்காளி - 4
பீர்க்கங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










