வியாழன், 22 ஆகஸ்ட், 2013

நூதனமான திருட்டு!!!!! (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

பேபாலுக்கு நிகராக சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கட்டிப்போட்டிருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளமானது பாரிய விளம்பர சேவைகளையும் வழங்கிவருகின்றது.

மேலதிகமாக 1GB சேமிப்பு வசதியை வழங்கும் Dropbox

கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் Dropbox ஆனது தனது பயனர்களுக்கான புதிய அறிவித்தல் ஒன்றினை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

ஒன்லைனில் பேக்ஸ் அனுப்ப உதவும் நீட்சி

தொடர்பாடல் சேவையில் பேக்ஸின் பயன்பாடானது இன்றும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

எனினும் கணனிகளில் தட்டச்சு செய்த கோப்புக்களை பிரிண்ட் செய்த பின்னரே அவற்றினை பேக்ஸ் மூலமாக அனுப்பக்கூடியவாறு இருந்தது.

ஜிமெயில் மின்னஞ்சல்களை பேக்கப் செய்வதற்கு

ஜிமெயில் மின்னஞ்சல் சேவை மூலம் பரிமாறப்படும் மின்னஞ்சல்களை பாதுகாப்புக் கருதி பேக்கப் செய்வதற்கு BackUp Gmail எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தக்காளி சிக்கன் கிரேவி

வெங்காய விலை அதிகம் இருக்கும் காரணத்தினால், தற்போது பல உணவுகளில் வெங்காயத்தையே பார்க்க முடிவதில்லை. அப்படி இருக்க சிக்கன் பிரியர்களே! உங்களுக்காக வெங்காயம் சேர்க்காமல், தக்காளியை அதிகம் சேர்த்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான சிக்கன் கிரேவியை கொடுத்துள்ளோம். இந்த கிரேவியை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டது.

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சந்திக்கக்கூடிய சில வலிகள்!!!

அனைத்து கர்ப்பிணிகளும் பயப்படும் ஒரே வலி என்றால் அது பிரசவ வலி தான். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது இருந்தே, கர்ப்பிணிகள் பல்வேறு வலிகளை சந்திக்ககூடும். அத்தகயை வலிகள் அனைத்து கடுமையாகவும், தொந்தரவு தரக்கூடியதாகவும் இருக்கும். இந்த மாதிரியான வலிகளுக்கு பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்த வலிகள் ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான வலிகளைக் கொடுக்கும்.
சொல்லப்போனால், இந்த வலிகள் ஒவ்வொரு மாதமும் கடுமையானதாக இருக்கும். எனவே கர்ப்பமாக விரும்புபவர்கள், அத்தகைய வலிகள் என்னவென்று முன்பே தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல், தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

இஞ்சி தேங்காய் சாதம்...

காலையில் வேலைக்கு செல்லும் போதும் சரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதும் சரி, வெரைட்டி ரைஸ் தான் செய்வதற்கு எளிமையாக இருக்கும். அத்தகைய கலவை சாதத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு கலவை சாதம் தான் இஞ்சி தேங்காய் சாதம். இந்த இஞ்சி தேங்காய் சாதம் செய்வது என்பது மிகவும் ஈஸியானது.

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்!!!

இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த இன்சுலினானது குறைய ஆரம்பித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே உடலில் நீரிழிவு நோயானது தாக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்சுலினின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

பருவமடைதல் என்பது இறைவனால் பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு இனிமையான நிகழ்வு ஆகும். அதிலும் அது பெண்ணின் உடல் செயல்பாட்டில் ஏற்படுத்தும் அற்புதமான பருவ மாறுதலின் பகுதியாக மாதவிடாய் உள்ளது. சில பெண்கள் மாதவிடாயின் போது வழக்கத்திற்கு மாறாக அதிக இரத்தப்போக்கை அனுபவிக்கக்கூடும். இது மாதவிடாய் மிகைப்பு என்று அழைக்கப்படுகிறது. இதனால் சில நேரங்களில், இந்த மாதிரியான இரத்தப்போக்கு சாதாரணமானதா அல்லது இல்லையா என்று யோசிக்க வைக்கிறது.

விண்டோஸ் 8 ல் சில பைல்களைத் திறப்பதற்கு

விண்டோஸ் 8 ல் சில பைல்களைத் திறப்பதற்கு, இந்த ஓ.எஸ்.அமைத்துள்ள மாறா நிலையில் உள்ள புரோகிராம்களுக்குப் பதிலாக, நாம் விரும்பும் புரோகிராமினை மாறா நிலைக்கு மாற்ற விரும்புனால் அதாவது எடுத்துக் காட்டாக, படங்கள் போட்டோக்களைத் திறந்து பார்க்க, விண்டோஸ் போட்டோ வியூவர் புரோகிராமினையே பயன்படுத்த விரும்பினால்... இதனை எப்படி அமைப்பது

ஆன்லைன் டிக்ஷனரி

அடிக்கடி சொல்லுக்குப் பொருள் தேடும் நீங்கள் ஒவ்வொரு இணைய தள அகராதியாகச் செல்ல வேண்டாம். ஆனால் அதற்குப் பதிலாக, ஒரே முயற்சியில் அனைத்து டிக்ஷனரிகளும் தரும் பொருள் வேண்டும் என்றால், கூகுள் செல்லலாம். கூகுள் சர்ச் பாக்ஸில் define:WORD என்ற பார்மட்டில் அந்த சொல்லை டைப் செய்திடவும். இதில் WORD என்ற இடத்தில் நீங்கள் பொருள் தேடும் சொல்லை டைப் செய்திட வேண்டும். உடன் கூகுள் ஆன்லைனில் உள்ள அனைத்து டிக்ஷனரிகளிலும் இந்த சொல்லுக்குப் பொருள் தேடி வரிசையாகத் தரும். இதனால், உங்கள் அலைச்சல் மிச்சமாகும்.
Share |
Image Hosted by ImageShack.us

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எண்களுக்கான நியூமெரிக் கீ போர்டு கிடைக்க என்ன செய்திட வேண்டும்?

விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் விர்ச்சுவல் ஆன் ஸ்கிரீன் கீ போர்டில் எழுத்துக்களுக்கு மேலே ஸ்பெஷல் கேரக்டருடன் இணைந்த எண்கள் கீ போர்டு மட்டுமே தரப்படுகிறது. இதற்குக் காரணம், குறைவான பிக்ஸெல்களுடன் கீ போர்டு காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி 28, 30 , 10 போன்ற எண்கள் அமைப்பது சற்று நேரம் எடுக்கும் செயல்பாடாக அமைகிறது.

ட்ரேஸ் ரூட் (Traceroute) என்பது இணைய இணைப்பில் எந்த சாதனத்தைக் குறிக்கிறது?

Traceroute ஒரு சாதனம் அல்ல. இணைய இணைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு டூல். நெட்வொர்க் இயங்கும் தன்மை, அது குறித்த தகவல்களை, இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். இதன் பெயர் சொல்வது போல, இணைய இணைப்பில் டேட்டா பாக்கெட்கள் மேற்கொள்ளும் பயணம் குறித்து இது கண்டறிந்து நமக்கு தகவல்களாகக் கொடுக்கும்.

எக்ஸெல் டிப்ஸ்

Shift+F11 - புதிய ஒர்க்ஷீட்

எக்ஸெல் ஒர்க்புக்கில் புதிய ஒர்க்ஷீட் ஒன்றை இணைப்பது சில சமயம் பல இடங்களில் இழுபறி வேலை போல் இருக்கலாம். பல மெனுக்களில் சென்று அவற்றை இழுத்துப் பின் இன்ஸெர்ட் தேர்ந்தெடுப்பது நேரம் இழுக்கும் வேலையாக இருக்கலாம். இவற்றைத் தவிர்க்க ஒரு சிறிய ஷார்ட் கட் கீ உள்ளது. அதுதான் Shift+F11. இந்த இரண்டையும் அழுத்தினால் அப்போது இருக்கும் ஒர்க்ஷீட்டிற்கு முன் புதிய ஒர்க்ஷீட் ஒன்று இணைக்கப்படும்.

பேஜ் பிரேக் கோடு தெரிய

வாய்ஸ் பைல் அனுப்பும் வாட்ஸ் அப்

மொபைல் சாதனங்களில் உடனுடக்குடன் செய்திகளை அனுப்புவதில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது, உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு, இவ்வகையில் முதல் இடம் பெற்றுள்ள, வாட்ஸ் அப், அண்மையில் இன்னும் ஒரு புதிய வசதியினை அதன் வாடிக்கையாளர்களுக்கு த் தந்துள்ளது. ஒருவருக்கொருவர் தங்கள் குரல் வழி செய்தியையும் இனி, வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம். ""வாய்ஸ் மெசேஜ்'' என்று அழைக்கப்படும் இந்த வசதியை அறிமுகப்படுத்திய போதே, வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் 35 கோடி வாடிக்கையாளர்களின் சாதனங்களில் இந்த வசதி அப்டேட் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 8 : டிபிராக் செயலைக் கட்டுப்படுத்த

விண்டோஸ் சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் ஒரே சீராக ஒரே இடத்தில் எழுதப்பட மாட்டாது. டிஸ்க் பயன்பாட்டின் நாட்கள் செல்லச் செல்ல, பைல்கள் அழித்து அழித்து எழுதப்படுகையில், பைல்கள் சிதறலாக எழுதப்படும். இவற்றை ஒழுங்குபடுத்தி, ஒரே இடத்தில் அவை எழுதப்பட்டு அமைக்கப்படும் வழி தான் டிபிராக் ஆகும். இதனை நாமாக மேற்கொள்ளும் வகையிலேயே முன்பு வந்த விண்டோஸ் சிஸ்டங்கள் இருந்தன.

விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

விண்டோஸ் 8 தொடுதிரை வசதிகளுடனும், முற்றிலும் புதிய இடைமுகம் எனப்படும் இன்டர்பேஸ் கொண்டும் அமைக்கப்பட்டிருப்பதால், வழக்கமான விண்டோஸ் ஷார்ட் கட் கீகளையே பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், இந்த சிஸ்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் பழக சற்று சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது.

தெரிஞ்சுக்கலாமா!

பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும்.

‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும்.

வை-பி (Wi - Fi) என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி (Wi - Fi) இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி (Wi - Fi) இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

இயந்திரங்களின் இயக்கம் அறிய ஓர் இணைய தளம்

பொதுவாகவே, ஒரு இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைக் காண அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். நம் உடம்பின் உள்ளே என்னதான் நடக்கிறது, இந்த இயந்திரமும் எப்படி இயங்குகிறது என்பதைக் காணவும் நமக்கு ஆர்வம் தான். இதே ஆர்வத்துடன் அண்மையில் ஓர் இணையதளத்தைக் காண நேர்ந்தது. உடம்பின் இயக்கம் குறித்து தகவல் அல்லது படக் காட்சி இல்லை என்றாலும், 21 வகை இஞ்சின்கள் குறித்தும், அவை இயங்குவது குறித்தும், தகவல்களும், நகரும் படக் காட்சிகளும் தரப்படுகின்றன. இந்த செயல்பாட்டிற்கேற்ற வகையில், இந்த தளத்தின் பெயர் Animated engines எனத் தரப்பட்டுள்ளது.

வேர்ட் டெக்ஸ்ட்

இணையத்திலிருந்து எப்போதும், டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்து, வேர்ட் பைலில் காப்பி செய்யப்படும் டெக்ஸ்ட், ஏற்கனவே உள்ள வரிகளின் ஸ்டைலைப் பின்பற்றாமல், மிகவும் சிறியதாக அமைகிறது. இதனை எப்படி மாற்றி அமைக்க பின் வரும் வழிமுறையை பின்பற்றவும்.....

டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்தவுடன், டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தைக் கவனித்தால், மிகச் சிறிய அளவில் ஒரு ஐகான் கிடைக்கும். டெக்ஸ்ட் வேர்ட் பைலில் ஒட்டியவுடனேயே இதனைக் காண வேண்டும். இதில் கிளிக் செய்தால், சிறிய பாப் அப் கட்டம் கிடைக்கும். அதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவை Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only ஆகியவை ஆகும். உங்கள் விருப்பம் நிறைவேற இரண்டாவது ஆப்ஷனான Match destination Formatting என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட் உடனே, ஏற்கனவே இருக்கும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும்.

Share |
Image Hosted by ImageShack.us

உங்கள் இன்டர்நெட் இணைப்பின் உண்மையான வேகத்தை துல்லியமாக அறிவிக்கும் தளம்

http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்து காட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

எரர் மெஸேஜ் (Error message)

இணையத்தில் உலாவருகையில் “A script on this page is causing IE to run slowly. If it continues to run, your computer might become unresponsive” என்று ஒரு மெசேஜ் ஏன் கிடைக்கின்றது?

வேர்ட் டிப்ஸ்

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).
Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f:குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல