ஞாயிறு, 2 டிசம்பர், 2012

அரசியல் தலைவர்களின் திருமண புகைப்படங்கள்

இலங்கையின் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
Mr. S.W.R.D. Bandaranaike and Ms. Sirimao Rathwatthe (03/10/1940)

புதுக்குடியிருப்புச் சமர், வெளிவராத உண்மைகள்! (காணொளிகள் இணைப்பு)

இறுதி யுத்தத்தின்போது புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் வரலாறு காணாத தோல்வியை எதிர்கொண்டனர்.

பல தளபதிகள் உட்பட ஏராளமான புலிகள் புதுக்குடியிருப்புப் பெருஞ்சமரில் மடிந்தனர். 525 சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டன. இறந்த புலிகளை அடையாளம் காண்கின்றமைக்காக விசேட நிபுணர்கள் கொண்ட இராணுவ புலனாய்வுக் குழு கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்புக்கு வந்து சேர்ந்தது. தீபன், கீர்த்தி, ரூபன், நாகேஸ், கடாபி, விதுஷா, துர்க்கா, கமலினி போன்ற மூத்த தளபதிகளின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.

நோர்வேயில் மகனை அடித்த இந்திய பெற்றோருக்கு நாளை சிறைத்தண்டனை தீர்ப்பு !

மகனுக்கு அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நோர்வேயில் கைது செய்யப்பட்ட இந்திய தம்பதிகளுக்கு நாளை தண்டனை காலம் அறிவிக்கப்பட உள்ளது.  சந்திரசேகர் வல்லபாநேனி மற்றும் அவரது மனைவி அனுபமா, ஆகியோர் அவர்களது ஏழு வயது மகன் ஸ்ரீராம் தெரிவித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

டிரைவரின் சாவியை எடுத்து ஜாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டாரா புவனேஸ்வரி?

கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது இருப்பதால் தற்போது அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழே கைது செய்ய போலீஸார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியீடு: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் விரைவி 'விடுதலை' பிரகடனம் வெளியிடப்படும் என்று அதன் பிரதமர் உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டில் உருத்திரகுமாரன் ஆற்றிய உரை:

உதடுகளுக்கு அப்பாலும் போங்களேன்...!

உடலின் ஒவ்வொரு செல்லிலும் உன் முத்தம் என்னை தொட்டுத் தழுவட்டும்...
என்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும் உன் முத்தம்..
தித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெங்கும் தீ பரவட்டும்..

முத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும்பாலும் உதிர்க்கும் வார்த்தைகள்தான் இவை... அப்படி ஒரு சக்தி இந்த முத்தத்திற்கு மட்டுமே உண்டு.

இப்படியும் நடந்ததா?

கணவனின் கடனை வசூலிக்க மனைவியை அறையில் பூட்டி வைத்த வங்கி அதிகாரிகள்

வடபகுதியிலுள்ள ஓர் அரச வங்கியில் கடன் பெற்றிருந்த விவசாயி ஒருவர் தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது அவதியுற்றிருந்த வேளையில் அவ்விவசாயியின் வீட்டிற்குச் சென்ற அக்குறிப்பிட்ட வங்கியின் அதிகாரியொருவர் அவரையும், அவரது மனைவியையும் வங்கி முகாமையாளர் அழைத்துவருமாறு கூறி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆண்களுக்கு ஏன் 'அது' பிடிக்குது தெரியுமா...!

ஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள் மீது தனி மோகம் என்று உங்களுக்குத் தெரியுமா... கவர்ச்சிதான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தால் அது தவறு.. காரணம், ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

குளிர்காலத்திலும் குதூகலமாய் உறவில் ஈடுபடலாம்!

சில்லென்று பெய்யும் பனி... எலும்பை ஊடுருவும் குளிர்... படுக்கையை விட்டு எழவே மனமிருக்காது. ஒரு போர்வைக்கும் இரு தூக்கம் போடும் தம்பதிகள் முட்டல், மோதல் என உரசுவதில் அதிகாலையில் நெருப்பு பற்றிக் கொள்வது வாடிக்கைதான். அதிகாலையில் வாக்கிங் போக தயங்கினாலும், இந்த குளிர்காலத்தில் மார்னிங் ஷோவை தவிர்த்துவிடாதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

இனி ஜிமெயிலில் 10ஜிபி வரை பைல்களை இணைத்து அனுப்ப முடியும்

கூகுள் வழங்கும் ஜிமெயில் இமெயில் சேவையே உலகளவில் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இமெயில் அனுப்புவது மற்றும் பெறுவது மட்டும் அல்லாமல் இந்த இமெயிலில் இணைத்து பைல்களையும் அனுப்புவர் மற்றும் பெறுவர். ஆனால் இதுவரை ஜிமெயிலில் இமெயி்ல் அனுப்பும் போது 25எம்பி அளவு மட்டுமே பைல்களை அனுப்ப முடியும். அதனால் பெரிய அளவு கொண்ட பைல்களை ஜிமெயிலில் அனுப்ப முடியாது.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா கிளம்பிய மனீஷா கொய்ராலா

பாலிவுட் நடிகை மனீஷ் கொய்ராலா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா கிளம்பினார்.

48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடி கட்டிடம்

பஞ்சாபின் புறநகர் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் 10 மாடிக் கட்டிடத்தை வெறும் 48 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல