வியாழன், 13 மே, 2010

நமீதாவை காக்க வைக்காமல் வழிய(ந்த)னுப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் – கொந்தளித்த விமான பயணிகள்

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த நடிகை நமீதாவை, எந்தவித சோதனையும் செய்யாமல் காத்திருந்த பயணிகளைத் தாண்டி அவரை மட்டும் பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றதைப் பார்த்த பயணிகள் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.

'காதலி' நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

பிரபல மலையாள - தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து 'சிறப்பித்தார்' பிரபு தேவா.

மிஷ்கின் படத்தில் ரோஸ் மலரும் திருநங்கை சமுதாயம்

அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரின்னு திருநங்கைகளிடம் அலட்சிய மனப்பான்மையோட நடக்கிற சமுதாயத்துல, மிஷ்கினோட செயல் மெய்யாலுமே கிரேட்தான்! கொஞ்சம் விரிவா சொன்னா நல்லாயிருக்கும்ல?

மன அழுத்தத்தை குறைப்பதற்கான உடற்பயிற்சி

பரபரப்பான இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணிகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுவே மன அழுத்தத்தை குறைப்பதற்கான தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

சிக்கன் கிரேவி

கோழி - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 2

தேங்காய் - கால் கப்

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு

உலகில் காணப்படும் பிரச்சினைகளில் அனேகமானவை வளர்முக நாடுகளிலேயே காணப்படுகின்றன என்பது வருத்தத்துக் குரிய விடயம். ஆனால் இவை சாபக்கேடு என்றோ, தலைவிதி என்றோ சொல்லிவிடு வதற்கில்லை. கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் என்ற பல்வேறு பண்பு களே இந்நிலைக்குக் காரணமாகின்றன. இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், இதுபோன்ற பிரச்சினைகளில் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது பெண்களாக இருக்கின்றமையே.

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா?

தூக்கமின்மை எனப்படும் நோய் ஆங்கிலத்திலே insomnia எனப்படுகிறது.இது வயதானவர்களினிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச் சினை யாகும்.நான்கு வெவ்வேறு விதமான முறைகளிலே இந்த நோய் வெளிக்காட்டப்படலாம்.

பூந்தி லட்டு

கடலை மாவு - 1 1/2 கப்

சீனி - ஒரு கப்

பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி நெய் - ஒரு மேசைக்கரண்டி

முந்திரிப் பருப்பு - 10

ஏலக்காய் - 6

கிஸ்மிஸ் - 10

மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை

இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கங்களை தவிர்க்க

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட் உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றத்தை தருகிறது. உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்துதல் அவசியம்.

வலி சுமந்த மே மாதம்!

ஆயிரக்கணக்கான மரணங்களை, கொடூரக் கொலைகளை, குண்டு வீச்சுக்களைத் தாங்கி சாட்சிகளே இல்லாத சாவுக் களமாய்க் கிடக்கிறது தாய் மண். கிளஸ்டரும் வெள்ளை பாஸ்பரசும் இன்ன பிற நச்சு ஆயுதங்களும் வீசிய சத்தம் இன்னமும் நினைவிலாடும் தேசம். சொந்த தேசத்து மக்களையே கொன்று குவித்த குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் வெற்றி விழாவை நடத்தினாலும், காட்டுக்குள் இருந்து கணைகள் வருமோ, கடலுக்குள் இருந்து பகை வருமோ என்ற பயத்தால் அலரி மாளிகைக்குள் ஆட்சியாளர்கள் பதுங்கி இருக்கிறார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல