தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆதரித்து உள்ளார் என்கிற தகவல் விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி உள்ளது.
‘விஸ்வரூபம்’ படத்தின் தடை விவகாரத்தில் இதுவரை வாய்மூடி மெளனியாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம் முதல் முறையாக தன் பங்குக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.