ஞாயிறு, 27 ஜூன், 2010

ஜாக்சனின் பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம்

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவர் தொடர்பான பொருட்கள், எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனையாயின.

உலகில் முதல் தடவையாக பூனைக்கு செயற்கை இலத்திரனியல் கால்கள்

அறுவடை இயந்திரமொன்றில் சிக்கி தனது இரு பின்னங் கால்களையும் இழந்த பூனையொன்றுக்கு செயற்கை இலத்திரனியல் கால்களைப் பொருத்தி பிரித்தானிய மிருக வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அழகு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகம் அழகாக இருக்க வேண்டுமா? இங்கே கொடுத்துள்ள அழகுக் குறிப்புகளை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

முகப்பரு வரக்காரணம் என்ன?

பருவ வயதில் ஆன்ட்ரோஜன் என்னும் ஹோர்மோன் ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. (எல்லாம் வயசுக் கோளாறு என்று சிலர் நக்கல் செய்வதை கவனத்தில் கொள்ளவும்!)

கை,கால் உளைச்சலுக்கு....

சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு.அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா கால்களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம்.மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர்

இலங்கையில் அதிக படங்களுக்கு இசையமைத்திருப்பவர் ஒரு தமிழர் என்று எங்களில் நிறையப் பேருக்குத் தெரியாத ஒரு உண்மையாகும். சிறுவயதிலேயே தன்னை இசைக்கு அர்ப்பணித்து கொண்ட இவர் மொத்தம் 225 தமிழ் மற்றும் சிங்கள படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தென்னிந்திய பாடகர்கள் மட்டுமின்றி இலங்கையில் முன்னணி பாடகர்கள் அனைவருமே இவரது இசையமைப்பில் பாடியுள்ளனர்.

திரைப்பட இசையில் மட்டுமின்றி கர்நாடக இசையிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள இவர் ஒரு பாடகருமாவார். இத்தனை பெருமைகளுக்கும் உரிய இந்த இசையமைப்பாளர்
ஆர். முத்துசாமி மாஸ்டர். இவரது 22வது நினைவு தினம் இன்றாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

Full Format Vs Quick Format

விண்டோஸ் இயங்கு தளத்தில் ஹார்ட் டிஸ்க் ப்லொப்பி டிஸ்க் பென் ட்ரைவ் போன்றவற்றை போமட்( format) செய்வதற்கு குயிக் போமட் (Quick format) புல் போமட் என இரண்டு தெரிவுகள் உள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

நீங்கள் பயன்படுத்திய எழுத்துரு பிறர் கணனியில் தோன்றவில்லையா?

இன்றைய இணைய உலகில் கணினி வழியே பிறருடன் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதென்பது தவிர்க்க முடியாத விடயமாகி விட்டது. எப்போதும் எதற்கெடுத்தாலும் அச்சிடப்பட்ட ஆவணங்களையே பயன்படுத்தி வந்த நிலையும் தற்போது மாறிவிட்டது.

கே.பி.யின் ஏற்பாட்டில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்த குழுவினர் விபரம்

புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது


இக்குழுவில்,

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல