செவ்வாய், 23 ஜூலை, 2013

இந்தியாவை எதிர்க்கவில்லை, ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்:தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படை வீரர் விஜிதமுனியின் பேட்டி

இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்.ராஜீவை தாக்கியமை அரச துரோகமானாலும் அது தேசத்துரோகமல்ல.இந்தியாவை திருப்திப்படுத்தவே எனக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப் பிழைப்பாக மாறிவிட்டது.

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கைப் பொருட்கள்!!!

அனைவருக்குமே வீடானது சுத்தமாக பளிச்சென்று இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும். அதற்காக வீட்டை சுத்தப்படுத்துவதற்கு, மார்கெட்டில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். இருப்பினும், வீட்டில் உள்ள அழுக்குகள் முற்றிலும் போகாமல் இருப்பதோடு, கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்தியப் பின், அந்த கெமிக்கலானது உடலுக்குள் சென்று பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே பலர் இயற்கைப் பொருட்களைக் கொண்டு, வீட்டை சுத்தப்படுத்த விரும்புவார்கள்.

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

பெண்களை பொறுத்த வரை கர்ப்பம் தரித்தல் என்பது ஒரு பெரிய வரமாகும். ஆனால் கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். அதில் நீர் கோர்த்தல், முடி கொட்டுதல், உடல் சோர்வு போன்றவற்றுள் உடல் வீக்கமும் ஒன்றாகும்.

பூனையுடன் 'கசமுசா'... நேரில் பார்த்த முதியவரைக் கத்தியால் குத்திய பெண்!

லண்டன்: இங்கிலாந்தில் பூனையுடன் ஒரு பெண் உறவு வைத்துக் கொண்டார். அதை நேரில் பார்த்து விட்ட ஒரு முதியவர் மீது கோபம் கொண்டு அவரைக் கத்தியாலும் குத்தினார். தற்போது போலீஸார் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

மைசூர் பருப்பு சாம்பார்

இந்திய உணவுகளில் பருப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய பல சத்துக்களானது நிறைந்துள்ளது. பொதுவாக பருப்புக்களில், துவரம் பருப்பு கொண்டு தான் சாம்பார் செய்வோம். ஆனால் எப்போதும் அந்த பருப்பைக் கொண்டே சமைத்து சாப்பிட்டால், போர் அடித்துவிடும். எனவே அவ்வப்போது, வேறு சில பருப்புக்களையும் சமைத்து சாப்பிட வேண்டும்.

அக்குள் கருமையாக உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க...

தற்போது நிறைய பேருக்கு ஃபேஷன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் பலர் ஃபேஷனான ஆடைகளை அணிய விரும்புகின்றனர். அத்தகைய ஆடைகள் அனைத்தும் ஸ்லீவ்லெஸ் ஆக இருக்கும். ஆனால் அக்குள் கருமையாக இருப்பதால், பலரால் இந்த மாதிரியான ஆடைகளை அணிய முடியாமல் போய்விடுகிறது.

இதனால் பலர் அக்குளை வெள்ளையாக்கும் பல அழகு சிகிச்சைகளை, அதிக பணம் செலவழித்து மேற்கொள்கின்றனர்.

மலேஷிய மாணவர்கள் கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டார்களா?

Photographs of the pupils having their meals in the bathroom at the Sungai Buloh school have been posted in Facebook. It is believed the pupils had been told to do it there because it is the fasting month.

மலேஷியாவின் சுங்கை பூலோவுக்கு அருகில் இருக்கும் தொடக்கப் பள்ளி ஒன்றில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ரமலான் நோன்பு மாதத்தின்போது குளியலறையை ஒட்டிய பகுதியில் சாப்பிடும்படி நிர்பந்திக்கப்பட்டதைக் காட்டுவதாக கூறப்படும் படங்கள் சில இணையதளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கருப்பு ஜூலை : ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்

கலவரத்தின் தாக்கம் இன்றும் தொடருகிறது

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.

தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

நடிகை மஞ்சுளா மரணம்

நடிகை மஞ்சுளா சிகிச்சை பலனின்றி சென்னையில் மரணம் அடைந்தார்.

நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து திடீரென்று கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

EVENTS ON JULY 1983

“They blocked the car door and prevented the Tamils from leaving the vehicle. Hundreds of spectators watched as about 20 Tamils were burned to death.” – London Daily Express, Aug1983


The events of July 1983 are poignant for the entire Tamil population around the world. Between July 24 and 29, Tamils were systematically targeted with violence in Colombo and many other parts of Sri Lanka.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல