இலங்கையில் உள்ள பெண் மென்பொருள் பொறியியல் வல்லுனர்கள் பற்றிய ஆய்வு ஒன்று! ஜவ மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையை கிழே காணலாம்.
class Srilankan_Bachelor_ female_professio nal
{
double styles;
short skirts;
long time_to_understand_ problems;
float mind;
void knowledge();
char non_co_operative;
}
திங்கள், 1 பிப்ரவரி, 2010
Our Friendship Story
Once upon a time,I was lonely; looking for somebody; who would be like me in every way; so that we two had something in common to do and say.Then I found you one day and said; "You will be my forever friend"; you made me so happy,you bright end up my life; we got along so well and had lots of fun in our own stride...
And now I just can not imagine what I would have done without you; for you are so wonderful,funny and sweet.You are my dream-come-true; so,dear friend,say you will always be there,to share in my good and bad times and to tell me 'You care'.
Labels:
நகைச்சுவைகள்
நீங்களும் கூகுளில் செய்து பாருங்கள்
கூகுள் இணையதளத்தைப் பார்க்கும் போது எல்லோருக்கும் அதைப் போல ஒரு தளத்தை உருவாக்க ஆசை நிச்சயமாக தோன்றும்.அந்த ஆசையை கூகுள் இணையதளமே தீர்த்துவைக்கிறது. கீழே உள்ள படத்தின் மீது கிளிக்பண்ணி
அந்த முகவரிக்குச் சென்று நமக்கு விருப்பமான பெயரை இட்டால் அப்பெயர் கூகுள் இணையப்பக்கம் போலத் தோன்றுகிறது. இதை நீங்கள் உங்களின் தொடக்கப் பக்கமாகவும் வைத்துக் கொள்ளமுடியும்.
இப்பக்கத்திலேயே சென்று உங்களுக்குத் தேவையான தரவுகளையும் தேடிக்கொள்ளவும் முடியும்.

கணணி மையம் (Google)
தமிழில் எழுதியவற்றை பிடிஎப் (PDF) ஆக மாற்றம் செய்வது எப்படி?
பிடிஎப்(pdf) என்பது Portable Document File என்பதன் சுருக்கமாகும். இதுவரை தமிழ் இணையதளங்கள் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்தன. இன்றைய நிலையில் யுனிகோடு என்னும் ஒருங்குறி முறைக்கு மாறிவருகின்றன. அன்று முதல் இன்று வரை தமிழ் இணையதளங்களில் தோன்றும் எழுத்துருச் சிக்கலின் தீர்வுகளில் தனித்தன்மையுடன் விளங்குவது பிடிஎப் என்னும் முறையாகும். அடாப் ரீடர் வாயிலாக இந்த பிடிஎப் கோப்புகளைப் படிக்கமுடியும்.இதற்கென வேறு எழுத்துருக்கள் தேவையில்லை என்பதால் பலராலும் விரும்பத்தக்கதாக பிடிஎப் இன்றுவரை விளங்கி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரு புள்ளிக்குள் அடக்கி வைத்திருப்பதாக இம்முறை விளங்குவது குறிப்பிடத்தக்கது.இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பல்வேறு இணையதளங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.
Labels:
கணணி மையம் (PDF)
கணினியில் தொலைத்து விட்ட உங்கள் பைல்களைத் தேடிப் பெற Search for files or folders எனும் வசதி விண்டோஸில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் ஒரு பைலை இலகுவாகத் தேடிப் பெறலாம்.
இங்கு உங்கள் பைல்களைத் தேடுவதற்கு அந்த பைல் வகைக்குரிய எக்ஸ்டென்சனை வழங்குவதன் மூலம் மேலும் விரைவாகத் தேடிப் பெறலாம். உதாரணமாக test எனும் பெயர் கொண்ட ஒரு வர்ட் பைலைத் தேட Search விண்டோவில் All or part of the file name எனுமிடத்தில் test.doc என வழங்க வேண்டும். எல்லா வேர்ட் பைல்களையும் தேடிப் பெற *.doc என வழங்கவும். அவ்வாறே எக்ஸல் பைலாயின் *.xls எனவும் பீடிஎப் பைலாயின் *.pdf எனவும் ஒரு exe பைலாயின் *.exe எனவும் வழங்க வேண்டும். T யில் ஆரம்பிக்கும் ஒரு வர்ட் பைலைத் தேட t*.doc என டைப் செய்யுங்கள். அதேபோல் *e.doc என வழங்க e யில் முடிவுறும் அனைத்து வர்ட் பைல்களையும் முடிவாகப் பெறலாம்..இங்கு (*) குறியீட்டின் பிரயோகத்தை வைல்ட் காட் (wild card) எனப்படுகிறது. மேலும் ஒரு பைலை கணினி முழுவதும் தேடாமல் உரிய ட்ரைவில் மட்டுமே தேடச் செய்வதன் மூலம் நேரத்தை மேலும் மீதப்படுத்தலாம்.

கணணி மையம் (useful tips)
ஸ்டார்ட்-அப்பில் இயங்குவதை கட்டுப்படுத்த...
கணினியை ஆரம்பிக்கும்போதே சில அப்லிகேசன்கள் விண்டோஸில் இயங்க ஆரம்பித்து விடும். இதனால் விண்டோஸ் பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். விண்டோஸ் ஸ்டாட்-அப்பில் இயங்கும் இந்த அப்லிகேசன்களை நிறுத்தி விடவும் விண்டோஸில் வசதியுள்ளது. அவ்வாறே சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட சில எப்லிகேசன்களும் ஸடாட் அப்பில் அந்த அப்லிகேசனை ஆரம்பிக்கவும் நிறுத்தவும் கூடிய வசதியைக் கொண்டிருக்கும்.. இந்த வசதி சில அப்லிகேசன்களில் இல்லையெனின் விண்டோஸ் இயங்கு தளத்தில் அதனை நிறுத்த வழியுள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
Labels:
கணணி மையம் (useful tips)
நீங்களும் நாங்களும்
உங்கள் நகரில்
எங்காவது
இடிபாடுகளிருக்கலாம்
ஆனால்
இடிபாடுகளுக்குள்ளேயே
எங்கள் நகரம்
இருக்கிறது ....
Labels:
கவிதைகள்
கர்ப்பப்பை கட்டிகள்
இன்று உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை கட்டிகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. பெரும்பாலான பெண்கள் தன் உடலினுள் ஏற்படும் இந்த கட்டிகள் தொடர்பில் போதிய அறிவின்மையால் பெரும் சிரமங்களையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்குகின்றனர். இது கேன்சர் கட்டிதான் என்று தாங்களே முடிவு செய்து பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியும் வருகின்றனர். இப்படி கர்ப்பப்பையினுள் ஏற்படும் கட்டிகள் எல்லாமே கேன்சர் கட்டிகள் அல்ல இது குறித்து மகப்பேற்று நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் இவை.
Labels:
பெண்கள் பக்கம்
மருத்துவக் குறிப்புகள்
*8 துளசி இலையுடன் 2 மிளகு சேர்த்து, தேன் கலந்து சாப்பிட, காய்ச்சல், சளி, இருமல் பறந்து போய்விடும்.
* அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை, சூடான பாலுடன் கலந்து குடிக்க, சளித் தொல்லை குணமாகும்.
* அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை, சூடான பாலுடன் கலந்து குடிக்க, சளித் தொல்லை குணமாகும்.
Labels:
மருத்துவம்
விக்கல் ஏன் ஏற்படுகிறது?
நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயற்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.
தன்னிச்சையாக என்றால்...?
தன்னிச்சையாக என்றால்...?
Labels:
மருத்துவம்
தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி ... தப்புவர்ஹு எப்படி?
தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது.கோபம், டென்ஷன், ஏமாற்றம் போன்ற உளவியல் காரணங்களாலும், அஜீரணம், மலச்சிக்கல், நரம்புக் கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற உடலியல் காரணங்களாலும் தலைவலி உருவாகும்.
இந்தத் தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்திய றையில் சிகிச்
சை செய்து கொள்வார்கள்.
இந்தத் தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்திய றையில் சிகிச்
சை செய்து கொள்வார்கள்.
Labels:
மருத்துவம்
முதிர் கன்னி
நாற்பது வயதில்
நானூறு கணவர்கள்
கற்பனையில்
பெண் பார்ப்பதாய் வந்து
இனிப்பை விழுங்கி
என்னை துப்பிவிட்டு
போனது பல கூட்டம்
Labels:
கவிதைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)