வெள்ளி, 21 மே, 2010

“லைலா” புயலுக்கு பெயர் வந்தது எப்படி?

“லைலா” புயலுக்கு அந்த பெயர் வந்தது எப்படி? என்பது பலருடைய கேள்வி. அதற்கு பதில் இதோ...

எலும்பு பலம் பெற...

உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச் சத்து அவசியம். அதோடு வைட்டமின் `டி'யும் தேவை.

இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கங்களை தவிர்க்க

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட் உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது.

உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் சருமத்தில் சுருக்கம் ஏற்படும் ஆபத்து

குண்டாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் ஒல்லியாக மாற தேர்தெடுக்கும் வழி முறை பட்டினி. தொடர்ந்து பட்டினி கிடக்கும்போது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது.

முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . !

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்.....

உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான்.

படுக்கை அறை விஷயம்

பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத் தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத வர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்...

இப்பிரச்சினைக்கான காரணங்கள்!

இரு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலைக்கு உள்ளான சிறுமிக்கு மேலதிகமாக இரு சிறுநீரகங்கள் வளர்ச்சி

இரு சிறுநீரகங்களும் செயலிழக்க ஆரம்பித்ததால் உயிருக்கு போராடிய சிறுமியொருவர், புதிதாக மேலதிகமாக வளர்ந்த இரு ஆரோக்கியமான சிறுநீரகங்களால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பிறந்த நாள் உணவை கருக்கிய மனைவியை கொன்ற கணவன்

தனது பிறந்த நாளுக்கான மாலை உணவை அளவுக்கதிகமாக சமைத்து கருக்கிய மனைவியை அறைந்து கொன்ற உயரதிகாரியான கணவர் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை பிரித்தானிய வார்விக் கிறவுண் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல