வியாழன், 29 ஜனவரி, 2015
பெண் தீவிரவாதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்க கோருவது ஏன்?
அம்மான்: ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதிகளை விடுவிக்க கோருவதே மனித வெடிகுண்டுகளாக மாற்றி அனுப்பத்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தம் வசம் உள்ள ஜோர்டான் மற்றும் ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஜோர்டான் சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜித் அல்- ரிஷாவியை விடுவிக்க நிபந்தனை விதித்துள்ளனர்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
உலகப்பார்வை
மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்திய சவுதி அதிகாரிகள் அணுகுமுறை
சவுதி அரேபிய எக்ராமாளிகையில் வரவேற்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மிஷேல் ஒபாமா முகம் இறுக்கமாக இருந்ததாக 'டெய்லி மெய்ல்' குறிப்பிட்டது. | படம்: ஏ.எப்.பி.
சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சென்ற மிஷேல் ஒபாமா, அந்நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை தவிர்த்துக் கொண்டார். இதை சவுதி அதிகாரிகள் அணுகிய விதம், மிஷேல் ஒபாமாவுக்கு நெருடலை ஏற்படுத்தியது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





