சனி, 2 மார்ச், 2013

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 04!

 
 
மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்

“ இந்த அரசாங்கத்தை தீங்கிழைக்கக் கூடிய பின்னணியில், மறைந்திருக்கும் சதிகார ஏகாதிபத்தியவாத, முதலாளித்துவவாத சக்திகள் குறித்து நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஆகவே, இத்தகைய தடைகளை முறியடித்து எமது முற்போக்கு செயற்பாடுகளுக்கு இந்நாட்டின் இளைஞர் வர்க்கம் உயிர்த்தியாகம் செய்தும், உறுதுணை புரியத் தயாராக இருக்கிறது என்பதை நான் இளைஞன் என்ற முறையில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல