மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இந்நாட்களில், நாம் அதிகமான எண்ணிக்கையில் போட்டோக்களை எடுத்து, அவற்றைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கிறோம். இதனால், ஹார்ட் டிஸ்க் இடம் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த ஹார்ட் டிஸ்க் திடீரென இயங்காமல் போனால், இந்த போட்டோக்கள் கிடைக்காது.
புதன், 7 ஆகஸ்ட், 2013
வேர்ட் டிப்ஸ் : சொற்களை எண்ணிச் செயல்பட
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும் என விரும்பினால் Recount என்ற பட்டன் கிடைக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல் டிப்ஸ்
டேப்பின் பரிமாணத்தை மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
விண்டோஸ் லோகோ கீ பயன்பாடு
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், அதன் சின்னத்துடன் ஒரு கீ, கீ போர்டில் தரப்பட்டிருக்கும். இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். கீழே அந்த ஷார்ட்கட் கீகளும் அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை நீங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் சூழ்நிலைகளும் உங்கள் செயல்பாட்டில் இருக்கலாம். எனவே கவனத்துடன் இவற்றை நினைவில் கொண்டு பயன்படுத்துங்கள்.
Labels:
கணணி மையம் (Keyboard),
கணணி மையம் (System)
ஜிமெயில் ட்யூனிங்
கூகுள் தரும் ஜிமெயில் தளம் அதன் பலவகை வசதிகளுக்குப் பெயர் பெற்றது. பெரும்பாலானவர்கள், இவற்றில் சிலவற்றைக் கூட முழுமையாகப் பயன்படுத்த மாட்டார்கள். அடிப்படையில், தங்களுக்கு வரும் மெயில்களைப் பார்ப்பது, இணைப்புகளை டவுண்லோட் செய்வது, பதில் அஞ்சலை, தேவை எனில் இணைப்புகளுடன் அனுப்புவது என்ற அளவிலேயே செயல்படுவார்கள். இவற்றில் சில செட்டிங்ஸ் மேற்கொண்டால், சில அஞ்சல் செயல்பாடுகள், கூடுதல் பயன் தருபவையாகவும், விரைவில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமையும். அவற்றை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Gmail)
கம்ப்யூட்டருக்கான கட்டாயப் பணிகள்
கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.
Labels:
கணணி தொகுப்புகள்
யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படையின் “பசுபிக் ஏஞ்சல்” கூட்டு செயற்றிட்டம் அமுலாகிறது
இன்று புதன்கிழமை ஆரம்பமான இந்தப் பயிற்சி வரும் 10ம் திகதி வரை தொடர்ந்து இடம் பெறவுள்ளது.
இந்தப் பயிற்சி, மருத்துவ முகாம்களை நடத்துதல், உட்கட்டுமானங்களைப்
புனரமைக்கும் செயற்திட்டம் என்று இரண்டு பகுதிகளாக இந்த கூட்டு நடவடிக்கை நடத்தப்படுகிறது. மருத்துவமுகாம் அல்வாய் வடக்கு, அச்செழு ஆகிய கிராமங்களில் நடத்தப்படுகிறது.
இந்தப் பயிற்சி, மருத்துவ முகாம்களை நடத்துதல், உட்கட்டுமானங்களைப்
புனரமைக்கும் செயற்திட்டம் என்று இரண்டு பகுதிகளாக இந்த கூட்டு நடவடிக்கை நடத்தப்படுகிறது. மருத்துவமுகாம் அல்வாய் வடக்கு, அச்செழு ஆகிய கிராமங்களில் நடத்தப்படுகிறது.
Labels:
இலங்கை,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








