மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக் (Zero Day Attack) ஆக இருக்கும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார்.
புதன், 17 நவம்பர், 2010
ஜெமினி கணேசனின் பிறந்த நாள்
ஜெமினி கணேசன் தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200ம் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
வாழ்க்கைக் குறிப்பு
பாதிரியார் கைது
ஸ்பெயின் நாட்டில் உள்ள விலா பேம்ஸ் நகரை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது செக்ஸ் வீடியோ காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பாதிரியார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
Labels:
வினோதமான செய்திகள்
ஆறு கால்களுடன் பூனைக்குட்டி (படங்கள் இணைப்பு)
Labels:
வினோதமான செய்திகள்
விடைகள் இல்லாத புத்தகம்
பட்கெட் பாவெல்
Labels:
வினோதமான செய்திகள்
பின்பக்க ஜிப் கவுனுக்கு இங்கிலாந்தில் வரவேற்பு
இங்கிலாந்து நாட்டில் ஆடை அலங்கார நிபுணர் விக்டோரியா பெக்காம் வடிவமைத்த பின்பக்கம் ஜிப் வைத்து தைத்த கவுன் பிரபலம் அடைந்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
தங்கராசு... தங்கராசு... அவர் ஸ்கூலுக்கு போயிற்றார்...
தமிழகத்து தொலைக்காட்சிகளில் அண்மைக் காலமாக ஒரு விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.விவசாய உற்பத்திக்காகச் செய்யப்படும் அந்த விளம்பரத்தில் தங்கராசு என்ற விவசாயிக்கு கடன் கொடுத்த ஒருவர் அவரின் வீட்டிற்குச் சென்று தங்கராசு... தங்கராசு... எனக் கூப்பிடுகின்றார்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
சிலந்தி மனிதர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக் லீ இவர். 30 ஆண்டுகளுக்கு முன் சிலந்திகளுடன் இரு வாரம் தங்கியிருந்து சாதனை படைத்தவர். பாம்புகளுடனும், சுறா மீன்களுடனும் இருந்து ஆச்சரியம் தந்தவர்.
Labels:
வினோதமான செய்திகள்
கண்ணீர்க் காவியத்தின் வரலாற்றுப் பதிவாகிய சாட்சியம்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழுவின் விசாரணைப் பணி, யாழ்ப்பாணத்திலும் முடிபடைந்துவிட்டது. வன்னி யுத்தத்தின் போது நடந்த கொடூரங்களை கேட்டறிந்து கொள்வதற்காக இந்த ஆணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
காதலுக்காக போராட்டம் (படங்கள் இணைப்பு)
பெண் குதிரையொன்றுக்காக இரு ஆண் குதிரைகள் உக்கிரமாக மோதும் அபூர்வ காட்சியை ஹொலண்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஹென்றி டொன் (41 வயது) புகைப்படமெடுத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
34 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
அமெரிக்க கொலராடோ மாநிலத்திலுள்ள நெடுஞ்சாலையொன்றில் 4 டிரக் வண்டிகள் உட்பட 34 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
Labels:
உலகப்பார்வை
வெளுப்பாக்கும் ரசாயனத்தை அருந்தக்கொடுத்து 12 வயது மகனை படுகொலை செய்த தாய்
மனநலம் பாதிக்கப்பட்ட தனது 12 வயது மகனுக்கு குளியலறைகளை வெளுப்பாக்குவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனத்தை அருந்தக் கொடுத்து படுகொலை செய்த தாயொருவர் தொடர்பான வழக்கு திங்கட்கிழமை பிரித்தானிய நீதி மன்றமொன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது.
Labels:
வினோதமான செய்திகள்
பிரித்தானிய எழுத்தாளருக்கு 6 வார சிறை
பிரித்தானிய பிரபல எழுத்தாளர் அலன் ஷட்ராக்கிற்கு 6 வார சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதி மன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட இரு இந்திய தமிழர்கள் தலைமறைவு
இந்திய நாவல்களை இறுவட்டுக்களுக்கு பதிவு செய்து அவற்றை விநியோகித்து அதற்கென சந்தா உறுப்பினர்களைச் சேர்த்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்து வந்தமை தொடர்பில் கண்டி பொலிசார் நேற்று முன்தினம் 6 பேரை கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த மோசடி இடம்பெற்ற நிலையத்தை நடத்தி வந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு இந்தியத் தமிழர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Labels:
இலங்கை
மகனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தாயே மதுவை வழங்கி வந்த துயரம்
திருத்த முயற்சித்த தாயொருவர் அது பயனளிக்காது போனதையடுத்து, மகனை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நோக்குடனும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் பாதுகாக்கும் வகையிலும் தானே மதுவை தினம் வழங்கி வந்த சம்பவமொன்று வெலிமடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
Labels:
இலங்கை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் சினிமாவில் நடிக்கிறார்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் சினிமாவில் நடிக்கிறார். தி ஹேங்க் ஓவர்-2 என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இது ஒரு காமெடி படம் ஆகும். இதில் கிளிண்டன் காமெடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கிளிண்டனும் அங்கு விரிவுரை நிகழ்த்துவதற்காக தாய்லாந்து சென்று இருக்கிறார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
Labels:
உலகப்பார்வை
RIZANA'S PLIGHT DUE TO LAPSES IN FEB, FOREIGN, LABOUR MINISTRIES, SAYS RANJAN
The plight of Rizana Nafeek, the Sri Lankan young woman sentenced to death in Saudi Arabia, is primarily due to the lapses at the Foreign Employment Bureau, Labour and Foreign Ministry, says UNP parliamentarian Ranjan Ramanayake.
He made this statement while visiting the residence of Rizana Nafeek, at Shanthi Nagar in Muttur last morning to provide the family with financial assistance.
He made this statement while visiting the residence of Rizana Nafeek, at Shanthi Nagar in Muttur last morning to provide the family with financial assistance.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
தமிழர்கள்
முல்லைத்தீவு வெடிவிபத்தில் இரு சிறுவர் காயம்
முல்லைத்தீவில் இடம்பெற்ற வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடி யேறிய சிலாவத்தை கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
வீடு வளவு குப்பைகளை சேகரித்த குடும்பப் பெண் அதனை பனை மரத்தின் கீழ் எரியூட்டியபோது வெடிவிபத்து நடைபெற்றுள்ளது. அப்போது சகோதரர்களான சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் முல்லைத்தீவு வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தி யசாலைக்கு கொண்டுவரப்பட்டுள் ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடி யேறிய சிலாவத்தை கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
வீடு வளவு குப்பைகளை சேகரித்த குடும்பப் பெண் அதனை பனை மரத்தின் கீழ் எரியூட்டியபோது வெடிவிபத்து நடைபெற்றுள்ளது. அப்போது சகோதரர்களான சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் முல்லைத்தீவு வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தி யசாலைக்கு கொண்டுவரப்பட்டுள் ளனர்.
Labels:
இலங்கை
ரிஸானாவின் உயிர் காக்க இராஜதந்திர முயற்சிகள் துரிதம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
தமிழர்கள்
கடும் எச்சரிக்கை !!!!!
ஏன் பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் கைத்தொலைபேசி பாவனை தடைசெய்யப்படுகிறது என்பதனை இதனைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Labels:
காணொளிகள் (Videos)
சாரதி தூக்கம் ஐவர் வைத்தியசாலையில் துக்கம்
அக்கரைப்பற்றிலிருந்து கம்பளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்று கண்டி மஹியங்கனை வீதியின் எத்தமல்கொட பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வானில் பயணம் செய்த ஐவர் காயமடைந்துள்ளதாக உடுதும்புர பொலிஸார் தெரிவிக்கின்றனர். உடுதும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் ஒருவர் மேலதிக சிகிக்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்ற போது வானின் சாரதி நித்திரையில் இருந்ததாக உடுதும்புர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் வானில் பயணம் செய்த ஐவர் காயமடைந்துள்ளதாக உடுதும்புர பொலிஸார் தெரிவிக்கின்றனர். உடுதும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் ஒருவர் மேலதிக சிகிக்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்ற போது வானின் சாரதி நித்திரையில் இருந்ததாக உடுதும்புர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Labels:
இலங்கை
பொன்சேகா வைத்தியசாலையில்
சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வி.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை
இலங்கை அகதிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்ற வழக்கில்,தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பா.ம.க.செயலர் கைது!
இலங்கை அகதிகளை, புலிகள் உட்பட வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ம.க., செயலர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
சர்வதேச போலீசால் தேடப்பட்டவர் சென்னையில் கைது!
பிரான்சில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தலைமறைவாகி, சர்வதேச போலீசால் தேடப்பட்ட நபரை, சென்னையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















