செவ்வாய், 31 ஜனவரி, 2012

பேஸ்புக்கி​ல் Wall Post, Comments-ஐ நீலநிறத்தி​ல் உருவாக்குவ​தற்கு

பலமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள சமூகத்தளமாக பேஸ்புக் மேலும் பல பயனர்களை கவரும் நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.
நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

மறைந்து போன Task Manager-ஐ மீண்டும் கொண்டு வருவதற்கு

உங்களது கணணியில் ஏதேனும் ஒரு மென்பொருளை நிறுவும் போது வைரஸ் தாக்கினால் டாக்ஸ்மேனேஜர்(Task Manager) காணாமல் போகிவிடும்.
இந்த Task Manager இல்லையென்றால் எந்த ப்ரோக்ராமையும் ரன் பண்ணவே முடியாது. அதனைப்போலவே எந்த ப்ரோக்ரமையும் நிறுத்த முடியாது.

ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

இன்றைய உலகில் கணணி பயனாளர்கள் பெரும்பாலும் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர். அந்த கணக்கை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் சிலர் அவ்வப்போது மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.

பிக்னிக் தளம் மூடப்படுகிறது

கூகுள் நிறுவனம் பல இணையத்தளங்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் கூகுள் பிளசை பிரபலப்படுத்தும் நோக்கில் கூகுள் பஸ் இணையத்தளம் மூடப்பட்டது.

உங்களது விருப்பமான யூடியுப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு

யூடியுப் இணையத்தளத்தில் இருக்கும் வீடியோக்களை அனைவரும் பார்ப்பதுண்டு. ஒருசில நேரங்களில் பிடித்த வீடியோக்களை தரவிறக்க செய்ய மறந்து விடுவர். இவ்வாறு பார்த்து விட்டுப் போன வீடியோக்கள் தேவைப்பட்டால் என்ன செய்வது, எங்கே பார்த்தோம் எங்கே போய் தரவிறக்கம் செய்வது என்ற குழப்பம் வரும்.

முகம் தெரியாதவர்​களுடனான ஓன்லைன் வீடியோ சட்டிங்கிற்​கு சிறந்த தளங்கள்

நவீன காலத்தில் ஓன்லைன் வீடியோ சட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது.
இதுவரை காலமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கிலும், ஸ்கைப் போன்றவற்றிலும் வீடியோ சட்டிங் செய்து சலிப்பு ஏற்பட்டிருக்கும்.

பென்டிரைவை சோதிப்பதற்கு

இன்றைய கணணி உலகத்தில் USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன.

பேஸ்புக்கில் Slideshow படங்களை உருவாக்க

பேஸ்புக்கை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் தமது அன்றாட நடவடிக்கைகளை பகிர விரும்புவார்கள். அதனடிப்படையில் தினந்தோறும் பலவிதமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

Free Opener: 75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு

நீங்கள் பயன்படுத்தும் கணணியின் வேகம் வழமையைவிட குறைவாக காணப்படுவதற்கு, அதிகளவான மென்பொருட்களை நிறுவியிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும். அதாவது கணணியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம்.

மென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு

தனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடாவண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சிலசந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை மறந்துவிட்டு செய்வதறியாது தவிப்போம். பின்வரும் முறையை பின்பற்றுவதன் மூலம் Administrator கடவுச்சொல்லை மிக இலகுவாக இல்லாமற்செய்யமுடியும்.

கூகுள் பிளஸ் புகைப்படங்​களில் தமிழில் எழுதுவதற்கு

பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்ட பிறிதொரு சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் நாளுக்கு நாள் பல புதுமைகளை புகுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் புதிதாக பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களில் Text புகுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான Text-ஐ தமிழிலும் எழுத முடியும்.

பேஸ்புக்கி​ல் பயன்படுத்தும் வகையில் சமூகசெய்தி மென்பொருள் வெளியீடு

அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் "யு.எஸ்.ஏ ருடே" எனும் பத்திரிகை நிறுவனம் பேஸ்புக்கின் மூலம் தாம் வெளியிடும் செய்திகள் உடனுக்குடன் பயனர்களை சென்றடையும் வகையில் புதிய "USA TODAY + Me" என்ற Timeline மென்பொருளை வெளியிட்டுள்ளது.

ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை தரவிறக்க உதவும் குரோம் நீட்சி

பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று கூகுள் பிளஸ் ஆகும். தற்போது அதிகளவான வாசகர்களை கொண்டுள்ளது. இதன் மூலம் நமது ஓளிப்படங்கள், காணொளிகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

கோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு

கணணியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder Hidden என்ற மென்பொருள் உதவுகிறது.

விண்டோஸ் 7யை சுலபமாக பயன்படுத்தும் வழிகள்

விண்டோஸ் 7 சிஸ்டம் மிக வேகமாக பயனாளர் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்படும் பயன்பாடாக மாறிவருகின்றது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கணணியின் செயல்பாடுகளை வேகமாக மேற்கொள்ளுவதற்கான சில வழிமுறைகளை காணலாம்.

பேஸ்புக்கில் நண்பர்களுக்கு பரிசளிக்கும் வசதி

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம். நண்பர்களின் புதிய படத்தை பார்த்தாலோ அல்லது புதிய செயல்களை அறிந்து கொண்டாலோ லைக் பட்டனை கிளிக் செய்துவிட்டு உற்சாகமாக நாலு வார்த்தைகளையும் டைப் செய்து விடலாம்.
ஹைப்பாயின்ட்ஸ் இணையதளம் இதற்காக என்றே துவக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் அல்லது திருமண நாள் போன்ற விழாக்களுக்கு பரிசு கூப்பன்களை அனுப்பி வைப்பது போல இந்த தளம் வாயிலாக ஹைப் புள்ளிகளை அனுப்பி வைக்கலாம்.

பவர் பாய்ண்ட் பிரசண்டேசனில் சிறந்து விளங்க உதவும் டிப்ஸ்கள்

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க ஒரு சிறப்பான சாதனம் ஆகும்.

இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.

கணணியில் மென்பொருள்களை மறைப்பதற்கு

பொது இடங்களில் கணணியை பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் பிரச்னை, தான் திறந்து வைத்திருக்கும் மென்பொருளை யாராவது பார்த்து தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் தான்.
யாராவது வரும் போது மென்பொருள்களை மறைத்து வைத்து விட்டால் அவர்கள் சென்ற பின்னர் மறுபடியும் திறந்து கொள்ளலாம். இதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.

ஆப்பிஸ் டாக்குமெண்டில் இருந்து படங்களை தனியாக பிரித்தெடுப்பதற்கு

கணணியில் தற்போது பல்வேறு கோப்புக்கள் அனைத்தும் ஆபிஸ் போர்மட்டுகளிலேயே உருவாக்கப்படுகின்றன. மேலும் எம்.எஸ்.ஆப்பிஸ் மென்பொருளை பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.
இணையத்தில் நாம் ஒரு தகவலை தேடி செல்லும் போது பல கோப்புகள் வேர்ட், எக்சல், பவர் பாயின்ட் போர்மட்டுகளில் இருக்கும். அவ்வாறு உள்ள கோப்புகள் படங்களுடன் மட்டுமே இருக்கும்.

பயர்பொக்சில் ஜிமெயில் செக் செய்திட

உலாவியில் பயர்பொக்ஸ் பயன்பாடும், மெயில் சர்வர் சேவைகளில் ஜிமெயிலும் அதிக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இரு சாதனங்களாகும்.
இவற்றை இணைத்துச் செயல்படுத்தும் ஆட் ஆன் தொகுப்புகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன. ஆம் பயர்பொக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் ஓர் ஆட் ஆன் புரோகிராமினை இணைப்பதன் மூலம், தங்களுக்கு வந்துள்ள ஜிமெயில் அஞ்சல்களை செக் செய்து தருமாறு பயர்பொக்ஸ் பிரவுசரை செட் செய்திடலாம்.

கணணி விசைப்பலகையில் இல்லாத Special characterகளை உபயோகப்படுத்துவதற்கு

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணணி விசைப்பலகையில் அனைத்து special Character-களும் இருக்காது.
இத்தகைய Special characterகளை நம் கணணியில் உபயோகப்படுத்துவதற்கு உதவி புரியும் வகையில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு ஒளிர்கின்றன?

மின்மினிப் பூச்சி பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருப்போம். அது எப்படி இந்த பூச்சி மட்டும் இத்தனை பிரகாசமாக, இத்தனை அழகாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தாலும் பலருக்கு அது உளிரும் அழகை நேரில் பார்க்கும் போது மனது மயங்கி அந்த கேள்வியை மறந்து மறைந்து போகும்.

இணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு

இணையம் மூலமாக கோப்புகளை எளிதில் பகிர்ந்து கொள்ளுவதற்கு பல்வேறு இணையத்தளங்கள் உதவி புரிகின்றன. இதற்கு பைல்பிரண்ட் என்ற இணையத்தளம் பெரும் உதவி புரிகின்றது. இந்த இணையம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்ப!!

Facebook வழங்கும் பல அம்சங்களில் ஓன்லைன் சட் என்பது ஒரு முக்கியமானதும், பலராலும் விரும்பப்படுவதுமான அம்சமாகும்.

இதுவரை காலமும் கறுப்பு நிற எழுத்துக்களில் மட்டுமே உங்கள் நண்பர்களுடன் சட் செய்து மகிழ்ந்திருப்பீர்கள்.

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு.......

பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் யூடியூப் வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம்.

இருப்பினும் மிக எளிதாக ஒரே சொடுக்கில் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வற்கு ஒரு வழி உள்ளது.

வீடியோக்களை YouTubeல் துல்லியமாக தேடுவதற்கு!

வீடியோக்களின் பொக்கிசமாக திகழும் மிகப்பிரபல்யமான தளம் YouTube ஆகும். இங்கு காணப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களுக்குள் நாம் எதிர்பார்க்கும் வீடியோவை இலகுவாக பெறுவதற்கு சில வழிமுறைகள் காணப்படுகின்றன.

எக்ஸ்போ எயார் ஒரு மணித்தியாலத்தில் யாழ்ப்பாணம் செல்லலாம்

1997 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்டு வரும் எக்ஸ்போ எயார், தனது கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை மீள் ஆரம்பித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தொடர்ச்சியாக எந்தவித தடங்கல்களுமின்றி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விமான சேவைகளை மேற்கொண்ட நிறுவனமாக எக்ஸ்போ எயார் திகழ்ந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல