இலங்கையின் இன்றைய அரசியல் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் கைதியொருவரின் கதியுடன் தொடர்புடைய நிகழ்வுப்போக்குகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 16 மாதங்களுக்கு முன்னர் "உலகின் தலைசிறந்த இராணுவத் தளபதி%27 என்று புகழ்ந்துரைக்கப்பட்ட சரத்பொன்சேகா என்ற அந்தக் கைதி இன்று 0/22023 என்ற இலக்கத்தை மாத்திரம் அடையாளக் குறியாகக்கொண்டு கடூழியச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
செவ்வாய், 12 அக்டோபர், 2010
மண்டேலா புத்தகம்
தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ‘கான்வர்சேஷன்ஸ் வித் மைசெல்ப்’ என்ற பெயரில் புதிய புத்தகம் வெளியிட்டுள்ளார். மண்டேலா பவுண்டேஷன் நேற்று நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.
Labels:
படங்கள்
சிறைவாசத்தின் போது குடும்பத்தினரை பிரிந்து மிகுந்த மனவேதனை அடைந்திருந்த நெல்ஸன் மண்டேலா
தென் ஆபிரிக்க ன்னாள் ஜனாதிபதி நெல்ஸன் மண்டேலா 27 வருடகால சிறைவாசம் அனுபவித்த போது எழுதிய கடிதங்கள், அவர் தனது குடும்பத்தவர்களிடம் பிரிந்திருந்ததால் எத்தனை மன வேதனை அடைந்திருந்தார் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Labels:
உலகப்பார்வை
வாழைப்பழம் உண்பதால் ஆண்களின் இனவிருத்தி ஆற்றல் அதிகக்கும்
ஆண்கள் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை ஒரு வாழைப்பழத்தை உண்பதன் மூலம் தமது இனவிருத்தி ஆற்றலை விருத்தி செய்ய முடியும் என மலேசியாவிலிருந்து வெளிவரும் சீன தினசரியான “சின் சியூ' செய்தி வெளியிட்டுள்ளது.
Labels:
பாலியல்
புதிய காதலரை தேடிக் கொண்ட தாயை கத்தியால் குத்தி படுகொலை செய்த மகன்மார்
மூத்த மகன் உஸ்மான்
கணவனிடமிருந்து பிரிந்து புதிய காதலர் ஒருவரை தேடிக் கொண்ட நிறுவன உமையாளரான செல்வந்த பெண்ணொருவர், தனது 16 வயது மற்றும் 21 வயதுடைய மகன்மாரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
காதலனை கொன்று குளிர்சாதனப்பெட்டியில் மறைத்து வைத்திருந்த பெண் கைது
தனது காதலரை படுகொலை செய்து குளிர்சாதன பெட்டியில் மறைத்துவைத்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க வட கரோலினா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
புதுமையான பிறந்த நாள் (படங்கள் இணைப்பு)
2010 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 10 ஆம் திகதி 10 மணி 10 நிமிடம் 10 செக்கனில் குழந்தையொன்றை பிரசவித்து பிரித்தானிய பெண் ஒருவர் புதுமை படைத்துள்ளார்.
கீலி ஹேர்ன் (20 வயது) என்ற இளம் தாய்க்கு பிறந்த மேற்படி குழந்தைக்கு நிமாஹ் பொன்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கீலிக்கும் அவர் வாழ்க்கைத் துணையான டீன் பொன்ட்டுக்கும் (22 வயது) நிமாஹ் முதலாவது குழந்தையாகும்.
கீலி ஹேர்ன் (20 வயது) என்ற இளம் தாய்க்கு பிறந்த மேற்படி குழந்தைக்கு நிமாஹ் பொன்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கீலிக்கும் அவர் வாழ்க்கைத் துணையான டீன் பொன்ட்டுக்கும் (22 வயது) நிமாஹ் முதலாவது குழந்தையாகும்.
Labels:
படங்கள்,
வினோதமான செய்திகள்
முதல்வரை கேலி செய்த டி.வி வர்ணனையாளர் ராஜினாமா (படங்கள் இணைப்பு)
ஷீலாதீட்சித்
டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித்தை விமர்சித்த நியுசிலாந்து நாட்டின் டி.வி. வர்ணனையாளர் பால்ஹென்றி தனது வேலையை ராஜினாமா செய்தார். பால்ஹென்றி கடந்த வாரம் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித்தின் பெயரை கேலியாக "தீட்சித்தை டிக் ஷிட்" உச்சரித்தார். மேலும் இந்தியர்களை அவமானப்படுத்தும் வகையிலும் அவர் பேசினார். அவர் பேசிய வசனம் பின்வருமாறு:-
Labels:
வினோதமான செய்திகள்
இந்திய கவர்னர் ஜெனரலை கேலி செய்த ரேடியோ அறிவிப்பாளர் மன்னிப்பு கேட்டார் (படங்கள் இணைப்பு)
சர் ஆனந்த் சத்யானந்தா
நியூசிலாந்து கவர்னர் ஜெனரலாக இருப்பவர் சர் ஆனந்த் சத்யானந்தா. இவர் ஒரு இந்தியர். இந்தியாவை சேர்ந்த இவரை அந்நாட்டு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் விமர்சித்துள்ளார்.
Labels:
உலகப்பார்வை
2 கார்களில் 77 பூனைகளுடன் வாழ்க்கை நடத்திய பெண்கள் (படங்கள் இணைப்பு)
விலங்குகளை சித்ரவதை செய்த குற்றத்துக்காக அமெரிக்காவில் 2 பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
ரத்தம் குடிக்கும் பெண்
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண், தன் அன்பை வெளிப்படுத்த உச்சகட்டமாய், கணவனின் ரத்தத்தை குடிக்கிறாள். இவளின் பெயர் கிரிஸ் பாய்சன். (பெயரிலேயே விஷம் இருக்கு...) ‘நான் என் கணவனின் அனுமதியுடன் தான் அவரது ரத்தத்தை குடிக்கிறேன். காதலன் தன் காதலியின் ரத்தத்தை குடிப்பதும், காதலன் ரத்தத்தை காதலி குடிப்பதும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உச்சகட்ட உத்தி தான். நான் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெண்கள், ரத்தம் குடிக்கின்றனர்’ என்கிறார் பாய்சன்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











