உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்த இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடிய கே.எஸ். பாலச்சந்திரன் ஏறத்தாள 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்திருந்தார்.
வெள்ளி, 28 பிப்ரவரி, 2014
அற்புதம் அம்மாவே! உங்களை ஆதரிக்க முடியும்; உங்களை வைத்து நடக்கும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?
மரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல்/கொள்கை சம்பந்தப்பட்ட கைதிகளுக்கானாலும் சரி! சாதாரண கைதிகளுக்கானாலும் சரி ஏனென்றால், அரசியல் விஷயத்தில் எந்தத் தரப்பின் பக்கமும் முழு நியாயம் இருப்பதில்லை. சாதாரண கைதிகளோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டிருப்பார்கள். அவர்களுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு தரவேண்டும். இந்தக் காரணங்களினால் மரண தண்டனை என்பது தார்மிக ரீதியிலும் தவறு. சட்டரீதியிலும் சரியாக இருக்க வாய்ப்பு குறைவு. அதிலும் ஓர் அரசு என்பது பல்வேறு ஊழல்கள் மலிந்த அமைப்பு. எனவே அதன் கையில் ஓர் உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை ஒருபோதும் தரவே கூடாது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இறுதி மாதவிடாய் நடைபெற போவதற்கான 15 அறிகுறிகள்!!!
மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் சார்ந்த செயல்முறை ஆகும். மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளால் மாதவிடாய் நிரந்தரமாக நிறுத்தப்பட்டதை சுட்டிக் காட்டப்படுகின்றது. இருந்தாலும் கூட, பொதுவாக பெண்கள் மாதவிடாய் நிறுத்தப்படும் சூழலை அடைவதற்கு முன்னும் அல்லது பின்னும் மாதவிடாய் பற்றிய சில அறிகுறிகளை புரிந்துக் கொள்வார்கள். அத்தகைய அறிகுறிகளைக் கொண்டு, மாதவிடாய் நிறுத்தம் ஏற்படப் போகிறது என்பதை நன்கு அறியலாம்.
Labels:
பெண்கள் பக்கம்
சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. சுய இன்பத்தால் கேடுகள் நிறைய என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அப்படி இல்லையாம். அதனால் பல நன்மைகளும் இருக்கிறதாம்... சற்று வித்தியாசமான, அதே சமயம் பலரது முகத்தை சுளிக்க வைக்கக்கூடியவாறான தலைப்பாக இருந்தாலும், பலர் இன்றும் இந்த சுயஇன்பத்திற்கு அடிமையாகி உள்ளனர். அது அவர்களுக்குள் புழுக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதனால் ஏற்படும் நன்மைகளும் சற்று உள்ளன. அது குறித்து பார்வைதான் இந்தக் கட்டுரை...
Labels:
பாலியல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









