புதன், 7 ஜனவரி, 2015

ஐ.எஸ். போராளி குழுவினரால் 8 ஈராக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

ஐ.எஸ். போரா­ளிகள் தொடர்பில் ஈராக்­கிய அர­சாங்­கத்­துக்கு தகவல் அளித்த குற்­றச்­சாட்டில் அந்தப் போராளி குழுவால் 8 ஈராக்­கிய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மரணதண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

‘ஐபாட்’ கணினியில் விளையாடுவதில் ஆர்வம் காட்டும் பென்குயின்கள்


அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள மிரு­கக்காட்­சி­சா­லை­யொன்று கடல் பற­வை­க­ளான பென்­கு­யின்­க­ளுக்­கான ஐபாட் விளை­யாட்­டுக்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

17 ஆம் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

தொப்புள் கொடி கூட அகற்­றப்­ப­டாத நிலை­யி­லி­ருந்த பச்­சிளம் குழந்­தை­யொன்று 17 ஆம் மாடிக் கட்டடத்­தி­லி­ருந்து வீசி படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

அடையாளம் காண உதவுங்கள்

கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஸ்ரீ ராம­நாதன் மாவத்­தையில் இடம்­பெற்ற விபத்து ஒன்றில் உயி­ரி­ழந்த ஒரு­வரின் சட­லத்தை அடை­யாளம் காண பொது­மக்­களின் உத­வியை பொலிஸார் நாடி­யுள்­ளனர்.

ஜேர்மனியில் இஸ்லாமியமயமாக்கம் தொடர்பில் எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம்

Participants of an alternative rally use brooms as they protest against a demonstration called by anti-immigration group PEGIDA, a German abbreviation for "Patriotic Europeans against the Islamization of the West", in Dresden January 5, 2015. REUTERS/Fabrizio Bensch

ஜேர்­ம­னி­யெங்கும் இஸ்­லா­மியமயமாக்­கத்­திற்கு எதி­ரான குழு­வி­னரின் ஆத­ர­வா­ளர்­க­ளாலும் எதிர்ப்­பா­ளர்­க­ளாலும் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.

உயிர்காக்கும் காற்றுப் பைகள்(ஏர்பேக்) பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

இன்றைக்கு வரும் நவீன கார் மாடல்களில் இன்றியமையாத பாதுகாப்பு ஆக்சஸெரீயாக இடம்பெறும் ஏர்பேக்குகள் விபத்து சமயங்களில் பயணிகளை காக்கும் ஆபத்பாந்தவனாக செயல்படுகிறது. கிராஷ் டெஸ்ட்டுகளில் இந்தியாவில் விற்பனையாகும் கார்கள் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால் ஏற்படும் தீமைகள்!

காரின் மதிப்பை கூட்டுவதற்கும், கவலையில்லா பயணங்களை தருவதற்கும் மட்டுமின்றி, பாக்கெட்டிற்கு பங்கம் வராமல் அதிக மைலேஜ் பெறுவதற்கும் கார் எஞ்சினை பக்குவமாக பராமரிப்பது அவசியம்.

டீசல் எரிபொருள் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக கச்சா எண்ணெய் இருப்பது தெரிந்ததே. குறிப்பாக, கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பல எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை முக்கியமானதாகவும், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

டீசல் கார்தான் வாங்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள்!

இந்தியாவில் மட்டுமின்றி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் டீசல் கார்களுக்கான மவுசு வெகுவாக கூடி வருகிறது. பெட்ரோல் கார்தான் பெஸ்ட் என்று நினைத்திருந்த கார் மார்க்கெட்டுகள் தற்போது டீசல் கார்களின் பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வதற்கான வழிமுறைகள்!

விளக்குகளை ஆஃப் செய்யாமல் சென்றுவிடுதல், நீண்ட நாட்கள் நிறுத்தியிருப்பது போன்ற சூழ்நிலைகளில், கார் பேட்டரியில் சார்ஜ் முழுமையாக தீர்ந்து போவது இயல்பு. இதனால், காரை செல்ஃப் ஸ்டார்ட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அவசரத்தில் வெளியே கிளம்பும்போது இதுபோன்று கார் ஸ்டார்ட் ஆகவில்லையெனில், சோதனையாக அமைந்துவிடும்.

காரில் டயர் பஞ்சராகும்போது வீலை மாற்றுவது எப்படி? - வழிகாட்டு முறைகள்

கார் பயணத்தில் அதிக டென்ஷனை கொடுக்கும் பிரச்னை டயர் பஞ்சர். ட்யூப் டயர் மற்றும் ட்யூப்லெஸ் டயர் என இரண்டுமே பஞ்சர் என்பது பொதுவான விஷயம். ட்யூப்லெஸ் டயரையும் பஞ்சருடன் தொடர்ந்து ஓட்டுவது சரியான செயல் அல்ல.

பிரெஞ்சு நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல்.. 12 பேர் பலி

A front page of French satirical magazine Charlie Hebdo (Twitter)Reuters

பாரீஸ்: பிரான்ஸின், பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்திற்குள் புகுந்த 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸைச் சேர்ந்த வார இதழ் சார்லி ஹெப்டோ. அதன் பாரீஸ் அலுவலகத்திற்குள் இன்று இரண்டு ஆண்கள் நுழைந்து திடீர் என கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்காசிறியின் பொய் முகம் அம்பலம் (காணொளி இணைப்பு)

பொய்களை கட்டவிழ்த்து வரும் பிழைப்புவாத வியாபார இணையத்தளமான லங்காசிறி ஜனாதிபதி மஹிந்த பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது மட்டக்கிளப்பில் நடந்த கூட்டத்தில் நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. இப்படி மஹிந்த பேசியதாக அந்த செய்தி கூறுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல