செவ்வாய், 9 ஏப்ரல், 2013

புலிகள் கருணாநிதியை மிரட்டினரா? விக்கிலீக்ஸ் ஆதாரம் இணைப்பு

1989ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

LTTE could have threatened Karunanidhi, U.S. surmises

R. K. Radhakrishnan

Tamil Tigers might have threatened the then Chief Minister, M. Karunanidhi, in 1989 “with a significant increase in the level of militant violence in Tamil Nadu” if he did not “boost their cause,” the United States surmised.

“While all agree that it would be counterproductive for Karunanidhi to continue overt support for the several losers among the Sri Lankan Tamil political groups, his energetic and unwavering and totally uncritical agreement with the LTTE’s every move is raising numerous eyebrows, and alienating members of his own party... One extreme view, to which we do not subscribe, is that Karunanidhi is interested in a Tamil eelam variant for his Indian state. Another, perhaps more credible theory is that the LTTE has threatened Karunanidhi with a significant increase in the level of militant violence in Tamil Nadu, enough perhaps to lead to the imposition of President’s rule, if he doesn’t boost their cause,” says a cable from the U.S. Consulate in Chennai to its Embassy in New Delhi and the State Department (90MADRAS1249_a, CONFIDENTIAL).

தமிழக மீனவர்களை கொலை செய்த புலிகள்- கருணாநிதி பேச்சால் ஆச்சரியமடைந்த அமெரிக்கா: விக்கிலீக்ஸ் அறிக்கை இணைப்பு

டெல்லி: தமிழக மீனவர்களை கடத்தி படுகொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் என்று தமிழக சட்டசபையில் முதல்வராக இருந்தபோது கருணாநிதி அறிவித்தது ஆச்சரியமானது என்று அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்திருக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.

துணிகளில் படியும் இரத்தக் கறைகளைப் போக்க சில டிப்ஸ்...

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஏற்கனவே மனநிலையானது, இந்த நேரத்தில் மிகவும் மோசமாக, அழுத்தத்துடன், ஒருவித டென்சனுடன் இருக்கும். அத்துடன், உடுத்தும் உடைகளில் இரத்தக் கறைகள் படிந்துவிட்டால், சொல்லவே வேண்டாம். அதிலும் பிடித்த ஆடைகளில் படிந்து விட்டால், அதனை நீக்குவது கடினமாக இருப்பதோடு, மீண்டும் அதனை உடுத்த முடியாது.
எனவே பெண்களுக்காக, இத்தகைய கறைகளை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. அத்தகைய பொருட்களைப் பயன்படுத்தி, அந்த இரத்தக் கறைகள் உள்ள துணிகளைத் துவைத்தால், பளிச்சென்று துணிகள் மாறிவிடும். சரி, அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

நடிகை ரேவதிக்கு 22ம் தேதி விவாகரத்து

நடிகை ரேவதி, அவரது கணவர் சுரேஷ் மேனன் ஆகியோரது விவாரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் 22ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது. அனறு இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல