வேர்ட் இதனை மிக எளிமையான வழிகளில் அமைக்க வசதி தந்துள்ளது. தேதியை டெக்ஸ்ட்டில் இடைச் செருக அல்லது அமைக்க, கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
வெள்ளி, 1 மே, 2015
இணைய இணைப்பை (LAN)வை பியாக (WIFI) மாற்றி, மொபைலுக்கு வழங்க முடியும்
உங்களிடம் ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் இருந்து, அதன் இணைய இணைப்பு லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN) வழியாக இருப்பின், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை வை பி ரெளட்டர் போல இயங்க வைக்கலாம்.
Labels:
கணணி மையம் (Wi-Fi)
பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் உங்கள் நண்பர்களில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பேச
முதலில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் செல்லவும்.
இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும்.
இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
எக்ஸெல் டிப்ஸ்... டேட்டாக்களை வரிசைப்படுத்த, செல்களைக் குழுவாக அமைக்க, படுக்கை வரிசைகளை ஒன்றாக்க
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்...ட்ராப் ஷேடோ, ஸ்கிரீன் டிப் தோற்றம், காப்பி அல்லது மூவ்
ட்ராப் ஷேடோ: வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
கூகுள் தேடல்கள் தொகுப்பு
இணையத்தில், கூகுள் தேடல் வழியாக நாம் எதையாவது தேடி, தகவல்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சில வேளைகளில், ”இருபது நாட்களுக்கு முன்பு இதனைத் தேடினேன்; ஆனால், தற்போது எப்படி தேடி, என்ன பார்த்தேன் என நினைவில் இல்லை” என்று சில நேரங்களில் நினைவைக் கசக்கிப் பார்க்கிறோம். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. இது போன்ற தருணங்களில் உதவிட, நம் தேடல்கள் அனைத்தையும் பட்டியலாக, கூகுள் நமக்குத் தருகிறது.
Labels:
கணணி மையம் (Google)
விண்டோஸ் 10க்கு மாற பத்து காரணங்கள்
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இந்த தகவலைக் காட்டிலும், அது முற்றிலும் இலவசமாய்க் கிடைக்க உள்ளது என்ற தகவலே பலரை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. கம்ப்யூட்டர் மலர் இதழ்ப் பிரிவிற்குக் கிடைக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி விசாரிப்புகளில், விண்டோஸ் 10க்கு மாறுவது பற்றியே உள்ளன.
Labels:
கணணி மையம் (Windows 10)
மாறாத மூர் விதியும் மாறி வரும் உலகமும்
ஒரு கம்ப்யூட்டர் வேகமாகவும், சரியாகவும் இயங்க, அதில் பயன்படுத்தப்படும் சிப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை, ஐ.சி. (integrated circuit) அல்லது “ஒருங்கிணைந்த மின் சுற்று கொண்ட சிப்” என அழைக்கலாம். இந்த சிப்கள் பணியை மேற்கொள்கையில், செயல்பாட்டின் துல்லியமும், விரைவுத் தன்மையும், சிப்களில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களே நிர்ணயம் செய்கின்றன.
Labels:
கணணி மையம் (News and Views)
வாட்ஸ் அப் செயலியில் உலகெங்கும் அழைக்கலாம்
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பின்னர் அதில் கூடுதல் வசதிகளைத் தந்து வருகிறது. சென்ற மாதம், இந்தியாவில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்து பவர்கள், இது போல பயன்படுத்துபவர்களை, எந்த நாட்டில் இருந்தாலும், இலவசமாக அழைத்துப் பேசும் வசதியைத் தந்தது. இதுவரை உடனடி செய்திகளை அனுப்புவதில், உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த வாட்ஸ் அப் செயலி, தற்போது போன் அழைப்புகளையும் மேற்கொள்ளும் வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
Labels:
வாட்ஸ் அப் (WhatsApp)
குடாநாட்டில் அதிகரித்து வரும் வன்முறை கலாசாரத்தை ஒழிக்கவேண்டும்
யாழ். குடாநாட்டில் கோஷ்டி மோதல்கள், குழுவினருக்கிடையிலான சண்டைகள் உட்பட வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யுத்த காலத்தின் போது குடாநாட்டில் சமூகங்கள் மத்தியில் ஒழுக்கச்சீர்கேடான நடவடிக்கைகள் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் யுத்தம் நிறைவடைந்து தற்போது அமைதி திரும்பியுள்ள நிலையில் குடாநாட்டில் இவ்வாறான சம்பவங்கள் பெருகிவருகின்றமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
இந்தோனேசிய மரணதண்டனை கைதி அன்ட்றூ சானை திருமணம் செய்த பெண் மதபோதகராக சேவையாற்றிய இளவரசி
இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்குள்ளான 8 கைதிகளில் ஒருவரான அன்ட்றூ சானை மேற்படி தண்டனை நிறைவேற்றத்திற்கு முன் சிறைச்சாலையில் வைத்து திருமணம் செய்ததன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட பெப்யன்தி ஹெரவிலா என்ற பெண் இந்தோனேசிய ஜாவா பிராந்திய இளவரசிகளில் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வீரகேசரி
வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் 19ஆவது திருத்த சட்டம்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கிய 19ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




