தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவின் காதலி கர்ப்பமாக இருக்கிறார். இதன் மூலம் ஜூமா 22வது முறையாக தந்தையாகியுள்ளார். தனது கர்ப்பிணிக் காதலியை வருகிற டிசம்பரில் அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாராம்.
செவ்வாய், 7 செப்டம்பர், 2010
புலம்பெயர் தமிழர்களின் 14 மில்லியன் ரூபாய் நிதி மோசடி!
வவுனியா மாவட்டத்தின் செட்டிக் குளம் நலன்புரி முகாமில் அகதிகளாக அந்தரித்துக் கொண்டிருக்கும் உறவினர்களுக்கென புலம்பெயர் தமிழர்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 14 மில்லியன் ரூபாய் நிதியை அப்பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஒருவர் கையாடிக் கொண்டு தலைமறைவாகி உள்ளார்.
ஜேர்மனியில் வான் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் காயம்
ஜேர்மனியில் Ehningen junction in the Böblingen District எனும் இடத்தில் வான் ஒன்று குடை சாய்ந்ததில் 12 தமிழர்கள் காயமுற்றுள்ளனர். மேசிடஸ் பென்ஸ் வானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேரும் பேர்லினில் உள்ள தமது உறவினர்கள் வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவேளை லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிசார் கூறியுள்ளனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Labels:
தமிழர்கள்
யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
18 வயதான யுவதியொருவரின் கன்னித் தன்மையை ஏல விற்பனை செய்வதற்கு அனுமதியளித்த தொலைக்காட்சி அலைவரிசை நிர்வாகிகள், விபசாரம் செய்வதற்கு உதவினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை
Turbo texter.... Melissa Thompson
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





