'பெயரில் என்ன உள்ளது' என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் உங்கள் பெயர் உங்கள் வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. உங்கள் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே உங்கள் பெயர் தான். சில நேரங்களில் உங்களின் தனிக்கூறுகள் மற்றும் விதியை பிரதிபலிக்கும் உங்கள் பெயர்.