புதன், 3 ஜூலை, 2013

ஒரு நடிகை, ஒரு தொலைபேசி, கொஞ்சம் ஆங்கிலம் !

முதலாளிகள் வளைப்பதற்கும், அவர்களுக்காக வளைந்து கொள்வதும்தான் நமது ‘ஜனநாயகத்தின்’ அழகு. அந்த அழகுதான் இத்தகைய மோசடி சீமான்களையும் சீமாட்டிகளையும் பெற்றுப் போடுகிறது.

25 வயதான லீனா மரியா பால் ஒரு மலையாள திரைப்பட நடிகை. கடந்த மே 28 அன்று தெற்கு டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இரு தொழிலதிபர்களை ஏமாற்றியதாக 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது நண்பர் பாலாஜி என்ற சுகாஸ் சந்திரசேகர் தப்பி விட்டிருக்கிறார்.

மழையில் நனைந்தபடி நடனமாடிய 2 இளம்பெண்கள் சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் கொந்தளிப்பு!

மழையை கண்ட ஆனந்தத்தில் சினிமா நடிகை போல ‘தந்தான தந்தான தந்தான தனனே..’ என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

”ஒண்ணு”க்கும் உதவாத டயாபர்கள்: பெண்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்

சமீபகாலமாக ஜப்பானில் வேலைக்கு செல்லும் பெண்கள் தற்போது சிறுநீர் கழிக்கக் கூட நேரமில்லாததால் பெரியவர்களுக்கென் விற்பனையாகும் டயாபர்களை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்ற செய்தியை பார்த்த பிறகோ அல்ல்து அதற்கு முன்னாலேயோ இந்திய இளம் பெண்களிடமும் இப்பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய புலி செயற்பாட்டாளர் அமெரிக்காவில் குற்ற ஒப்புதல்! (படங்கள், காணொளி இணைப்பு)


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவி, ஒத்தாசை புரிந்தார் என்கிற குற்றச்சாட்டில் கனேடிய தமிழரான 32 வயது பொறியியலாளர் சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராசாவுக்கு அமெரிக்காவில் 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வரை விதிக்கப்பட உள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல