சனி, 4 செப்டம்பர், 2010

முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும்

ஒரு விரிவான கண்ணோட்டம்

இஸ்லாமிய சட்டம் திருமணத்தினை ஒரு ஒப்பந்தமாகவே கருதுகின்றது. இதன் காரணமாக தம்பதிகள் இருவரினதும் சம்மதத்தின் வாயிலாக அதனை முடிவுறுத்திக்கொள்ளவும் அனுமதியளிக்கின்றது. பொதுவான சட்ட நடைமுறைகளுக்கு மாற்றமாக இஸ்லாம் பெண்களுக்கும் விவாகரத்து கோருவதற்கான வாய்ப்பினை உரிமையளித்துள்ளது. `குல்உ' எனும் விவாகரத்து முறைமையின் மூலமாக தன் திருமண ஒப்பந்தத்தினை முடிவுறுத்திக் கொள்ள ஒரு பெண் உரிமை பெற்றுள்ளாள்.

பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண் (வீடியோ இணைப்பு)

பசியில் வாடும் பசுக்கன்றுக்கு இந்திய பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டி வருகிறார்.

பிறந்து 46 நாட்களே ஆகின்ற நிலையில் தாயைப் பறிக்கொடுத்த குறித்த கன்றுக்கு இந்தப் பெண்  தினமும் 3 அல்லது 4 தடவைகள் தனது பாலூட்டுகின்றார்.

படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்

ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது.

மார்பகப் புற்றுநோய்

பெண்கள் அனைவரது மனதிலும் எழும் ஒரே கேள்வி , ஏன் தற்போது மார்பகப் புற்றுநோய் பற்றி அதிகம் பேசப்படுகிறது. தாயாருக்கு இருந்தால் மகளுக்கு கண்டிப்பாக வருமா? பாரம்பரிய ரீதியாக வருமா ? எந்த வயதில் அதிகம் வரும்? இப்படி மார்பகப் புற்றுநோய் பற்றி பல கேள்விகள்.. இவற்றுக்கான விடைகளைப் பார்ப்போம்.

மங்கையர் மத்தியில் சேலையின் மதிப்பு

பெண்களின் அழகை நல்ல முறையில் வெளிக்காட்டும் ஆடைகளில் சேலை முதலிடம் பிடிக்கிறது. அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் சேலை தருகிறது. பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். இந்தியாவில் மற்றும் இலங்கையில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சேலையின் அழகு பெண்ணின் அழகுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்றும் அவளின் அழகின் அம்சங்களைக் கலந்தே நெசவாளி சேலை நெய்கிறான் என்றும் கூறுகிறது.

ஆரியவதிக்கு அடித்த ஆணிகளும் சவூதி அரேபியாவின் சந்தேகமும்

அடிமை வியாபாரத்தையும் அது ஒழிக்கப் பட்டமையையும் நினைவுகூருகின்ற சர்வ தேசதினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் மனிதாபிமானம் உள்ளவர்களின் நெஞ்சங்களில் பெரும் நெருப்பைத் தூவிவிட்டதும் தற்போது பேசும் விடயமாக விளங்குவதுமான ஆரியவதிக்கு நேர்ந்த கொடுமையும் அன்றுதான் முதலில் தெரியவந்தமையும் எத்தகைய பொருத்தம் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. அன்றையதினம் தான் ஆரியவதி கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னரே இலங்கையர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதிர்ச்சிகரமான தகவல்களை அறியத்தொடங்கினர்.

ஏ.கே. 47 (Avtomat Kalashnikova 'AK')

இன்றைய போர்ப்படைக் கருவிகளுள் ஏ.கே. 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இக்கருவி தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் ஏனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம்.

ஆஸ்மா நோய்க்கான காரணங்கள் என்ன?

நோய்க்கான காரணத்தைப் பொறித்து ஆஸ்துமாவை இரண்டாகப் பிரிக்கிறார்கள்.
Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பரியமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப்பிவினர் பெற்றிருப்பர்.

கழுத்து வலி என்பது முதுகுத்தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை

உடலின் எந்தப் பகுதியில் வலி வந்தாலும் அதைக் கவனிக்கிற நாம், கழுத்து வலியை மட்டும் அவ்வளவாக பெரிதுபடுத்துவதில்லை. ஏதோ ஒரு பெயின் பாம் அல்லது சுளுக்குக்கான மாத்திரையுடன் சமாளிக்கப் பார்க்கிறோம். வலி முற்றி, கழுத்துக்கு பட்டை போட வேண்டிய அளவுக்கு வரும் வரை, அதன் தீவிரம் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் கழுத்து வலி என்பது, முதுகுத் தண்டு பாதிப்புக்கான எச்சரிக்கை மணி என்கிறார்கள் மருத்துவர்கள்.

அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்க....

ஒரு மனிதனின் அழகு, ஆரோக்கியம்தான். அதைக் காப்பதற்கு உதவும் சில குறிப்புகள் இங்கே:

உங்கள் இடுப்பை விட வயிற்றில் அதிகமான கொழுப்பு இருந்தால், உங்களின் செல்கள் அனேகமாக இன்சுலினை எதிர்க்கலாம். அதனால் உயர் இரத்த அழுத்தம் நீழிவு நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல