செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி?

இன்றைய நவீன உலகில் இன்டர்நெட்டின் தேவைகள் ஒரு அத்தியாவசிய விஷியமாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இன்டர்நெட் இன்றைய மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

மணிவண்ணன் மகன் திருமணம் - சத்யராஜ், விவேக் வாழ்த்து

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

கூகுளில் வேறு சில பயன்பாடுகள்!

இன்று இணையத்தில் நுழைந்தவுடனே பெரும்பாலானோர் செல்லும் தளம் எது என்றால் அது கூகுள் தான்.

கூகுள் தளத்தில் நுழைந்தவுடன் நமக்குக் கிடைப்பது தேடல் கேள்விகளை அமைக்கும் கட்டமே. தேடலுக்கான சொற்களை அமைத்தவுடன், உரிய தளங்கள் சில நொடிகளில் தேடப்பட்டு நமக்கு பக்கம் பக்கமாகப் பிரித்துக் காட்டப்படும்.

ஆடியோ பைல்கள் பற்றி சில தகவல்கள்...

மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்தே இசையை மனிதன் வெகுவாக ரசித்து வருகிறான் எனலாம் இன்று உலகின் பொதுவான மொழி இசை தான்.
இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன.

இ மெயில் சில டிப்ஸ்!!!

இன்று உலகில் அனைத்து அலுவலக மற்றும் வெளியுலக செயல்களுக்கு முக்கிய பங்காற்றுவது இ மெயில் தான் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல்களை அனுப்புவது எளிதாகிறது.

கம்பியூட்டர் வார்த்தைகள் இப்படியிருந்தால்...

இன்றைய உலகில் கம்பியூட்டர் என்பது மனிதனால் தவிர்கக முடியாத ஒன்றாகிவிட்டது எனலாம் இனி கம்பியூட்டர் இல்லாமல் மனிதனால் இயங்கவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது.

நைரோபி வணிக வளாக தாக்குதல் சம்பவம்: தீவிரவாதி கும்பலில் அமெரிக்கா, இங்கிலாந்து வாலிபர்கள்!

நைரோபி::ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் உள்ளே புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக சுட்டதில் ஏராளமான வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்களை பிணை கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்தனர். உடனடி சிகிச்சை கிடைக்காமலும், அதிக ரத்த இழப்பாலும் சிலர் இறக்க நேர்ந்ததாக பலரை காப்பாற்றிய இந்திய டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

இரண்டே நாட்களில் இப்படி அழகாகலாம்

முக்கியமான நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். ஆனால் இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. இரண்டு நாட்கள் போதும், உங்களை நீங்கள் சூப்பராக அழகாக்கிக்கொள்ள..! வீட்டிலேயே அதை செய்துவிடலாம்..!

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு பாலியல் சேவை வழங்கச் சென்ற தியூனிஸிய பெண்கள்

சிரி­யாவில் உள்­நாட்டு யுத்­தத்தில் ஈடு­பட்­டுள்ள கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு தம்மை பாலியல் ரீதியில் அர்ப்­ப­ணிக்கும் வகையில் அந்­நாட்­டிற்கு சென்ற தியூ­னிஸிய பெண்கள் பலர், கர்ப்­ப­ம­டைந்த நிலையில் தாய்நாடு திரும்­பி­யுள்­ள­தாக தியூ­னி­ஸிய உள்­துறை அமைச்சர் லொட்பி பென் ஜெட்­டோயு அதிர்ச்சித் தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.

பல்கலைக்கழக கட்டணத்துக்காக உணவு உண்ணும் போட்டியில் மாணவன்

உணவு உண்ணும் போட்­டி­களில் பங்­கேற்று வெற்றி பெறும் பணத்தைப் பயன்­ப­டுத்தி தனது பல்­க­லைக்­க­ழக கட்­ட­ணங்­களை மாணவன் ஒருவன் செலுத்தி வரும் சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஒரேசமயத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற பசு

பசு­வொன்று ஒரே சம­யத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற சம்­பவம் கியூ­பாவில் இடம் பெற்­றுள்­ளது.

காதலியை கவர அளவுக்கதிகமாக வயாகராவை உட்கொண்ட நபர்

தனது காத­லியை கவர்­வ­தற்­காக பாலியல் ஊக்க மாத்­தி­ரை­யான வயா­க­ராவை அள­வுக்­க­தி­க­மாக உட்­கொண்ட நப­ரொ­ருவர் இறு­தியில் தனது பிறப்­பு­றுப்பை வெட்டி அகற்ற நேர்ந்த விப­ரீத சம்­பவம் கொலம்­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல