திங்கள், 16 டிசம்பர், 2013

முடிவு உங்கள் கையில்!

ஒரு துறவியும், அவர் சீடர் ஒருவரும் காட்டு வழி நடந்து சென்றனர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க நேர்ந்தது. அப்போது, ஒரு பெண் ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்றுகொண்டிருந்தாள். தனக்கு உதவி செய்யுமாறு அவள், அவர்கள் இருவரையும் கேட்க, துறவறம் கொண்டபின் பெண்ணைத் தொட்டுத் தூக்குவதா என்று சீடன் யோசிக்க, துறவி சட்டென்று அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து, அந்தப் பக்கம் இறக்கி விட்டு விட்டார்.

யாழ் புகையிரத நிலையம் 140 மில்லியனில் புனரமைப்பு!

இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கு ரயில் சேவைக்கான புனரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றது.

இணையத்தில் காமாந்தகர்களின் வக்கிரம் கசக்கி எறியப்படும் இளம் மலர்கள்

தமது பிள்ளைகளை கணினியின் முன்னால் அமரச் செய்யும் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க -வேண்டிய கட்டுரை

அந்த சிறுமியின் பெயர் ஸ்வீட்டி. பெயருக்கு ஏற்ற விதமாக சுட்டித்தனமானவள். தன்னை பிலிப்பைன்ஸ் தேசத்தைச் சேர்ந்தவளாக அடையாளப்படுத்திக் கொள்பவள். சர்வதேச வலைப்பின்னலில் அவளைக் காணலாம். பேஸ்புக் முதலான சமூக வலைப்பின்னல்களில் சம்பாஷணைக்கு இடமளிக்கும் பகுதிகளில் (Chat Rooms)

அவளது பெயர் மிளிரும். எவரேனும் தொடர்பு கொள்ள முனைந்தால் அவள் பதில் அளிப்பாள். சம்பாஷிப்பவர் சற்று முன்னேறினால், ஸ்வீட்டியின் முகம் தெரியும்.

கூகுள் குரோமில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு

இன்று ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா? அதே வேளையில், பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா?

அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்

ஜி மெயில் தரும் வசதிகள்...!

நாம் தினசரி பயன்படுத்தும் மெயிலான ஜி மெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா?

ஜி மெயில் சில தகவல்கள்...!

இதற்கெனவே, இந்த அஞ்சல்களில் ஸ்டார் அமைத்து குறியிடும் வசதி தரப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸில், செய்தியை அடுத்து இடதுபக்கம் ஸ்டார் குறியிடும் இடம் தரப்பட்டுள்ளது. அனுப்பியவரின் பெயர் அடுத்து இது காணப்படும்.

இதில் ஒரு கிளிக் செய்தால், அதில் ஸ்டார் அடையாளம் இடப்பட்டு தனித்துக் காட்டப்படும். பின் ஒரு நாள் தேடுகையில், இந்த ஸ்டார் அமைந்துள்ள செய்திகளை மட்டும் தேடலாம்.

மொபைல் பயன்படுத்துவோர் அறியாத சில சொற்கள்...!

நாம் தினமும் மொபைல் பயன்படுத்தினாலும் அதில் சுருக்கமாக நாம் பயன்படுத்தும் சில சொற்களுக்கு நம்மால் விளக்கம் அளிக்க முடியாது. மிகக் குறைந்த நபர்களே அது குறித்து தெரிந்து வைத்திருக்கின்றனர் எனலாம் இனி நீங்கள் தெரியாது என்று சொல்ல தேவையில்லை இதோ அந்த சொற்களுக்கான விளக்கங்கள்.

AGPS - Assisted Global Positioning System:

ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ்...!


இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது.

பவர் பாயிண்ட் சில டிப்ஸ்...!

நாம் பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில், அதில் உள்ள டெக்ஸ்ட்டுடன் சில வேளைகளில் படங்கள் மற்றும் உருவங்களை அமைக் கிறோம். இந்த ஆப்ஜெக்ட்களை, நம் விருப்பத்திற்கேற்ப சாய்வான கோணங்களில் வைக்க விரும்புவோம். அப்போது அவை நாம் எதிர்பார்க்கும் வகையில் சரியாக அமையாது.

எம்.எஸ். ஆபீஸில் இருக்கும் ஆப்ஷன்ஸ்...

நாம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல