வெற்றி தான் வாழ்க்கை என்றால் மரணத்திடம் நாம் தோற்பது ஏன்...?
தோல்வி தான் வாழ்க்கை என்றால் மூடிய இமைகள் தினம் திறப்பது ஏன்...?
வியாழன், 4 பிப்ரவரி, 2010
கன்னித்தன்மையை ஏலம் விட்ட நியூசி பெண் - 36,000 டாலருக்கு ஏலம் போனார்!
நியூசிலாந்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித் தன்மையை ஏலத்திற்கு விட்டார். அதை ஒருவர் 36,000 டாலருக்கு ஏலம் கேட்டார். அதை இந்தப் பெண் ஏற்றுக் கொண்டுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
ஒரு ஸ்லைடை எப்படி உருவாக்குவது ?
1. பவர்பாய்ண்ட் திறக்கப்படும்போதே புதிய பிரசன்டேஷன் ஒன்றுடன் திறக்கப்படும். புதிய டைட்டில் ஸ்லைட் ஒன்று கிடைக்கும். அல்லது ஏற்கனவே நீங்கள் பவர்பாய்ண்ட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தால் “Create a New Presentation Link” என்பதில் கிளிக் செய்து திறக்கலாம்.
2. கிடைக்கும் புதிய விண்டோவில் ஆடூச்ணடு கணூஞுண்ஞுணtச்tடிணிண என்பதில் கிளிக் செய்தால் ஸ்லைட் லே அவுட் விண்டோ திறக்கப்படும். இதில் உங்களுக்குப் பிடித்த லே அவுட்டினை தேர்ந்தெடுத்து அமைக்கலாம். தேர்ந்தெடுத்த லே அவுட் உடனே கிடைக்கப்பெற்று உங்கள் ஸ்லைட் ஷோவினை நீங்கள் அமைத்திட பவர்பாய்ண்ட் தயாராக இருக்கும்.
3. அடுத்ததாக ஸ்லைடில் டெக்ஸ்ட் அமைத்தல். டைட்டில் டெக்ஸ்ட் பாக்ஸில் கிளிக் செய்தால் ஒரு திக் கிரே பார்டர் கிடைக்கப் பெற்று அது தயார் என்பதைக் காட்டும். அதில் டெக்ஸ்ட் டைப் செய்திடலாம். அடுத்ததாக சப் டைட்டில் டெக்ஸ்ட் பாக்ஸிலும் டைப் செய்திடலாம். இப்போது முதல் ஸ்லைடை உருவாக்கி விட்டீர்கள்.
4. அடுத்த ஸ்லைடை எப்படி உருவாக்குவீர்கள்? இன்ஸெர்ட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் நியூ ஸ்லைட் என்பதின் மேல் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் ஸ்லைடில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸ்களில் முன்பு போல டெக்ஸ்ட் அமைக்கலாம்.
5. இப்படியே பல ஸ்லைடுகளை உருவாக்கி பிரசண்டேஷன் பைலை முடித்துவிடலாம். இனி ஏதாவது ஒரு ஸ்லைடில் மாற்றம் செய்திட வேண்டும் என்றால் மேலாக உள்ள இரு அம்புக் குறிகளை அழுத்தினால் முன் அல்லது பின் உள்ள ஸ்லைடுகள் கிடைக்கும். அதில் மாற்றங்களை மேற்கொள்ளலாம். முடிவில் பைலுக்கு ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்தால் எளிமையான ஒரு ஸ்லைட் பிரசன்டேஷன் தயார்.ஸ்லைட் பிரசன்டேஷன் தயார் செய்திட உதவியுடன் கூடிய வழி ஒன்றும் தரப்படுகிறது. அதற்கு AutoContent Wizard என்று பெயர். தொடக்க நிலையில் பவர்பாய்ண்ட் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல உதவியை வழங்குகிறது. அதன் வழியாக எப்படி ஒரு ஸ்லைட் பிரசன்டேஷன் தயார் செய்திடலாம் என்று பார்ப்போம்.
1. பவர் பாய்ண்ட் திறந்தவுடன் File மெனு கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் New என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் Auto Content Wizard என்பதில் கிளிக் செய்திடவும். இனி இந்த விஸார்ட் உங்களுக்கு உதவிடும்.
2. முதலில் விஸார்டில் உள்ள செய்திகளைப் படித்து தெரிந்து கொண்ட பின் Next கிளிக் செய்திடவும்.
3. அடுத்து வரும் டயலாக் பாக்ஸில் எந்த மாதிரி பிரசன்டேஷன் தேவை என்பதனை முடிவு செய்து தேர்ந்தெடுக்கவும்.இப்படியே ஒவ்வொரு விண்டோவிலும் நீங்கள் விரும்பும் தோற்றம் மற்றும் வழியினைத் தேர்ந்தெடுத்து பின் இறுதியாக Finish என்பதனைக் கிளிக் செய்து முடித்துவிட்டால் உங்களுக்கான பிரசன்டேஷன் பைல் அவுட்லைனாகக் கிடைக்கும். இதில் நீங்கள் அமைத்திட வேண்டிய டெக்ஸ்ட், படம் முதலியவற்றை அமைத்து பின் சேவ் செய்து இயக்கலாம். இப்படியே ஒவ்வொரு முறையும் டூல்கள் உள்ள மெனுக்களைக் கிளிக் செய்து ட்ரான்சிஸன் எபக்ட் கொடுத்தல், ஒலி இணைத்தல், படம் இணைத்தல் ஆகிய செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்புடன் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள்:
ஸ்லைட் ஷோ (Slide Show): முழுமையாக அமைக்கப்பட்ட ஒரு பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு. இதனை இயக்குபவர் கண்ட்ரோல் செய்திடலாம்; அல்லது தானாக இயங்குமாறும் செட் செய்திடலாம்.
ஸ்லைட் (Slide): ஸ்லைட் ஷோவில் ஒரு திரைத் தோற்றத்தில் காணப்படும் காட்சி.
பிரசன்டேஷன் பைல் (Presentation File): அனைத்து ஸ்லைட்கள், ஸ்பீக்கர் நோட்ஸ், பார்ப்பவர்களுக்கு உதவி புரிய தயாரித்து வழங்கப்படும் ஹேண்ட் அவுட்கள் மற்றும் சார்ந்த அனைத்தும் சேர்ந்தவற்றையே பிரசன்டேஷன் பைல் என அழைக்கின்றனர்.
ஆப்ஜெக்ட் (Object) : பவர்பாயிண்ட் ஸ்லைடில் இடம் பெறும் அனைத்தும் ஆப்ஜெக்ட் என அழைக்கப்படுகின்றன. அது கிளிப் ஆர்ட், டெக்ஸ்ட், டிராயிங்ஸ், சார்ட்ஸ், ஸ்பீச், ஒலி, வீடியோ கிளிப் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ட்ரான்சிஷன் (Transition): ஸ்லைட் ஷோவின் போது ஒரு ஸ்லைடை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஸ்பெஷல் எபக்ட். ஒன்று தேய்ந்து இன்னொன்று வருவது அல்லது முற்றிலுமாக மறைந்து புள்ளிகளாகத் தோற்றமெடுத்து பின் அமைவது போன்றவற்றைக் கூறலாம்.

பவர்பொய்ண்ட் (Power Point)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)