வட ஜேர்மனியிலுள்ள நெவெறின் நகரில் அனி என்ற நாய் 18 குட்டிகளை (11 பெண் குட்டிகள், 7 ஆண் குட்டிகள்) ஒரே பிரசவத்தில் பிரசவித்துள்ளது.
செவ்வாய், 19 அக்டோபர், 2010
கொங்கோவில் பாலியல் வன்றைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பாலியல் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு முதல் பெண்மணி ஒலிவ் லெம்பே கபிலா தலைமையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்தினர். பல வருட காலமாக கொங்கோ இராணுவமும் ஆயுதக் குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்ட புகாவு நகரிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
Labels:
உலகப்பார்வை
இமயமலையில் ரஜனி
“எந்திரனின்' இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைக்கு பயணம் மேற் கொண்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த். இந்தப் பயணத்தின் போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார்.கடந்த இரு ஆண்டுகளாக “எந்திரன் படப்பிடிப்பிற்காக மிகவும் பரபரப்புடன் இருந்த ரஜனிக்கு, அவர் வருடந்தோறும் மேற்கொள்ளும் இமயமலைப் பயணத்தை தள்ளிப்போட்ட வேண்டியிருந்தது.
Labels:
சினிமா
‘பொஸ்’ உடன் ஒத்துழைத்தால் உயர்பதவி
ஆணோ, பெண்ணோ, நிறுவன உயரதிகாரியுடன் உடல்ரீதியாக ஒத்துழைக்கும் ஊழியருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
Labels:
வினோதமான செய்திகள்
இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை இறந்தது
பங்களாதேசில் கேசோப்பூர் நகரில் வசித்து வந்த மிகவும் கஸ்டமான பொருளாதார சூழ்நிலையில் உள்ள 22 வயது குடும்ப பெண்ணிற்கு 2 தலைகளுடன் ஒரு குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையின் பெயர் கிரோன் ஆகும்.
Labels:
வினோதமான செய்திகள்
நிறம் மாறும் நவீன ஆடை! (காணொளி இணைப்பு)
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தனது புதிய ஆடை வடிவமைப்புடன் தொழில்நுட்பத்தினையும் இணைத்து நவீன ஆடையொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
ஒரு கையும், இரு கால்களுமற்ற நிலையில் தொண்டு (படங்கள் இணைப்பு)
ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்ட வேளை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு கையையும் இரு கால்களையும் இழந்த பிரித்தானிய படைவீரரான மார்க் ஒர்மரொட் தொண்டு ஸ்தாபனமொன்றுக்கு நிதி சேகரிக்கும் முகமாக அமெரிக்க கடற்கரையில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்ட குழுவினருடன் இணைந்து பங்கேற்றார்.
Labels:
வினோதமான செய்திகள்
இளவரசர் ஹரியை காதலி உதறி தள்ளினார் (படங்கள், காணொளி இணைப்பு)
இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸின் இளைய மகன் இளவரசர் ஹரி. 26 வயதான இவர் ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக இருக்கிறார். இவர் சிம்பாப்வேயை சேர்ந்த 25 வயது பெண் செல்சி டேவியை காதலித்து வந்தார். இவர்களுக்கு இடையே 7 ஆண்டு காலமாக காதல் இருந்தது. இந்த காதல் இப்போது காணாமல் போய்விட்டது. இருவரும் பிரிந்து விட்டார்கள்.
Labels:
உலகப்பார்வை
நாய்களுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டும் மாடு (படங்கள் இணைப்பு)
பிரித்தானியாவைச் சேர்ந்த பண்ணையொன்றைச் சேர்ந்த மாடொன்று இரு நாய்களுடன் நட்புறவுடன் பழகி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
Labels:
வினோதமான செய்திகள்
24 மணி நேரத்தில் இரண்டு முறை திருமணம் செய்த பாக்கிஸ்தானியர் (படங்கள் இணைப்பு)
திருமணத்திற்கு தயாராகும் மாப்பிள்ளை அசார்
முல்தான் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் அசார் ஹைத்ரி, 21 வயது ருமானா அஸ்லமை உயிருக்கு உயிராக காதலித்தார். பிரச்னை என்னவென்றால், அசார் சிறுவயதாக இருந்தபோது ஹுமைரா காசிம் என்ற சிறுமியை அவர்களின் குடும்பத்தினர் நிச்சயித்து, அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்துவிட்டர்கள்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












