வெள்ளி, 11 ஜனவரி, 2013

பளையில் இரு கால்களும் இல்லாத இளைஞன்!

30 வருட கால யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து 2013 ஆம் ஆண்டும் பிறந்து விட்டது.

ஆனால் யுத்தங்கள் ரணங்கள் மாத்திரம் இன்னமும் ஆறவே இல்லை.

விவாகரத்தை தடுக்க வழிகள்

தம்பதியர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஈகோ பிரச்னையால் உப்பு பெறாத விஷயம் கூட விவாகரத்தில் முடிவது தொடர் கதையாகிவிட்டது. தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து விவாகரத்தை தடுக்க பல்வேறு அமைப்புகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஏமாற்றும் வாழ்க்கைத்துணையை கண்டுபிடிப்பது எப்படி?

ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்வது என்பது சாதரணமான விஷயம் இல்லை. அப்போது மனதில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

அல்லா மீது ஆணையாக நான் இந்தக் குழந்தையின் கழுத்தை நசிக்கவில்லை"

சவூதி அரசால் இரக்கமில்லாமல் நிராகரிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் கடிதத்தையும் அவர்களே இன்று வெளியிட்டுள்ளனர்.

30.01.2007,

அல் தவாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி,

இலங்கையில் எனது முகவரி எம்எஸ்.நபீக், சாலி நகர் மூதூர்

14 வயதில் காணாமல் போனவர் 22ஆவது வயதில் வீடு திரும்பினார் !

வவுனியாவில் 8 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மீண்டும் திரும்பிவந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆங்கிலம் கற்கும் பிரேசில் விலைமாதர்கள்…!!!

பிரேசிலில் அடுத்தவருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள், மற்றும் இவ்வருடம் நடைபெறவுள்ள கொண்பெடெரேசன் கிண்ணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அங்குள்ள விலைமாதர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தடை சரியானதே!!!!

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளமையும், அந்தத் தடை இந்திய மத்திய அரசாங்கத்தினால் நீடிக்கப்படுவதும் சரியானது என இந்திய தீர்ப்பாயம் தீர்ப்பு!

ரிசானா விவகாரம், உணர்ச்சிகளால் மறைக்கப்பட்ட உண்மைகள்!

நடந்தவைகளை மாற்றும் சக்தி நமக்கில்லை, ஆனால் சில பாடங்களைப் படித்துக் கொள்ள முடியும்.
சகோதரி றிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை கூட பல்வேறு பாடங்களை சொல்லித் தருகின்றது. அனால் அவற்றை அலசுவதனை விட, மேற்படி மரண தண்டனை தொடர்பில் வெளியிடப்படும் தவறான அடிப்படையிலான சில கருத்துக்கள் குறித்து ஓரளவு தெளிவை ஏற்படுத்திவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.சகோதரி ரிசானாவை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் பல்வேறு தரப்புக்களிலிருந்து, பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பொழுதும், அவை எதுவுமே வெற்றியளிக்கவில்லை என்பது, குறித்த சகோதரியின் விதியை அல்லாஹ் அவ்வாறுதான் ஏற்படுத்தி வைத்துள்ளான் என்பதனையே காட்டுகின்றது.

சவூதிக்கான இலங்கை தூதுவர் மீள் அழைப்பு ? மறுத்துள்ளார் தூதுவர்!

சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத்தை இலங்கை உடனடியாக மீள அழைத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரிசானாக்களுக்கு கவிதையால் ஒரு அர்ச்சனை!

ரிசானா நபீக்கின் சிரச் சேதம் இளகிய இதயம் உடைய மக்களின் கண்களை ஈரம் ஆக்கி உள்ளது.

இவர்களில் ஒருவர் ரிசானா நபீக்குக்கும், குடும்பத்தை கரையேற்றுகின்றமைக்காக ரிசானா நபீக் போன்று சவூதி உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்கின்ற ஏனைய பெண்களுக்குமாக சமர்ப்பணம் செய்து கவிதை எழுதி உள்ளார்.

கொழும்பு ஹில்ரனில் புத்தாண்டு களியாட்டப் படங்கள்!

கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் இடம்பெற்ற புது வருட கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகள் மூவர் சுட்டுக்கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று அதிகாலை குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாரிசில் இன்று அதிகாலை சுட்டுக் கொலைப்பட்ட குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகளில் மூவரில் இருவர் அந்த அமைப்பின் உயர் மட்டத்தலைவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல