11வயதில் புலியாகியவன் 17வயதில் தன்னிரு கண்களையும் ஒரு கையையும் இழந்து போனான். இன்று 31 வயது இவனுக்கு.
சனி, 3 ஜூலை, 2010
ஹெரிகோவின் ஆவி
எமது கண்களுக்குத் தெரியாத உலகில் வாழும் மனிதருக்கு அப்பாற்பட்ட சக்தி அதாவது ஆவிகளுக்கு, தான் விரும்புமிடத்துக்கு செல்லும் வசதிகளுண்டு. அதனாலோ என்னவோ ‘பிரேஸில்’ நாட்டு ஆவி இங்கு வந்துள்ளது அண்மையில் தெரியவந்தது.
Labels:
வினோதமான செய்திகள்
சென்னைக்கு இடம்மாறிய அனுஷ்கா
வேட்டைக்காரன் விரக்தியில் ஆழ்த்தியதால் வருத்தத்தில் இருந்த அனுஷ்கா சிங்கம் ஹிட்டாகியுள்ளதால், தனது மார்க்கெட் உயரும் என்ற நம்பிக்கையுடன் சென்னையில் ஒரு பங்களாவைப் பிடித்து சென்னைக்கு மாற்றிவிட்டார்.
Labels:
சினிமா
மாஸ் திரைப்படக் கல்லூரியில் நாசர், எஸ்.வி.சேகர்
இலங்கை மாஸ் திரைப்படக் கல்லூரியின் இம்மாதத்திற்கான சினிமா பயிற்சி பயிற்றுவிப்பாளர்களாக தென் இந்திய திரை நட்சத்திரங்கள் நாசர், எஸ். வி. சேகர் ஆகிய இருவரும் அடுத்தடுத்த வாரங்களில் கலந்து கொள்ளவிருப்பதாக அக்கல்லூரியின் அதிபர் நிலாப்பிரியன் தெரிவித்தார்.
Labels:
சினிமா
இலங்கை மெலிபன் பிஸ்கட்ஸ் கம்பனிக்கு உலகின் முதல்தர விருது
60 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு மெலிபன் வீதியில் எளிமையான தேநீர்க் கடையாக ஆரம்பிக்கப்பட்ட ‘மெலிபன் பிஸ்கட் கம்பனி’, உலகின் முதற்தர விருதை தனதாக்கிக் கொண்டுள்ளது.
Labels:
இலங்கை
மகுடி இசையும் பாம்புச் செவியும்
மடிகு இசைக்கு கட்டுண்டுதான் பாம்பு படம் எடுத்து ஆடுகிறதா? நம்மில் பலருக்கு மகுடி இசையை கேட்டுதான் பாம்பு படம் எடுக்கிறதா என்று சந்தேகம் இருக்கலாம். மகுடி இசை, புன்னாகவராளி என்ற ராகத்தில் இருந்தாலும், இப்படி சந்தேகப்பட்டு வேறு விளக்கம் தேடுவதற்கு மற்றொரு காரணம் பாம்பிற்கு எமக்கு இருப்பதைப் போல வெளிப்படையாக இல்லை. அப்படியானால்பாம்பு எவ்வாறு மகுடி இசையைக் கேட்டு ஆடுது. அதைத்தான் பாம்புச் செவி என்பார்களோ?
Labels:
பலதும் பத்தும்
தென்னிந்திய நடிகை என்பதாலேயே எனக்குப் பெருமை
வன்முறையை விதைப்பதற்கு இங்கு நான் வரவில்லை
அசின் அதிரடி பேட்டி
துருதுரு கண்களும் படபட பேச்சுமாக, ‘எம் குமரன் சன் ஒப் மகாலஷ்மி’ திரைப்படத்தினூடாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் அசின். முதல் திரைப்படமே மெகா ஹிட்டானது. தனது முதல் படத்திலேயே ரசிகர் மனத்தில் இடம்பிடித்த அசின், சிவகாசி, போக்கிரி, மஜா, வரலாறு, கஜினி, தசாவாதாரம் படங்களில் அதே குறும்புப் பெண்ணாக, கனவுக் கன்னியாக நீங்காத இடம் பிடித்துவிட்டார்.

ஆங்கில நாளிதழ் தொடங்கியது அல்கய்தா
‘உங்க வீட்டு கிச்சனில் எப்படி வெடிகுண்டு தயாரிப்பது?’,
‘எந்த மனிதரை கொன்றால் எவ்வளவு பரிசு?’
இப்படியெல்லாம் கொட்டை தலைப்பில் நாளிதழில் நீங்கள் செய்தி படிக்க நேரிட்டால்... நிச்சயம் அது அல்கய்தாவின் ஆங்கில நாளேடாக இருக்கும்.
‘எந்த மனிதரை கொன்றால் எவ்வளவு பரிசு?’
இப்படியெல்லாம் கொட்டை தலைப்பில் நாளிதழில் நீங்கள் செய்தி படிக்க நேரிட்டால்... நிச்சயம் அது அல்கய்தாவின் ஆங்கில நாளேடாக இருக்கும்.
Labels:
உலகப்பார்வை
மைக்கேல் ஜாக்ஸன் மகனுக்கும் சரும நோய்!
பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்ஸனுக்கு இருந்த தோல் வியாதியைப் போன்று, அவரது மகனுக்கும் இருப்பது தெரியவந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)