திங்கள், 8 ஆகஸ்ட், 2016
எளிய ஆங்கிலத்தில் மாற்றி எழுத ஒரு இணைய தளம்
ஒரு மொழியில் எழுதுகையில், எழுதப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் வகையில் எளிமையாக எழுதலாம். அடிக்கடி பயன்படுத்தாத, அல்லது சற்று நேரம் எடுத்துப் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களைக் கொண்டும் எழுதலாம். எடுத்துக் காட்டாக, தமிழில் 'ஜன்னல்' என்பதை ஜன்னல் என்று எழுதினால், வழக்கு மொழிச் சொல் எனப் பலரும் புரிந்து கொள்வார்கள். 'சாளரம்' என்று எழுதினால், “இதென்ன புலவர் தமிழாக உள்ளதே” எனச் சிலர் புரிந்து கொள்ளலாம். அதே ஜன்னலை, 'காலதர்' என எழுதினால், (கால்=காற்று, அதர்= வரும் வழி. காலதர் = காற்று வரும் வழி, ஜன்னல்) பெரும்பாலானவர்கள் பொருள் தெரியாமல் கலக்கமடைவார்கள்.
Labels:
கணணி மையம் (Websites)
எக்ஸெல் டிப்ஸ்.. பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் தேதி உள்ளீடு:
பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும். நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டுவிடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்.. எண்களும் சொற்களும் அமையும் இடைவெளி: வேர்ட் டேபிளில் சில செயல்பாடுகள்: வேர்டில் எப்2 கீ:
எண்களும் சொற்களும் அமையும் இடைவெளி: வேர்டில் அமைக்கும் டாகுமெண்ட்களில், வரிகளில் வரிசையாக எண்களை அமைப்போம். ஒவ்வொரு வரியிலும், எண்களுக்கும், அடுத்து வரும் டெக்ஸ்ட்டுக்கும் இடையேயான தூரம் நாம் டைப் செய்வதைப் பொறுத்து அமையும். அது போல இல்லாமல், ஒரே மாதிரியாக, இந்த இடைவெளியை அமைக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 10 சில புதிய விநோதங்கள்
விண்டோஸ் 10ல், மைக்ரோசாப்ட், மக்கள் விரும்பும் அனைத்தையும் மீண்டும் கொண்டு வந்துள்ளது. அத்துடன் பல புதிய வசதிகளையும் அளித்துள்ளது. அந்தப் புதிய வசதிகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Windows 10)
எக்ஸெல் டிப்ஸ்.. டேட்டாவினை வரிசைப்படுத்த: டெக்ஸ்ட் வடிவமைப்பு:
டேட்டாவினை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
எக்ஸெல் டிப்ஸ்.. செல்லுக்குள் சுருங்கும் எண்கள்: ஹெடர் - புட்டர் எழுத்துக்கள்: டேட்டாவிற்கேற்ற பார்மட்:
செல்லுக்குள் சுருங்கும் எண்கள்: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்... இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய: செவ்வக வடிவில் டெக்ஸ்ட் செலக்ஷன்:
இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய: வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully)) தொடங்குகின்றனவா என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில் சிறப்பானதாகும். இது போன்ற வாக்கியங்களை சோதனை செய்து, அதில் அவை இருப்பதனை அறிந்தால், வேர்ட் சுட்டிக் காட்ட வேண்டும் என எண்ணினால், கீழே தந்துள்ளபடி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்.. அகராதியில் இல்லாத சொல்: கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க:
அகராதியில் இல்லாத சொல்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்
1. Win + I: விண்டோஸ் கீயுடன் 'I' இணைக்கப்பட்டு அழுத்தப்படும்போது, நமக்கு All Settings விண்டோ கிடைக்கிறது. மைக்ரோசாப்ட், இப்போதைய இயக்க முறைமையில், கண்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்து இயக்க பிரிவுகளையும், புதியதான Settings செயலிக்கு மாற்றிவிட்டதால், இந்த சுருக்கு விசை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Labels:
கணணி மையம் (Windows 10)
கூகுள் மறைத்துள்ள விளையாட்டுகள்
கூகுள் நிறுவனம் நமக்குப் பயன்படக் கூடிய பல வசதிகளைத் தந்துள்ளது. தொடர்ந்து வழங்கியும் வருகிறது. டிஜிட்டல் உலகில் தன் ஆளுமையை நிலை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதே நேரத்தில், வேடிக்கை நிறைந்த சில விநோதங்களையும், விளையாட்டுகளையும், தன் தளத்தில் மறைத்து வைத்துள்ளது. இவை குறித்து எந்தவிதமான டாகுமெண்ட்களும் இல்லை. இருப்பினும் நாம் இவற்றைப் பெற்று மகிழலாம்.
Labels:
கணணி மையம் (Google)
இணையம் சார்ந்த குறிப்புகள்
1. முதன் முதலில் ஓர் இணையதளமாகப் பதிவு செய்யப்பட்டது Symbolics.com என்னும் தளமாகும். 1985 மார்ச் 15 அன்று இந்த தளப் பெயர் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தனக்கெனப் பதிவு செய்து கொண்ட நிறுவனம் Symbolics Computer Corporation.
Labels:
கணணி மையம் (Internet)
கூகுளில் தேடலில் சுருக்கு வழிகள்
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Google)
எக்ஸெல் டிப்ஸ்... ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: ஷார்ட்கட் வழிகள்:
ஷார்ட்கட் வழிகள்:
Ctrl+-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்
Ctrl+-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl- +Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.
Ctrl-+Shift+-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl-+': இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl+-R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
Ctrl+-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்
Ctrl+-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl- +Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.
Ctrl-+Shift+-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl-+': இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.
Ctrl+-R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்... குறிப்பிட்ட பக்கம் செல்ல: மொத்த பக்கங்கள்: எழுத்தைச் சுருக்க
மொத்த பக்கங்கள்: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 10: பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்
இந்த டிஜிட்டல் உலகில் ஒருவர் ஏறத்தாழ குறைந்தது பத்து பாஸ்வேர்ட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியதுள்ளது. வங்கிகள் 180 நாட்களுக்கு மேல், கட்டாயமாக பாஸ்வேர்டை மாற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்துகின்றன. இதில், வங்கிகள், புரபைல் (Profile) பாஸ்வேர்ட் மற்றும் ட்ரான்ஸாக்சன் (Transaction) என்ற ஒன்றையும் அமைக்கச் சொல்லியும், அவற்றையும் குறிப்பிட்ட காலக் கெடுவில் மாற்றச் சொல்லியும் அறிவுறுத்துகின்றன.
Labels:
கணணி மையம் (Windows 10)
விண்டோஸ் 10 முதலாண்டு மேம்படுத்தல்
விண்டோஸ் 10 இயக்க முறைமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. இனி இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடியாது. கட்டணம் செலுத்தித் தான் பெற வேண்டும். இந்த நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, பல வகை வசதி மேம்படுத்தலை, ஆகஸ்ட் 2 அன்று மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஏற்கனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கிக் கொள்பவர்களுக்கு இது எளிதாகக் கிடைத்து. பலவகை மாற்றங்களையும், புதிய வசதிகளையும் இந்த முதலாண்டு அப்டேட் மூலம் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Windows 10)
கருவில் வளரும் சிசுக்களை சூப் வைத்து விற்கும் சீன உணவகம்! (படங்கள் இணைப்பு)
ஆண்மைக் குறைபாட்டிற்கு மருந்து என்றால் மக்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுவிடுவர்கள் போல. ஏற்கனவே, சீனர்களின் வக்கிரத்திற்கும் கொடூர எண்ணத்திற்கும் எல்லை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தில் போலி, உணவுகளில் போலி, பொம்மைகளில் துவங்கி, ஆடைகள் வரை அன்றாட பொருட்கள் அனைத்திலும் போலி. உணவில் போலி என்பதை தாண்டி, கரப்பான்பூச்சி, பாம்பி, எலி என கண்ணில் படுவதை எல்லாம் சமைத்து உண்ணும் பழக்கமும் இருக்கிறது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



