துன்புறுத்தலுக்கு உள்ளான பாலியல் ரோபோ
அண்மையில் 'சமந்தா' என்ற செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பெண் ரோபோ உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த ரோபோ ஒரு தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அந்த கண்காட்சிக்கு வந்தவர்கள் அந்த ரோபோவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததில் மோசாமாக பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ளது. ஞாயிறு, 1 அக்டோபர், 2017
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



