இலங்கைப் பிரதமராக இருந்த பண்டாரநாயகா சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், தற்போதைய இலங்கை அதிபர் சந்திரிகாவின் தந்தை; உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டார நாயகாவின் கணவர். சோசலிச சிந்தனை மிக்க பண்டாரநாயகா 1951_ம் ஆண்டு "ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி"யை தொடங்கினார். மக்கள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தார். இலங்கையின் பிரதமராக பதவி வகித்து வந்தார்.
திங்கள், 8 பிப்ரவரி, 2010
பாலியல் தளங்களுக்குத பிள்ளைகள் செல்லாமல் தடுக்க
இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும் பள்ளிகளிலும், குழந்தைகளை இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது சிரமமான காரியமாக உள்ளது.
Labels:
கணணி மையம் (Security)
எம்பி 3- அடுத்து மியூசிக் டி.என்.ஏ
பாடலைக் கேட்கும் போதே அதன் வரிகளைப் படிக்க, வீடியோ கிளிப் பார்க்க, இசையை ஒலிக்க, படங்களைக் காட்ட எனப் பல்வேறு பரிமாணங்களுடன் அடுத்த பாடல் பைல் வரப் போகிறது. எம்பி3 பாடல் பைல் பார்மட்டை உருவாக்கியதில் பின்னணியில் இருந்த சில வல்லுநர்களால் இந்த புதிய பார்மட் கிடைக்க இருக்கிறது. இதன் பெயர் மியூசிக் டி.என்.ஏ (MusicDNA).
Labels:
கணணி மையம் (MP3)
Search Engine
இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடுவதில் நமக்குப் பயன்படும் சர்ச் இஞ்சினை யார் முதலில் வடிவமைத்தார்கள்? என்று ஒரு கேள்வி கேட்டால் உடனே பெரும்பாலான வர்கள் கூகுள் நிறுவனம் என்றுதான் பதில் அளிப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. கூகுள் நிறுவனம் தன் சர்ச் இஞ்சினை வழங்கு முன்பே சர்ச் இஞ்சின் வேறு நிறுவனங்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கூகுளின் வேகம், தேடல் வகை அதற்கு ஒரு தனி இடத்தைக் கொடுத்துள்ளது.
Labels:
கணணி மையம் (News and Views)
உங்கள் டூல்பாரை உருவாக்க
வேர்ட் தொகுப்பில் நீங்களே உங்களுக்குத் தேவையான டூல்பாரினை உங்கள் வசதிப்படி உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கான வழிகளை வேர்ட் தொகுப்பு தன் பதிப்புகள் அனைத்திலும் வைத்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
டிப்ஸ்... டிப்ஸ்
எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் அப்போதான நேரத்தையும், தேதி யையும் இன்ஸெர்ட் செய்திடப் பயன்படுத்த வேண்டிய ஷார்ட் கட் கீகள் Alt + Shift + D கொடுத்தால் உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் அன்றைய தேதி இடைச் செருகலாகும்.
Alt + Shift + T கொடுத்தால் அப்போதைய நேரம் செருகப்படும்.
இன்னும் ஒரு கூடுதல் தகவல் :
Alt + Shift + T கொடுத்தால் அப்போதைய நேரம் செருகப்படும்.
இன்னும் ஒரு கூடுதல் தகவல் :
Labels:
கணணி மையம் (useful tips)
உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்னதாகவே சதாம் உசேனை அகற்ற பிரிட்டன் ரகசிய திட்டம்
அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே, அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு, பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.
Labels:
உலகப்பார்வை
பெண் குழந்தைகள் மீதான அன்பை அர்த்தப்படுத்துவோம்
பெண்கள் எளிதில் நோய்வாய்ப்பட அவர்களது உடலமைப்பே காரணமாக அமைகிறது.ஆண்களைவிடவும் பெண்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகவும் நேரிடுகிறது. ஒருசில நோய்கள் வெளிப்படையாகப் பேசிச் சரிசெய்துகொள்ள முடிகின்ற அதேநேரத்தில், ஒரு சில நோய்கள் அறியாத்தன்மையாலும், வெட்கம், கூச்சம் போன்ற மனோவியல் காரணிகளாலும் வெளிச் சொல்லப்படுவதில்லை. ஆயினும் இதுபோன்ற நோய்கள் காலக்கிரமத்தில் சரிசெய்யப்படாவிட்டால் அவை உண்டாக்கும் தீங்குகள் மட்டற்றவை.
Labels:
பெண்கள் பக்கம்
கலாசாரம் எனும் வெற்று வார்த்தை
நம் சமுதாயத்தில் பெண்கள் வாழ்க் கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். பெண்களின் கல்வி மட்டம் எண்ணிக்கை அடிப்படையிலும் தரத்தின் அடிப்படையிலும் உயர்ந்தே வருவதால் இனி வரும் தலைமுறையில் இல்லத்தரசி என்ற வார்த்தைக்குள் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய அவசியம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.
Labels:
பெண்கள் பக்கம்
குடும்ப கௌரவத்திற்காக 16 வயது சிறுமியை குடும்பத்தினர் உயிருடன் புதைத்த கொடூரம்
ஆண்களுடன் நட்புறவுடன் பழகியமைக்காக 16 வயது சிறுமியொருவர் அவரது குடும்பத்தினரால் உயிருடன் புதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.
துருக்கியின் அடிமான் (Adiyaman) பிரதேசத்தைச் சேர்ந்த மெடின் மெபியென்ற மேற்படி சிறுமி காணாமல் போய்விட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
துருக்கியின் அடிமான் (Adiyaman) பிரதேசத்தைச் சேர்ந்த மெடின் மெபியென்ற மேற்படி சிறுமி காணாமல் போய்விட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
Labels:
வினோதமான செய்திகள்
துணைவியை பாலியல் ரீதியில் திருப்திப்படுத்த 82 மருந்துகளை உபயோகித்த ஹிட்லர்
சர்வாதிகாரி ஹிட்லர், தனது துணைவியை பாலியல் ரீதியில் திருப்திப்படுத்த "வயாகரா' மாத்திரையின் ஆரம்ப கட்ட கண்டுபிடிப்பான மருந்துப் பொருள் உள்ளடங்கலாக 82 மருந்துகளை உபயோகித்த இரகசியம் புதிய புத்தகம் ஒன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது.
Labels:
உலகப்பார்வை
பெண்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும்
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.இவையெல்லாம் நடைறை வாழ்க்கும் யதார்த்தத்துக்கும் மிகவும் ஏற்றவையே.தொட்டதெல்லாம் துலங்க வேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் ஆனால், வளமான , சுகமான வாழ்வென்பது பிறக்கும் போதோ அல்லது இடையிலோ எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நம் சமூதாய மட்டத்தில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வறுமை மிக்கதாகவும் அல்லது இடைத்தரப்பட்டதாகவும் போல் அமைந்து விடுகிறது.
Labels:
பெண்கள் பக்கம்
இது உங்கள் குழந்தைகளுக்கு....
குழந்தை வளர்ப்பதில் சில தாய்மார்கள் சில தவறான பழக்க வழக்கங்களையும் மற்றும் கருத்துகளையும் நடைறைப்படுத்துகிறார்கள். அவைகள் பற்றி சற்று பார்ப்போம்.
Labels:
பெண்கள் பக்கம்
அழகுக்குறிப்புகள்
அகத்தின் அழகு கத்தில் தெரியும் என்பார்கள்.அந்த முகம் அழகாக இருக்க வேண்டுமா? இங்கே கொடுத்துள்ள அழகுக்குறிப்புகளை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
Labels:
பெண்கள் பக்கம்
கண்களை பாதுகாப்பது எப்படி?
பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷ மாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு.
நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப் பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா?
நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப் பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா?
Labels:
பெண்கள் பக்கம்
கூந்தல் பிரச்சினைக்கு
பிரச்சினைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம்.
Labels:
பெண்கள் பக்கம்
உயிர் பிணத்தின் மனம்!
நான் நினைக்கிறேன்
காவியம் படைக்க!
நீ நினைக்கிறாய் அதில்
கறை பூச!
காவியம் படைக்க!
நீ நினைக்கிறாய் அதில்
கறை பூச!
Labels:
கவிதைகள்
மருத்துவக்குறிப்புகள்
இதய நோயைத் தவிர்க்க: உணவில் தினம் கோதுமை அல்லது சோளம் சேர வேண்டும். சோயா பீன்ஸ் சேருவதும் நல்லது. இவற்றில் உள்ள செலினியம் என்ற தாது உப்பு இதயத் தசைகளை சிறப்பாகப் பாதுகாத்து இதய நோய்களைத் தடுத்துவிடுகிறது. தினம் குடிப்பவர்களுக்கு உடலில் செலினியம் உப்பு எப்போதும் பற்றாக்குறையிலேயே இருக்கும். இவர்கள் மேற்கண்ட உணவு வகைகளுடன் மீனையும் சேர்த்து வரவேண்டும்.
Labels:
மருத்துவம்
பெண்களைத் தாக்கும் நரம்பு முடிச்சு நோய்
வெரிகோஸ் வெயின் நோய் அதாவது நரம்பு முடிச்சு நோய் பற்றி கேள்விப்பட்டி ருக்கிறீர்களா..? இப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெயுமா?ஆனால் மனித இனத்தின் மிகப் பழைமையான நோய்களில் இதுவும் ஒன்று.
அப்படி என்ன நோய் என்கிறீர்களா?
அப்படி என்ன நோய் என்கிறீர்களா?
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






