செவ்வாய், 22 ஜூலை, 2014
விமான விபத்தில் பலியான மலேசிய தமிழ் நடிகை சுபாஷினி ஜெயா இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்
ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்தில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நடிகையான சுபாஷினி ஜெயரத்னம் என்ற சுபா ஜெயாவும் பயணித்துப் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. குடும்பத்தோடு இவர் பலியாகியுள்ளார். மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்புதான் இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த தனது கணவர் மற்றும் மகளுடன் இந்தக் கோர சம்பவத்தில் பலியாகியுள்ளார் ஜெயா.
Labels:
உலகப்பார்வை,
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





