செவ்வாய், 28 டிசம்பர், 2010

51 வயது பெண்மணி காதலை ஏற்க மறுத்ததால் 59 வயது நபர் தற்கொலை

51 வயது பெண்மணியொருவர் தனது காதலை ஏற்காததால் 59 வயது நபரொருவர் அப்பெண்ணின் வீட்டு வாசலருகே சென்ற திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மலேசிய கோலாலம்பூரில் இடம்பெற்றுள்ளது.

தனது பணம் காரணமாக இளைஞர்கள் விலகிப்போய்விடுவரோ எனக் கலங்கும் 20 வயது நடிகை

20 வயதிலேயே உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார் எம்மா வட்ஸன். ஹரிபொட்டர் திரைப்படத்தில் நடித்த எம்மா வட்ஸன் இதுவரை 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளார்.

ஆலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய படங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் தடை

ஜுராசிக் பார்க் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். 2006-ம் ஆண்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் 34 நாட்கள் யுத்தம் நடந்தது. இந்த யுத்தம் காரணமாக 1300 பேர் பலியானார்கள். இந்த யுத்தத்தின் போது ஸ்பீல் பர்க் இஸ்ரேல் நாட்டுக்கு ரூ.5 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

17வயதேயான யுவதி தன்னுடன் 76 பேர் பாலியல் ரீதியான தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறுகின்றார்!

17வயதேயான யுவதி ஒருத்தி தன்னுடன் 76 பேர் பாலியல் ரீதியான தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்த தகவல் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

நெப்டியூன் சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் சூரியக்குடும்பத்தில் இது நான்காவது பெரிய கோளாகும். 1612ம் ஆண்டு கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.

புனர்வாழ்வுக்குப் பின்!

விடுதலையான முன்னாள் போராளிகளில் சிலர்


இலங்கையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், இயல்பு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு எவ்வித வாழ்வாதார, தொழில் வசதிகளுமின்றி சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல