செவ்வாய், 17 செப்டம்பர், 2013

கடத்தல்

ஒரு சின்னப் பொண்ணு சிவன் கோயிலுக்கு போச்சு,, "சாமி எனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு வேண்டிகிச்சு"

மதிப்”பெண்கள்”

ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டாராம்….

” மாநில அளவில் அதிக மதிப்பெண்களை மாணவிகளே அதிகமாகப் பெறுகிறார்களே, என்ன காரணம்?”

உடல் பயிற்சிகள்

அலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள் உடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்.நண்பர்களிடம் பகிருங்கள்!!!!!!
Share |
Image Hosted by ImageShack.us

வீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா? அதை போக்க இதோ சில டிப்ஸ்…

வீட்டில் ஆசையாக வளர்த்து வரும் செல்லப் பிராணிகள், வீட்டின் பல இடங்களில் சிறுநீர் கழித்துவிடும். இவ்வாறு செல்லப் பிராணிகளின் சிறுநீரின் துர்நாற்றமானது, வீட்டிலேயே இருக்க முடியாதவாறான நிலையை ஏற்படுத்தும். இத்தகைய சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்க எவ்வளவு தான் ரூம் ப்ரஷ்னர் அடித்தாலும், நன்கு சுத்தப்படுத்தினாலும், அந்த இடத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் மட்டும் எப்போதும் நீங்காமல் இருக்கும்.

தெய்வத்தை தேடும் பக்தர்கள்... (படங்கள்)


கதிர்காமத் தெய்வம் காட்சி தருவார் என்று சோதிடர்கள் ஆருடம் கூறியதைத் தொடர்ந்து, கதிர்காமம் கோவிலும் கிரி விகாரையிலும் கதிர்காமத் தெய்வத்தை எதிர்பார்த்து பக்தர்கள் ஆவலுடன் இன்று காலையிலிருந்து குவிந்துள்ளனர்.


Share |
Image Hosted by ImageShack.us

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல