சனி, 24 ஆகஸ்ட், 2013

நீங்களே பேசும் மென்பொருளை உருவாக்கலாம்...

 சாதாரணமாக ஒரு மென்பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில்(computer technology), கணினி மொழிசார்ந்த படிப்புகளைக்(computer language, programming) கற்றுத் தேர்ந்தவர்களால்தான், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது. நினைத்தவுடனேயே மென்பொருளை உருவாக்க முடியாது. இதில் உள்ள சிரமங்கள் மென்பொருள் துறையில் உள்ள வல்லுநர்களுக்கு(Software Engineer) நன்றாகவே புரியும்.

எக்சலில் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்றுவது எப்படி?




அரசு அலுவலகங்களில் கணினி தெரிந்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் EXCEL தெரிந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. மைக்ரோசாப்ட் வோர்டை எளிதில் கையாள்பவர்கள் கூட  எக்செல்லை கண்டு அஞ்சுகிறார்கள்.

அதிசயமான மென்பொருள் (Software)

கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு அடிப்பதை பார்த்து இருக்கிறோம். நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும்போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

உங்க மொபைல் போன் வைச்ச இடம் மறந்து போனால் , கண்டுபிடிக்க ஒரு இணைய தளம்

உங்க செல் போன் எங்கே இருக்குனு தெரியலை... எங்கேயோ வச்சுட்டீங்க... என்ன பண்றது..? உங்க கையிலே வேற போன் இருந்தா... இல்லை உங்க பிரெண்ட் யாரவது பக்கத்திலே இருந்தா.. உங்க நம்பருக்கு கால் பண்ணி , அந்த போன் சவுண்டை வைச்சு கண்டு பிடிப்போம்... இல்லையா...

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் - Safe Mode!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நமக்குப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம், நமக்கு ஆபத்தில் உதவும் நண்பனாக வருவது சேப் மோட் எனப்படும் பாதுகாப்பான இயக்க முறை ஆகும். இதன் மூலம், சிஸ்டம் இயங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை, விண்டோஸ் இயக்கத்திலா அல்லது அப்ளிகேஷன் புரோகிராமிலா என்பதை நாம் அறிய முடியும். விண்டோஸ் 8 கொண்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை சேப் மோடில் பூட் செய்வது, முந்தைய சிஸ்டங்களில் மேற்கொண்டதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இந்த சிஸ்டத்திலும் சேப் மோடில் பூட் செய்திடலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.

கூகுளாண்டவருக்கு மாற்று

தெளிவான தேடலுக்கு அழைப்பு விடுக்கிறது.
https://duckduckgo.com/
Share |
Image Hosted by ImageShack.us

ஷூக்கர் பேர்கின் (Zukerberg) கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பலஸ்தீன இளைஞர்!

பலஸ்தீனத்தைச் சேர்ந்த கலில் சிரியாடா என்ற இளைஞன் பேஸ்புக் இணையத்தளத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடு ஒன்று தொடர்பில் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்.

கால்களில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

கால் துர்நாற்றமானது மக்களின் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்து வருகின்றது. இதை குணப்படுத்த பல்வேறு வீட்டு வைத்தியம் உள்ளன. கால் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தால் பாக்டீரியா காரணமாக நாற்றம் ஏற்படுகின்றது. எனவே, இந்த பிரச்சனையை ஒழிக்க சிறந்த தீர்வுகள் வீட்டிலேயே உள்ளன. அதற்கு முதலில் காலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதை தவிர ஹார்மோர் பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவையும் தீர்க்கப்பட்டால் கால் துர்நாற்றத்திலிருந்து தப்பிக்க முடியும்.

உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம்.

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க...

கர்ப்பம் அடைவது என்பது எளிமையான விஷயம் அல்ல. அதிலும் அந்த பாக்கியம் அனைவருக்குமே எளிதில் கிடைக்காது. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. ஆகவே கருத்தரிக்க முயற்சிப்போர், ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால், சற்று எளிதில் கர்ப்பமாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

வீட்டில் உள்ள தூசிகளை நீக்கும் அலங்கார செடிகள்!!!

தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச் சுற்றி அழகான தோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக்கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதாரண செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒருவேளை அத்தகையவை முறையாக கிடைக்காவிட்டால், செடிகள் வாடிவிடும். இப்படி சாதாரண செடிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளதே, அப்படியெனில் வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் இல்லாமல் வளரக்கூடிய செடிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

வின்டோஸ் 8 ஹாக்கிங் அபாயம்: ஜெர்மனி எச்சரிக்கை

ஜெர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, மைக்கிரோசாப்டின் வின்டோஸ் 8 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்பியூட்டர்களை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

சுரேஸ் எம். பியின் ஆசியுடன் புலம்பெயர் தமிழர் நிதி மோசடி!

பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற ரி. ஆர். ரி தமிழ் வானொலி தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுரேஸ் பிறேமச்சந்திரன் எம். பியின் ஆசியுடன் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பல இலட்சம் ரூபாவை மோசடி செய்து வந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல