வெள்ளி, 11 ஏப்ரல், 2014
'புலிகள்' அமைப்பின் கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை--ராணுவம்
நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர்
இலங்கை பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த கோபி என்றழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம், மற்றும் தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் ஆகிய இருவர் உட்பட, மூன்றுபேர் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
Suspected Tamil rebels shot dead in Sri Lanka
The army in Sri Lanka says it has shot dead three men who were trying to revive the Tamil Tigers (LTTE), the separatist rebel group crushed by the military in 2009.
It says they were taking instructions from two LTTE leaders based in Europe.
It says they were taking instructions from two LTTE leaders based in Europe.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





