சனி, 29 மார்ச், 2014

சுவிஸில் இரட்டை வாழ்க்கை வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் (Video)

சுவிசர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் என்ற ஜேர்மன் மொழி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் இழுத்தடிக்கும் அரசாங்கம்! புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி

இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காட்டி வருவதாக புலம்பெயர் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய்

குடும்ப வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த சோக சம்பவமொன்று வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

விமானத்தை தேடிவரும் கப்பல்கள் நீரில் இருந்து பொருட்களை எடுத்தன

தேடிவரும் கப்பலில் ஒன்று

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதிலங்கள் கண்ணில் பட்டதாக தேடுதலில் ஈடுபட்ட விமானங்கள் கூறியதை அடுத்து அவை குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன.

ஜெயலலிதா விஜயகாந்துக்கு கொடுத்த ஷாக்! அண்ணனும், அண்ணியும் அதிரடி பிரசாரத்துக்கு ரெடி!!

தனது அரசியல் எதிரிகளுக்கு அவ்வப்போது ‘ஷாக்’ கொடுப்பதில் யாருக்கும் சளைத்தவரில்லை என்பதை மதுரையில் முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார். விஜயகாந்த்தின் சகோதரர் பால்ராஜ், அவரது மனைவி வெங்கடலெட்சுமி ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைத்து விஜயகாந்த்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

‘இனம்’ திரைப்படம்: காட்சிகள் வெட்டப்பட்டு, ஈழப் போராட்டம் காப்பாற்றப்பட்டது!

வெள்ளிக்கிழமை வெளியான ‘இனம்’ என்ற படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து படத்தில் இருந்து ஐந்து காட்சிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் படத்தினை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் உரிமையாளர் இயக்குனர் லிங்குசாமி.

எண்ணெய் கறைகளைப் போக்க...

எண்ணெய் பசைகள் எங்கு படிந்தாலும், அவ்வளவு எளிதில் போய்விடாது அப்படியே தங்கி, ஒருவித பிசுப்பிசுப்பை ஏற்படுத்தும். மேலும் அவை ஓர் இடத்தில் படிந்தால், அது படிந்த பொருட்களை பார்த்தால், அழுக்குள்ளது போது காணப்படும். இத்தகைய எண்ணெய் பசைக் கறைகள் நிச்சயம் அனைத்து வீடுகளிலும் இருக்கும். ஏனெனில் சமையலில் எண்ணெய் பயன்படுத்தாமல் இருக்கமாட்டோம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அது தெரிந்தோ, தெரியாமலோ ஆடைகள், தரைகள், சுவர் மற்றும் பல இடங்களில் படிந்து, வீட்டையும், ஆடையையும் அசிங்கமாக வெளிப்படுத்தும்.

மொசைக் தரையை சுத்தம் செய்வதற்கான சில சிம்பிளான டிப்ஸ்...

தற்போது நிறைய வீடுகளில் சிமெண்ட் தரைகளை விட மொசைக், மார்பிள் போன்ற தரைகள் தான் உள்ளது. இவை அனைத்தும் அழகுக்காக இருந்தாலும், இத்தகையவற்றில் அழுக்குகள் எளிதில் படிவதுடன், அவை அசிங்கமாக நன்கு வெளிப்படும்.

சிந்திக்க சில படங்கள்


உலக ஜனாதிபதிகளின் சில முத்தக்காட்சிகள் (படங்கள்)



மணல் பெண் (sand girl) (படங்கள்)


பால்மாற்று அறுவை சிகிச்சை (Sex Change Operation) (படங்கள்)


About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல