வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சிறுவர் போராளி அணித்தலைவி மீண்டும் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறுவர் போராளிகள் அணியை பயிற்றுவித்த ரஞ்சனி, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு உளவுப் பிரிவினரால் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஜெனிவாவில் தீக்குளித்து இறந்தவர் ஈழத்தமிழர்- புங்குடுதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் நேற்று தீக்குளித்து இறந்தவர் ஈழத்தமிழர் என தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாநில தலைநகரான சியோன் பகுதியில் வசித்து வந்த 34வயதுடைய இரத்தினசிங்கம் செந்தில்குமாரன் என தெரியவந்துள்ளது.

புலிகளின் ஆடம்பர வாழ்வை வெளிப்படுத்தும் குடியிருப்புக்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்திக் காட்டக் கூடிய அதிர்ச்சிப் புகைப்படங்கள் இவை.

இத்தலைவர்களுக்கு கிளிநொச்சியில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புக்களை பாருங்கள்.

அப்பமும் சுட்டு, சம்பலும் தயாரித்த கனேடிய அமைச்சர்!

கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி அப்பம் சுட்டு, சம்பல் தயாரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல