வியாழன், 26 நவம்பர், 2015

கொக்குவில் இந்துக் கல்லுாரி மாணவன் ஆமிப் புலனாய்வாளர்களால் திட்டமிட்டு ரயில் முன் தள்ளிக் கொலை செய்யப்பட்டானா?

கோப்பாய் வடக்கைச் சேர்ந்த கொக்குவில் இந்துக் கல்லுாரியின் 18 வயது மாணவன் செந்துாரன் திட்டமிட்ட முறையில் நயவஞ்சகத்தனமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

3-வது உலகப்போர் ஜூன் மாதம் தொடங்கும் நவீன நாஸ்டர்டாம்ஸ் கணிப்பு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர்.
சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது.

ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை

மீன் - 8 (வங்கவராசி அல்லது வாவல் மீன் போன்ற ஏதாவது பொதுவான மீன்)
கறிவேப்பிலை - 5
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மசாலாவிற்கு...

ரொரான்ரோ (Toronto) கோவில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் ஸ்தாபனமாக உள்ளது


அரசியல்வாதிகளால் பிரபலமான ரொரான்ரோ கோவில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் ஸ்தாபனமாகவும் உள்ளது: கனடிய எல்லை சேவை முகவர்(சி.பி.எஸ்.ஏ) நிறுவனத்தின் இரகசிய அறிக்கை

இந்துக் கடவுள்களின் அழகான நுண்ணிய ஓவியங்களை தன்னுள்ளோ கொண்டுள்ள கனடா கந்தசாமி கோவில் அங்கு பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களுக்கு புனிதமான சூழலைத் தருகிறது, அதேபோல அங்கு வந்து செல்லும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் எடுக்கப் பட்டுள்ளன. மாலை அணிவிக்கப்பட்ட ஒன்ராரியோ பிரதமர் கத்தலின் வைனை கடந்தவருடம் கோவிலில் வைத்து புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது, பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கென்னி பெடரல் தேர்தல் பிரச்சாரத்தின்போது உள்ளுர் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் ரோசான் நல்லரட்னத்துடன் அங்கு வந்து சென்றுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல