ஒரு கிறிஸ்தவப் பிரசாரக் கூட்டத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இன்முகத்துடன்தான் வரவேற்றேன். உங்களிடம் சிறிது நேரம் உரையாடலாமா என்று ஆரம்பித்தார்கள். அப்படி என்ன பேச வருகிறார்கள், அவர்கள் பிரசாரத்தை எந்த விதத்தில் எவ்வாறு ஆரம்பிக்கிறார்கள் என்பதை அறியும் ஆர்வம் எனக்கு இருந்ததால் சம்மதம் தெரிவித்தேன்.
திங்கள், 12 ஆகஸ்ட், 2013
சிசு கருப்பையில் இருக்கின்றதா? பலோப்பியன் குழாயில் இருக்கின்றதா? ஸ்கான் அவசியம்!
உங்கள் வயிற்றில் குட்டி சிசு வளர ஆரம்பித்துவிட்டது என்று அறிந்ததும் தங்கள் குழந்தை கருவில் தங்கியுள்ளதா அல்லது /பெலோ ப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.
அப்பொழுதுதான் நல்ல ஆரோக் கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.
அப்பொழுதுதான் நல்ல ஆரோக் கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.
Labels:
பெண்கள் பக்கம்
ஆடியில் கூழ் ஊற்றுவது ஏன்?
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் தெரியுமா? தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார் சுன்னினி, மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஜமத்கனி முனவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







