நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவாமி நித்தியானந்தாவின் ஆச்சிரமத்தில் கர்நாடக சிஐடி பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர்.
வெள்ளி, 9 ஏப்ரல், 2010
பொருட் கொள்வனவுக்காக வாழ்நாளில் 2 வருடங்கள் 10 மாதங்களை செலவிடும் பெண்கள்
பெண்கள் தமது வாழ் நாளில் சராரியாக 2 வரு டங்கள் 10 மாத காலத்தை பொருட் கொள் வனவுக்காக செலவிடுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
Labels:
பெண்கள் பக்கம்
உலகின் மிகவும் வயதான முதலாம் வகுப்பு மாணவி
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை சீனாவைச் சேர்ந்த 102 வயது பெண்மணியான மா ஸியுஸியன் (Ma Xiuxian) நிரூபித்துள்ளார்.
தனது வாழ்நாளில் ஒரு போதும் பாடசாலை செல்லவில்லை என்பது மா ஸியுஸியனுக்கு பெருங் குறையாக இருந்து வந்தது.
தனது வாழ்நாளில் ஒரு போதும் பாடசாலை செல்லவில்லை என்பது மா ஸியுஸியனுக்கு பெருங் குறையாக இருந்து வந்தது.
Labels:
வினோதமான செய்திகள்
மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் தந்துள்ள தேர்தல் முடிவுகள்
ஏழாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் நாடு முழுவதிலும், நேற்று முன்தினம் நடை பெற்ற தேர்தல்களில் வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதி கூடிய வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணி என்பன பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. அதேபோன்று வடக்குகிழக்கை மையமாகக் கொண்டு போட்டியிட்ட தமிழரசுக் கட்சி தனது நிலையை ஓரளவுக்கு தக்க வைத்துக்கொண்டுள்ளது.
Labels:
இலங்கை
பாலியலுக்கு மறுத்த மனைவி மீது அமிலம் வீசிய கணவர்
பாலியலுக்கு மறுப்புத் தெரிவித்த மனைவிக்கு அமிலம் வீசிய கணவரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு
பிரித்தானியாவில் மார்புப் பகுதி ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை 14 மணி நேரம் போராடி மருத்துவர்கள் வெற்றிகரமாக வேறு பிரித்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
மனதைத் திறக்கும் மார்க்கம்
மனம் மனித மாளிகையின் மைய மண்டபம்
இந்த மண்டபத்தை எப்படித் திறப்பது?
திறந்த கதவுகளைப் பற்றிப் பிரச்சினை இல்லை. திறக்காத சில கதவுகளை எப்படித் திறப்பது என்பது தான் பிரச்சினை.
இந்த மண்டபத்தை எப்படித் திறப்பது?
திறந்த கதவுகளைப் பற்றிப் பிரச்சினை இல்லை. திறக்காத சில கதவுகளை எப்படித் திறப்பது என்பது தான் பிரச்சினை.
Labels:
பலதும் பத்தும்
பிளாஸ்டிக் பாவனையின் விபரீதம்
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு கடற்கரை ஒன்றில் 70 ஆயிரம் கிலோ எடையுள்ள மிகப் பெரிய திமிங்கிலம் கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்தத் திமிங்கலத்தைக் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக எண்ணற்றோர் போராடினர்.
Labels:
பலதும் பத்தும்
ரிமோட் கண்ட்ரோல் எப்படிச் செயல்படுகிறது?
நீங்கள் தினசரி சாதாரணமாகத் தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்துகிaர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று தெரியுமா?
Labels:
அறிவுக்களஞ்சியம்
வாய்ப்புற்று நோயை 15 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் பிரஷ்
வாய்ப்புற்று நோயை கண்டுபிடிக்கும் ஒரு டூத் பிரஷ்சை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த டூத் பிரஷ்ஷை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
Labels:
வினோதமான செய்திகள்
பிரசவத்தில் சிசேரியன் எதற்காக?
எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.
Labels:
பெண்கள் பக்கம்
பிரசவ வலி எப்போது... எப்படி?
ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும் அந்த
நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களை, கிராமப்புறங்களில் பெற்றுப் பிழைத்தவள் என்று குறிப்பிடுகிறார்கள்.
பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது?
நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களை, கிராமப்புறங்களில் பெற்றுப் பிழைத்தவள் என்று குறிப்பிடுகிறார்கள்.
பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது?
Labels:
பெண்கள் பக்கம்
எந்த உபவாச விரதம் நல்லது?
இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,
1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
2. தென் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
2. தென் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
Labels:
ஆன்மீகம்
மரணப்படுக்கையில் தண்ணீர் தருவது ஏன்?
குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது.
பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். "எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்" என்பதே அது.
பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். "எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்" என்பதே அது.
Labels:
ஆன்மீகம்
‘கோஸ் ப்ளே’வில் முதலிடம் வகிக்கும் ஜப்பானியர்
நாம் நமக்குப் பிடித்த ஸ்டைலில் உடையணிவது ஒருபக்கம் இருந்தாலும்கூட ரசிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத் போல் உடை உடுத்துவதும், தொண்டர்கள் தலைவர்கள் போல் உடை உடுத்துவதும், பெண்கள் அசின், தமன்னா போல் உடையணிவதும் ஒரு வித ஸ்டைல்தான்.
Labels:
உலகப்பார்வை
மாற்றிப் பாருங்கள் வாழ்க்கை இனிக்கும்
காதல் வங்கித் துவக்க வேண்டிய அளவிற்கு காதலுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை வந்துவிட்டது. தற்போதிருக்கும் காலக்கட்டத்தில் திருமணத்திற்குப் பின்பு ஏற்படும் சில பல பிரச்சினைகளினால் குடும்ப உறவுகள் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறது.
Labels:
பாலியல்
கருணா அன்று காட்டில் - இன்று நாட்டில்
தமிழ்மிரர் இணையதளம் வெளிச்சம்என்ற புதிய ஒலி-ஒளி நாடா நிகழ்ச்சியொன்றை ஆரம்பித்துள்ளது.அரசியல் உட்பட பல்துறை சார்ந்த விடயங்களை மக்கள் முன் வெளிச்சம் போட்டுக்காட்டுவதே தமிழ்மிரர் இணையதளத்தின் எதிர்பார்ப்பு. கருணா அம்மான் என்றழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியும்,தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது முதலாவது நிகழ்ச்சியில் அதிதியாகக்கலந்துகொண்டார். தமிழ்மிரர் இணையதளம் தன்னுடைய முதலாவது நிகழ்ச்சியில் பல விடயங்களை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட முன்வந்துள்ளது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















