செவ்வாய், 2 ஜூலை, 2013

பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் ஜெயில்!- சீனாவில் புதிய சட்டம் அமல்!

பீஜிங்: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளது.

பெரிய மார்பகங்கள் என்பதால் கல்லூரி விழாவிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவி

பெரிய மார்பகங்களை உடையதால் மாணவி ஒருவர் கல்லூரி ஆண்டுவிழாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் நடக்கும் இலங்கை பெண்களின் விபச்சாரம் (காணொளி)

சிங்கப்பூரில் இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வரும் காட்ச்சியையும், அவர்களுக்கு இடையே நிகழும் தொழில் போட்டு மற்றும் சண்டைகளை இந்த காணொளியில் காணுங்கள்.

சினிமா மோகத்தினால் இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு சென்னையில் நேர்ந்த கொடுமை !! (காணொளி)

இலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தத்தினால் தமிழகம் சென்ற இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று சென்னையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளது.

கடல் தளபதி சூசையின் புதுக்குடியிருப்பு வீட்டு படங்கள்!

புலிகள் இயக்கத்தின் கடல் படை தளபதியாக இருந்த சூசையின் புதுக்குடியிருப்பு இல்லத்தின் புகைப்படங்கள் இவை.

சூசையின் வதிவிடம் தோட்டத்துடன் கூடிய வீடாக இருந்தது.

அத்துடன் நிலக் கீழ் அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை கொண்டிருந்தது.

புதுக்குடியிருப்பில் பிரபாகரனின் படுக்கை அறை (படங்கள் இணைப்பு)

 

 
வேலுப்பிள்ளை பிரபாகரனால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்ட சுரங்க வீட்டின் புகைப்படங்கள் கொண்ட தொகுப்பு இது.

புலிகளின் தற்கொலை குண்டு தயாரிப்பு தொழிற்சாலை! (படங்கள்)

புலிகள் இயக்கத்தால் புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்டு வந்த தற்கொலைகுண்டு தயாரிப்பு தொழிற்சாலையின் புகைப்படங்கள் இவை.
இங்கு கிளேமோர் குண்டுகள், மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனங்கள் போன்றனவும் தயாரிக்கப்பட்டு உள்ளன.

"கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் செயல்கள்!!!"

பெண்கள் அனைவருக்குமே நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது வெறும் கனவாகவே உள்ளது. ஏனெனில் அனைவரும் ஆசை மட்டும் தான் கொள்கிறோமோ தவிர, அதற்கான சரியான முறையைப் பின்பற்றுவதில்லை. ஆம், அனைவருக்குமே கூந்தல் நன்கு வளர வேண்டுமெனில், தினமும் எண்ணெய் தடவி, கூந்தலை கட்டிக் கொண்டு இருக்க வேண்டுமென்று தெரியும். இது பழைய ஃபேஷன். ஆனால் பலர், வேலைக்கு செல்லும் போது அழகாக செல்ல வேண்டுமென்றும், பழைய ஃபேஷனை தவிர்த்துவிடுகிறோம். பின் கூந்தல் வளரவில்லையே என ஏங்குகிறோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல