பாகிஸ்தானில் உள்ள மாகாண எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களில் பலர் போலியான பட்டப்படிப்புச் சான்றிதழ்களை வைத்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இது பற்றி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால், இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதால் தீர்ப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளி, 8 அக்டோபர், 2010
ஆணுறைகளால் பொதுநலவாய போட்டிகளுக்கு வந்த ஆபத்து
டெல்லியில் தற்போது பொதுநலவாய போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.இதில் பங்குபெற்றும் போட்டியாளர்கள் தங்குவதற்கென தனிக்கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை
தெரிந்து கொள்வோம்
o பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவில் வைத்தியர்களுக்கு வித்தியாசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. நோயாளிகள் குணமடைந்தால் அவர்களுக்குக் கட்டணம் அளிக்கப்படும். நோய் குணமாகவில்லை என்றால், நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பணம் கொடுக்க வேண்டும்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர சிங்களக் குடும்பங்கள் வருகை
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறு வதற்காக மேலும் 300 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் நேற்றும் இன்றும் யாழ் நகருக்கு வருகை தரவுள்ளதாக யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.அத்துடன் கடந்த 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த 6 ஆயிரத்து 500இற் கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னிலங்கையின் பல பகுதியிலும் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Labels:
இலங்கை
இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள்!
இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Labels:
சினிமா
நாங்கள் இன்றும் புலிகளை எதிர்க்கிறோம்-செல்வி.ஜெயலலிதா!
ஈழ யுத்தம் முடிவடைந்து விட்டது புலிகளின் தலைவர்கள் இப்போது இல்லை. எனவே புலிகள் தடையை விலக்கி கொள்ளலாம் என நீங்கள் கருதுகிறீர்களா? உங்கள் கூட்டணி தலைவர் வைகோ விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்க கூடாது என்கிறாரே? என இந்திய ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதிமுக பொதுச் செயலாளர் செல்வி.ஜெயலலிதா ஜெயராமிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்குப் பதிலளித்துள்ள அவர்,
அதற்குப் பதிலளித்துள்ள அவர்,
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
முகத்தை மூடி ஆடை அணிவதற்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு அங்கீகாரம்
பிரான்ஸின் அரசியலமைப்பு நீதிமன்றம் பொது இடங்களில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு அங்கீகாரமளித்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
மகளையும், மகளின் காதலரையும் கொல்ல முற்பட்ட தந்தை!
இலங்கையச் சேர்ந்தவரும் தற்போது ஒன்ராரியோ மாநிலத்தில் வசித்து வருபவருமான செல்வநாயகம் செல்லத்துரை (வயது 46) என்பவர் ஜாதி குறைந்த இளைஞனை காதலித்த தனது மகளையும் அவருடைய காதலனையும் வானில் இழுத்துச் சென்று தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
தமிழர்கள்
வீட்டு வாடகை தராததால் மின் கம்பத்தில் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை
செஞ்சி அருகே சண்டிசாட்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி முனியம்மாள் (வயது 35). இவர் செஞ்சி அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள பி.ஏரிக்கரை பகுதியில் கருணாநிதி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
இலங்கை அகதிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி: தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது
புதுவை தேங்காய்திட்டில் இருந்து இலங்கை அகதிகளை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சி நடப்பதாக சி.ஐ.டி. போலீசாருக்குரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சி.ஐ.டி. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஒரு மர்ம படகு நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த மீன்பிடி விசைப்படகை, கடலோரக் காவல் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இன்னும் கடத்தல் தொழில் தொடர்கிறது
வன்னியிலிருந்து குடாநாட்டுக்கு மாட்டு எரு கொண்டு செல்லும் லொறிகளில் பாலை மரக்குற்றிகளை கடத்தும் கும்பலொன்றை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். எருவுக்குள் பாலை மரங்களை மறைத்து வைத்து கடத்திய இரண்டு லொறிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டன. சாவகச்சேரி பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் சனத் குமார தலைமையிலான பொலிஸார் கைப்பற்றப்பட்ட லொறியுடன் காணப்படுகின்றனர்.
பில் கேட்ஸுக்கு ஓர் கடிதம்
ஐயா,
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.
Labels:
சிரிக்க சிந்திக்க
பனங்காய்ப் பணியாரம்
தேவையான பொருட்கள்
01. பனம்பழம் - 02
02. கோதுமை மா - 1/2 கிலோ கிராம்
03. சீனி - 400 கிராம்
04. உப்பு - தேவையான அளவு
05. தண்ணீர் - தேவையான அளவு
06 தேங்காய் எண்ணெய் - 1/2 லீற்றர்
01. பனம்பழம் - 02
02. கோதுமை மா - 1/2 கிலோ கிராம்
03. சீனி - 400 கிராம்
04. உப்பு - தேவையான அளவு
05. தண்ணீர் - தேவையான அளவு
06 தேங்காய் எண்ணெய் - 1/2 லீற்றர்
Labels:
சமையல்
விநோத நோயால் பெரிதாக வீங்கிப்போகும் மார்புகள் (படங்கள் இணைப்பு)
அளவுக்கதிகமாக மார்புகள் பெரிதாகி வரும் விநோத நோயொன்றால் பாதிக்கப்பட் டுள்ள பொலிவியாவைச் சேர்ந்த கரோல் ஒர்டிஸ் (21 வயது) என்ற யுவதியை படத்தில் காணலாம்.
Labels:
வினோதமான செய்திகள்
மயிர் சிலிர்க்க வைக்கும் தொழில்
குடியிருப்பு மனைத்தொகுதியின் 34 மாடியில் அதாவது நிலமட்டத்திலிருந்து சுமார் 400 அடி உயரத்திலுள்ள அறையின் ஜன்னல்களைத் துடைக்கும் வாலிபரின் புகைப்படங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
Labels:
வினோதமான செய்திகள்
30 நாட்களாக தேவாலய கூரையில் கவனிப்பாரற்று கிடந்த இளைஞனின் சடலம்
80 அடி உயரமான செங்குத்து பாறைக் குன்றிலிருந்து தரைமட்டத்திலிருந்த ஆலயக் கூரையில் விழுந்து உயிரிழந்த இளைஞர் ஒருவரது சடலம் 30 நாட்களாக கவ னிப்பாரற்று கிடந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
உலகப்பார்வை
யுனிகோட்
யுனிகோட் (Unicode) என்பது எழுத்து வடிவிலான தகவலை எம்மொழியிலும் கணனிகளில் பயன்படுத்த உதவும் உலக அளவிலான குறிமுறை நியமமாகும். இத்தரத்தில் தற்காலத்தில் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில வரியுருக்களும் அடங்கியுள்ளன.
Labels:
கணணி மையம் (News and Views)
வேட்டி, செருப்பு அணிந்திருந்தால் சில இடங்களுக்குள் நுழைய முடியாது!
‘வேட்டி தமிழர்களின் அடையாளம்’ என்று தமிழக தொலைக்காட்சி விளம்பரங் களில் ஒளிபரப்பாவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வேட்டி உண்மையாகவே தமிழர்களின் பாரம்பரிய உடை.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
சடங்குகள் பெண்ணை அடிமைப்படுத்தவில்லை
தமிழரது வாழ்வியலிலே சடங்குகள் இரண்டறக் கலந்து விட்டன. இவை மரபினால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகள், செயற்பாடுகளின் தொகுதி என்று கூறலாம். இச்சடங்குகளின் அடிப்படையம்சம் நம்பிக்கைகளே. இந்த நம்பிக்கைகள் தான் சடங்கு பற்றிய ஐதீகத்தில் ஒரு விருப்பினை ஏற்படுத்துகிறது.
Labels:
பெண்கள் பக்கம்
84 வயது வயோதிபரால் 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
84 வயது வயோதிபர் ஒருவரால் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்து க்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
அதிகரித்து வரும் சமூக விரோத செயல்களும் வக்கிர உணர்வுகளும்
துணி துவைக்கும் இயந்திரத்தில் தனது எட்டு மாத ஆண் குழந்தையைப் போட்டு இயந்திரத்தை இயக்கி குழந்தையை கொலை செய்த பெண்ணொருவர் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
புகைத்தலுக்கு அடிமையான மனிதக் குரங்கு மரணம்
தென் ஆபிரிக்க மன்கோகாங் மிருகக்காட்சிசாலையை சேர்ந்த புகைப்பிடித்தலுக்கு அடிமையான 52 வயதான மனிதக் குரங்கு மரணமடைந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
உலகிலேயே மிகப் பெரிய இராட்சத வெள்ளரிக்காய்
குதிரைச் சாணத்தை பசளையாகப் பயன்படுத்தி உலகிலேயே மிகப் பெரிய வெள்ளரிக் காயை விருத்தி செய்து சீன விவசாயியொருவர் சாதனை படைத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
உலகத்திலேயே பெரிய புத்தகம்
உலகத்திலேயே பெரிய புத்தகம் ஒன்றை ஆஸ்திரேலிய நாட்டு பதிப்பகம் தயாரித்து உள்ளது. இந்த புத்தகம் ஒரு அட்லஸ் ஆகும்.
Labels:
வினோதமான செய்திகள்
வெளிநாட்டில இருக்கிற அவனைத் தேடிக்கொண்டிருக்கிறம்
அக்கா கேக்குத….ஓம் கேக்குது சொல்லுங்கோ…..அவள் தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டாள். ஞாபமிருக்கோ…? தன்னைப்பற்றி இன்னும் நினைவு கொள்ள வைக்கும்படியான நாட்களை ஞாபகப்படுத்தினாள்.
Labels:
சிறுகதைகள்
ஆசிரியரின் அளவில்லா காமலீலைகள் அம்பலம்
அமெரிக்காவில் டெக்காஸ் நகரில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் மார்கோ அல்பெரஸ் (34). இவர் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அக்குழந்தைகளிடம் “செக்ஸ்” நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














.jpg)










