வியாழன், 8 ஜனவரி, 2015

பாதம் அல்வா

தேவையான பொருட்கள்

பாதம் - கால் கிலோ
பால் - ஒரு டம்ளர்
நெய் - 200 கிராம்
சர்க்கரை - கால் கிலோ
ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை

ஆஸ்துமா குணமாக

ஆடு தின்னாப் பாலை இலையை நிழலில் உலர்த்திப் பொடியாகக் கத்தரித்துப் புகையிலையில் வைத்துச் சுருட்டுச் சுற்றிப் புகைத்தால் சுவாசகாசம் நிவர்த்தியாகும்.

நீரிழிவு /சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள .......

நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இங்கு பல்வேறு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருகின்றன, பின்பற்றி வளமோடு வாழ்க

* எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்’ முறையினை பின்பற்ற வேண்டும்.

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா...?

ஜோசியம், ஜாதகம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடைய நாடே நம்முடையது. இதில் சிலவற்றை மூட நம்பிக்கைகளாக கருதினாலும் கூட, அதன் மீது பலரும் அதிகளவிலான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். அனைத்து விதமான புது முயற்சிகளும், நாள் நட்சத்திரம் பார்க்கும் கூட்டமும் இங்கே அதிகம். இதனுடன் புது வரவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். என்ன புரியலையா? அதாங்க, குழந்தை பிறப்பது. குழந்தை பிறந்தவுடன், அது பிறந்த தேதி, நாள், நட்சத்திரத்தைப் பொறுத்து தானே குழந்தைக்கு பலரும் பெயரே தேர்ந்தெடுக்கின்றனர்.

ஐ.எஸ். போராளிகளால் குற்றவாளிகள் இருவருக்கு கையை துண்டித்தும் சவுக்கால் அடித்தும் தண்டனை

சிரியா மற்றும் ஈராக்கில் தம்மால் கைப்­பற்­றப்­பட்ட பிராந்­தி­யங்­களில் இஸ்­லா­மிய தேசத்தை பிர­க­டனப்படுத்தியுள்ள ஐ.எஸ். போரா­ளிகள் திருடர் ஒரு­வ­ருக்கு கையை துண்­டித்து தண்­டனை வழங்­கு­வ­தையும் ஆபாச படங்­களை பார்­வை­யிட்ட ஒரு­வ­ருக்கு சவுக்கால் அடித்து தண்­டனை நிறை­வேற்­று­வ­தையும் வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்­களை அந்தப் போராளிக் குழு வெளி­யிட்­டுள்­ளது.

குருதிப் புற்றுநோயால் துன்புறும் மகளுக்கு சிகிச்சையளிக்க மகனை விற்கும் பெற்றோர்

தமது சுக­வீ­ன­முற்ற மக­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்க பண வச­தி­யில்­லா­ததால் தமது மகனை வீதியில் விற்க பெற்றோர் முயற்­சித்து வரும் சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

மஹிந்தவிடம் தொலைபேசியில் கதைத்தார் ஜோன் கெரி

நீதியான முறையில் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தொலைபேசி மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல