திங்கள், 8 மே, 2017
'கசக்கும்' காதலை பிரித்து வைக்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்
உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா?
இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார்.
"உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர்.
Labels:
வினோதமான செய்திகள்
NO, Kodi Users Are Not Risking Ten Years in Prison
UK tabloids including The Mirror, Daily Mail, The Sun and The Express are reporting that people watching Kodi streams risk ten years in jail. Despite that being a false claim spawned from a click-bait agenda, dozens of other publications sadly followed up by reporting the same 'news'. Today, the Sunday Express upped the stakes by reporting that TorrentFreak readers could be going to prison too.
Labels:
AppleTV-2,
News in English,
XBMC
குவைத்தில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கை வந்த பின் உயிரிழந்தார்!!
குவைத்தில் எஜமானர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்
குவைத்தில் பணிப் பெண்ணாக தொழில்புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நொச்சியாகம நொகுன்னேவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குவைத்தில் பணிப் பெண்ணாக தொழில்புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நொச்சியாகம நொகுன்னேவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
இஸ்லாம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





