செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

Windows 7 short cut keys

1.Win + UP Arrow --> Maximize the current window

2.Win + Down Arrow--> Restore down or minimize current windows

3.Win + Left Arrow--> Dock the current window to the left half of the screen

4.Win + Right Arrrow--> Dock the current window to the right half of the screen

5.Win + [number]--> Activate and run the program pinned on Windows 7 Taskbar, running program wont be affected

6.Win + Home--> Minimize all but the current window

7.Win + Space--> Makes all windows transparent so you can see through to the desktop

8.Win + Pause/Break--> Open System Properties

9.Win + Tab--> Flip Aero 3D [press Tab to cycle between Windows]

10.Win + B--> Move focus to notification tray (the right-most portion of the taskbar)

11.Win + D--> Show/Hide desktop

12.Win + E --> Windows Explorer is launched

13.Win + F--> Search

14.Win + G--> Bring all gadgets on top and foreground

15.Win + L--> Lock Computer

16.Win + M--> Minimize all windows

17.Win + P--> Open the projection menu (generally used for laptops connected to projectors)

18.Win + R--> Run Command is launched.

19.Win + S --> OneNote Screen Clipping Tool

20.Win + T--> Show preview thumbnail of running applications in Windows Taskbar one by one without mouse over

21.Win + X--> Mobility Center

22.Win + #--> Quicklaunch

23.Win + = --> Magnifier

24.Win + [+/-]--> Enables the magnifier and zooms in/out

25.Win + Shift + Up Arrow --> Maximize vertical size

26.Win + Shift + Down Arrow --> Restore vertical size

27.Win + Shift + Left Arrow--> Jump to left monitor

28.Win + Shift + Right Arrow--> Jump to right monitor

29.Win + Shift + M--> Undo all window minimization

30.Win + Shift + T--> Cycles backwards

31.Win + Ctrl + F --> Opens the Active Directory Find Computers dialog

32.Ctrl + Right Arrow--> Move the cursor to the beginning of the next word

33.Ctrl + Left Arrow--> Move the cursor to the beginning of the previous word

34.Ctrl + Up Arrow--> Move the cursor to the beginning of the previous paragraph

35.Ctrl + Down Arrow--> Move the cursor to the beginning of the next paragraph

36.Ctrl + Click --> A pinned taskbar icon to cycle through the programas open windows (e.g. IE)

37.Ctrl + Win + Tab--> Persistent flip 3D

38.Ctrl + Shift with an arrow key --> Select a block of text

39.Ctrl with any arrow key + Spacebar--> Select multiple individual items in a window or on the desktop

40.Ctrl + Shift + Esc --> Open Task Manager directly

41.Ctrl + Shift + N --> Create new folder
img src="http://img688.imageshack.us/img688/2993/thanksz.gif" alt="Image Hosted by ImageShack.us"/>

கறுப்பான பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்

அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும் ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது.

அழகான உதடுகளுக்கு.........

முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித் தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும்.
சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன.

அழகுக் குறிப்புகள்

பாதம் அழகை அதிகரிக்க....

*கடலைமா,எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் எண்ணெய்ப் பிசு பிசுப்பு நீங்கும்.பேரிச்சம் பழத்தை தேனில் ஊர வைத்து சாப்பிட்டு வந்தால் உடற் பருமன் அதிகக்கும்.

*பேரிச்சம் பழத்தை பாலில் சேர்த்து சுட வைத்து தூங்கச் செல்லும் முன் பருகினால் உடற் பருமன் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான அழகுக்கு....!

அழகு என்பது நம் வெளித்தோற்றத்தை மட்டும் காட்டாமல் பெர்சனாலிட்டி டெவலப்மெண்டையும்' வெளிக்காட்டுகிறது. எனவே தான் மேக்கப் செய்து கொள்வதை அனைத்துப் பெண்களும் விரும்புகின்றனர்.

கால் பதித்த தடயங்கள்

எனக்கே
என்னை ஞாபகமில்லை
என் நினைவு பூராவும்
உடம்பு பூராவும்
உன் ஞாபகம் என்ற
போர்வையால்
போர்த்தப்பட்டுள்ளேன்.

சில பணக்கார பக்தர்களுக்கு....

பசியில்லா இறைவனுக்கு
படையல் படையலாய்
படைத்துத் தள்ளுகிறாய்
பட்டினி கிடக்கும்
பரம ஏழைக்கு
ஓர் பிடியேனும்
உணவிட மறுக்கிறாய்

தேயிலைத் தேசத்தின் சின்ன அழகிக்காய்

நீ
அணிந்து கொள்வதால்தானே
இறப்பர் வளையல்களுக்கும்
மதிப்பு உயர்கிறது

நள்ளிரவில் சவப்பெட்டியுடன் செல்லும் சோமவதி

உலகில் பல்வேறு வகையிலான தொழில்களுண்டு அதனை அவரவர் விருப்பப்படி ஏற்று செய்கின்றனர். ஆனால் சவப்பெட்டி தொழிலை எவரும் விரும்புவதில்¨. மாதச் சம்பளம் கூடுதலாக தருகிறோம் வாருங்களென்றால் ஐயோ என்னால் முடியாதென்கின்றனர். முதலில் இத்தொழிலை செய்வதற்கு மனோதிடம், அருவறுப்புத் தன்மையில்லாமை அவசியமானதுடன் அச்சமென்பது சிறிதளவேனுமிருக்கக் கூடாது. ஆண்கள் இத்தொழிலை செய்ய பின்வாங்கும்போது பெண்ணொருவர் இதனை செய்கிறாரென்றால் ஆச்சரியம்தான். தன் தாய், தந்தையின் உடல்களை கூறுபோட்ட இப்பெண்ணை இரும்பு பெண் என ஊர்வாசிகள் அழைக்கின்றனர்.

காதல் என்றால்...!

உன்னைப் பற்றிய

கனவுகளால்

என் வாழ்க்கை

அழகாகிறது!

குடும்பத்தின் மீது மீனாவிற்கு அக்கறை இல்லை

கணவர் ஆதங்கம்

நடிகை மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த சொப்ட்வேர் என்ஜினியர் வித்யாசாகருக்கும் கடந்த வருடம் ஜுலை மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் மீனா தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். ‘வரவு எட்டணா செலவு பத்தனா’ என்ற தமிழ் படம் தற்போது கன்னடத்தில் தழுவல் ஆகிறது. ஜி. ஆர். தயாரிக்கிறார்.

ஸ்ரீசாந்துக்கும் எனக்கும் காதல் இல்லை'

‘துள்ளுவதோ இளமை’யில் அறிமுகமாகி ‘உற்சாகம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஷெரின், தற்போது கன்னடப் படங்களில் பரபரப்பாகி இருக்கிறார்.

தமிழ் சினிமாவை மறந்து விட்டீர்களா?

தமிழ் சினிமாதான் எனக்கான அடையாளத்தைக் கொடுத்த இடம். அதை எப்படி மறக்க முடியும். தமிழ் ரசிகர்கள் என்னை நன்றாகதான் ஆதரித்தார்கள். இருப்பினும் ஏதோ சில காரணங்களால் தொடர் வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டன. அந்த சமயங்களில் கிடைத்த மாற்று மொழி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். அதற்காக தமிழ் சினிமா பக்கமே இனி வர மாட்டேன் என நினைக்க வேண்டாம். தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

மாற்று மொழிகளில் வாய்ப்புகள் எப்படி?

நீங்களும் ஒரு இணைய வானொலியை ஆரம்பிக்கலாமே!

இணைய வானொலி என்பது வானலையூடு ஒலிபரப்பாகும். வழமையான வானொலி சேவை போன்றதே. இங்கு வானொலிப் பெட்டிக்குப் பதிலாக கணனியூடாக ஒலிபரப்புக்குச் செவிமடுக்கிறோம். இணைய வானொலி ஒலிபரப்புக்களைக் கேட்பதற்குப் புதிதாக எந்த வன்பொருளோ மென்பொருளோ நிறுவ வேண்டியதில்லை. இணைய உலாவி கொண்டு (Web Browser) உரிய இணைய தளத்தை அணுகுவதன் முலம் இணைய வானொலிகளைச் செவிமடுக்கலாம். இந்த ஒலிபரப்பு முறையை வெப் காஸ்டிங் (Web Casting) எனப்படுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல